Singer : Jackson

Music by : Jackson

Lyrics by : Jackson

Male : Nizhala pola un kadhal
Nimidamum enna piriyamal
Muzhusa ava kuduthuta
Enna manasa solaya parichita
Kadhal vedhaya ada aalama pottu vedhachita

Male : Kurinji poo pola keadachale
Ava karumbu kannaka romba inichale
Manushana enna mathichale
Andha paarvaiyaala enna sedhachale

Male : Adada ava manasuku
Antha oscara nee tha thara sollu
Ivaloda azhagukku
Antha kurinji pookke nee bye sollu

Male : Dhoorama dhoorama ava ponale
Sogama sanji dhan na poneanea
Enna ninapiyanu onnum theriyala
Unna ninachikkitte vazhurean

Male : Nee ezhu kadal thandi ponalum varuvean
Adiye ezhu kadal thandi ponalum varuvean

Male : Kurinji poo pola keadachale
Ava karumbu kannaka romba inichale
Manushana enna mathichale
Andha paarvaiyaala enna sedhachale

Male : Adada ava manasuku
Antha oscara nee tha thara sollu
Ivaloda azhagukku
Antha kurinji pookke nee bye sollu

Male : Dhoorama dhoorama ava ponale
Sogama sanji dhan na poneanea
Enna ninapiyanu onnum theriyala
Unna ninachikkitte vazhurean

பாடகர்  : ஜாக்சன்

இசை அமைப்பாளர் : ஜாக்சன்

பாடல் ஆசிரியர் : ஜாக்சன்

ஆண் : நிழல போல உன் காதல்
நிமிடமும் என்ன பிரியாமல்
முழுசா அவ குடுத்துட்டா
என் மனச சொலையா பரிச்சிட்டா
காதல் வெதைய அட ஆழமா போட்டு விதச்சிட்டா

ஆண் : குறிஞ்சி பூ போல கெடச்சாளே
அவ கரும்பு கணக்கா ரொம்ப இனிச்சாளே
மனுஷனா என்ன மதிச்சாளே
அந்த பார்வையால என்ன செதாச்சளே

ஆண் : அடடா அவ மனசுக்கு
அந்த ஆஸ்கார நீதான் தரசொல்லு
இவளோட அழகுக்கு
அந்த குறிஞ்சி பூக்கே நீ பை சொல்லு

ஆண் : தூரமா தூரமா அவ போனாலே
சோகமா சாஞ்சி தன் நா போனேனே
என்ன நினைப்பியான்னு ஒண்ணும் தெரியல
உன்ன நினைச்சிக்கிட்டே வாழுறேன்

ஆண் : நீ எழு கடல் தாண்டி போனாலும் வருவேன்
அடியே எழு கடல் தாண்டி போனாலும் வருவேன்

ஆண் : குறிஞ்சி பூ போல கெடச்சாளே
அவ கரும்பு கணக்கா ரொம்ப இனிச்சாளே
மனுஷனா என்ன மதிச்சாளே
அந்த பார்வையால என்ன செதாச்சளே

ஆண் : அடடா அவ மனசுக்கு
அந்த ஆஸ்கார நீதா தர சொல்லு
இவளோட அழகுக்கு
அந்த குறிஞ்சி பூக்கே நீ பை சொல்லு

ஆண் : தூரமா தூரமா அவ போனாலே
சோகமா சாஞ்சி தன் நா போனேனே
என்ன நினைப்பியான்னு ஒண்ணும் தெரியல
உன்ன நினைச்சிக்கிட்டே வாழுறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here