Singer : Mirthula siva

Music by : D. Imman

Whistling : ………………..
Female : Kurumba ..aaa
Kurumba….aaa….
Kurumba ..aa…aa….
Kurumba ..aa…aa…. aaa…

Female : Valigal magizhnthen unnaal
Palanaal siriththen unnaal
Sila naal azhuthen unnaalae…ae…

Female : Enai naan unarndhen unnaal
Edaiyum kuraindhen unnaal
Varangal niraindhen unnaalae..ae…

Female : Kovam vandhaal
Ennai adippaai
Naan irugiduven
Kattikondu muththam
Koduppaai naan urugiduven
Urugiduven….

Female : {Kurumba ..aa…
En ulagam neethaandaa
Kurumba …aa…aa…
En vidiyal neethaandaa} (2)

Whistling : ………………………..

Female : Pallikkul ne pogumpotho
Vetridam aagum nenjam
Un palli vidumurai endraal anjum

Female : Saapida koopidathaanae
Eththanai kodi lanjam
Aanaalum thattil paadhi enjum

Female : Endhan aadai ellaamae
Kasangi kizhiyum unnaal
Endhan kannam rendodu
Muththa thazhumbum unnaal

Female : Undhan kurumbu marabanu
Evvazhi kondaai
Enakku theriyaathaaa….aaa…aa…

Female : {Kurumba ..aa
En ulagam neethaandaa
Kurumba …aaa…aaa…
En vidiyal neethaandaa} (2)

Female : Kuliyal araiyil oru por
Cartoon niruththa oru por
Dhinamum porgal nammullae

Female : Panikozh pagira oru por
Iravil uranga oru por
Azhagaai porgal nammullae..

Female : Vinnaivittu ennil vandhaayae
En ulam kulira
Annai endru pattam thanthaayae
Naan thalai nimira
Thalai nimira…aa….

Female : Kurumba ..aa…
En ulagam neethaandaa
Kurumba …aa…
En vidiyal neethaandaa

Female : Kurumba…aa…
En udhiram neethaandaa
Kurumbaa…aa….
En uyirae neethaandaa

பாடகி : மிர்துலா சிவா

இசையமைப்பாளர் : டி. இமான்

விஷ்லிங் : ……………………..
பெண் : குறும்பா ஆஆ
குறும்பா ஆஆ குறும்பா
ஆஆ ஆஆ குறும்பா ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : வழிகள் மகிழ்ந்தேன்
உன்னால் பல நாள் சிரித்தேன்
உன்னால் சில நாள் அழுதேன்
உன்னாலே

பெண் : என்னை நான்
உணர்ந்தேன் உன்னால்
எடையும் குறைந்தேன்
உன்னால் வரங்கள்
நிறைந்தேன் உன்னாலே

பெண் : கோவம் வந்தால்
என்னை அடிப்பாய் நான்
இருகிடுவேன் கட்டி கொண்டு
முத்தம் கொடுப்பாய் நான்
உருகிடுவேன் உருகிடுவேன்

பெண் : { குறும்பா ஆஆ என்
உலகம் நீதான் டா குறும்பா
ஆஆ ஆஆ என் விடியல்
நீதான் டா } (2)

விஷ்லிங் : ……………………..

பெண் : பள்ளிக்குள் நீ
போகும் போதோ
வெற்றிடம் ஆகும் நெஞ்சம்
உன் பள்ளி விடுமுறை
என்றால் அஞ்சும்

பெண் : சாப்பிட கூப்பிட
தானே எத்தனை கோடி
லஞ்சம் ஆனாலும் தட்டில்
பாதி எஞ்சும்

பெண் : எந்தன் ஆடை
எல்லாமே கசங்கி கிழியும்
உன்னால் எந்தன் கன்னம்
ரெண்டோடு முத்த தழும்பும்
உன்னால்

பெண் : உந்தன் குறும்பு
மரபணு எவ்வழி கொண்டாய்
எனக்கு தெரியாதா ஆஆ ஆஆ

பெண் : { குறும்பா ஆஆ என்
உலகம் நீதான் டா குறும்பா
ஆஆ ஆஆ என் விடியல்
நீதான் டா } (2)

பெண் : குளியல் அறையில்
ஒரு போர் கார்ட்டூன் நிறுத்த
ஒரு போர் தினமும் போர்கள்
நம்முள்ளே

பெண் : பனிக்கூழ் பகிர
ஒரு போர் இரவில் உறங்க
ஒரு போர் அழகாய் போர்கள்
நம்முள்ளே

பெண் : விண்ணை விட்டு
என்னில் வந்தாயே என்
உள்ளம் குளிர அன்னை
என்று பட்டம் தந்தாயே
நான் தலை நிமிர தலை
நிமிர

பெண் : குறும்பா ஆஆ என்
உலகம் நீதான் டா குறும்பா
ஆஆ என் விடியல்
நீதான் டா

பெண் : குறும்பா ஆஆ
என் உதிரம் நீதான் டா
குறும்பா ஆஆ என்
உயிரே நீதான் டா

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here