Singer : Aditya R K

Music by : Siddhu Kumar

Lyrics by : Vignesh Ramakrishna

Male : Kalavadipona kannukula
Kaththi vachalae
Kalaiyadha thalaya
Paththu vatti seeva vachalae

Male : Vidiyadha podhum
Vittu vittu mulikka vachalae…ae
Tholaiyadha podhum
Enna theadi alaiya vachalae

Male : Haan ..aa
Selavellam avala
Varavellam naana
Kadhiyellam avala
Padichenae naana
Mazhai ellam avala
Nananjenae nanaa
Vaadi vaasal thandi

Male : Hey! kuru kurunnu
Kan kuruvudhu
Kaaranam ivala
Hey! viru virunnu
Pen izhukudhu
Kayagam ivala

Male : Kitta iva irukum oru nodi
Thotta theri therikkum
Minsara adi adi
Katti iva pudikum sugamadi
Koththa usurukulla
Kuththala kuluradi

Male : Enna pathadhu podhum
Vetti saachadhu podhum
Kannu pachadhu podhum
Konjam naan vazha dhan venum

Male : Thalli pottadhu podhum
Muththam kettadhu podhum
Moththam kaathadhu podhum
Ellamae sollama venumae

Male : Kalavadipona kannukula
Kaththi vachalae
Kalaiyadha thalaya
Paththu vatti seeva vachalae

Male : Haan ..hoo
Selavellam avala
Varavellam naana
Kadhiyellam avala
Padichenae naana
Mazhai ellam avala
Nananjenae nanaa
Vaadi vaasal thandi

Male : Vizhi ellam avala
Hoo oo oo
Pagalachae iravai
Ini ellam avala
Hoo oo oo
Vaadi vaasal thandi

Male : Hey! kuru kurunnu
Kan kuruvudhu
Kaaranam ivala
Hey! viru virunnu
Pen izhukudhu
Kayagam ivala

பாடகர் : ஆதித்யா ஆர். கே

இசை அமைப்பாளர் : சித்து குமார்

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா

ஆண் : களவடிப்போன கண்ணுகுள்ள
கத்தி வச்சாளே
கலையாத தலைய
பத்து வாட்டி சீவ வச்சாளே

ஆண் : விடியாத போதும்
விட்டு விட்டு முழிக்க வச்சாளே…
தொலையாதே போதும்
என்ன தேடி அலைய வச்சாளே

ஆண் : ஹான் …
செலவெல்லாம் அவளா
வரவெல்லாம் நானா
கதையெல்லாம் அவளா
படிச்சேன் நானா
மழை எல்லாம் அவளா
நனைஞ்சேனே நானா
வாடி வாசல் தாண்டி

ஆண் : ஏய்! குறு குறுன்னு
கண் குறுவுது
காரணம் இவளா
ஏய்! விறு விறுன்னு
பெண் இழுக்குது
காயகம் இவளா

ஆண் : கிட்ட இவ இருக்கும் ஒரு நொடி
தொட்டா தெறி தெறிக்கும்
மின்சார அடி அடி
கட்டி இவ புடிக்கும் சுகமடி
கொத்தா உசுருகுள்ள
குத்தால குளூரடி

ஆண் : என்ன பாத்தது போதும்
வெட்டி சாச்சது போதும்
கண்ணு பாத்தது போதும்
கொஞ்சம் நான் வாழ தான் வேணும்

ஆண் : தள்ளி போட்டது போதும்
முத்தம் கேட்டது போதும்
மொத்தம் காத்தது போதும்
எல்லாமே சொல்லாம வேணுமே

ஆண் : களவாடிப்போன கண்ணுகுள்ள
கத்தி வச்சாளே
கலையாத தலைய
பத்து வாட்டி சீவ வச்சாளே

ஆண் : ஹான் ..ஹோ
செலவெல்லாம் அவளா
வரவெல்லாம் நானா
கடையெல்லாம் அவளா
படிச்சேனே நானா
மழை எல்லாம் அவளா
நனஞ்சேனே நானா
வாடி வாசல் தாண்டி

ஆண் : விழி எல்லாம் அவளா
ஹோ ஓ ஓ
பகலாச்சே இரவா
இனி எல்லாம் அவளா
ஹோ ஓ ஓ
வாடி வாசல் தாண்டி

ஆண் : ஏய்! குறு குறுனு
கண் குறுவுது
காரணம் இவளா
ஏய்! விறு விறுன்னு
பெண் இழுக்குது
காயகம் இவளா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here