Singer : Jikki

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Kurumbaai ennai paarkaathae
Pesi endhan nenjai thaakathae
Sedhiyae therinjudhaiyaa
Aalai paarthu sokkuriyaa
Sedhiyae therinjudhaiyaa
Aalai paarthu sokkuriyaa

Female : Kurumbaai ennai paarkaathae
Pesi endhan nenjai thaakathae
Sedhiyae therinjudhaiyaa
Aalai paarthu sokkuriyaa
Sedhiyae therinjudhaiyaa
Aalai paarthu sokkuriyaa

Female : Yenaiyaa naadaganthaan
Ingaeyae aaduriyaa
Yenaiyaa naadaganthaan
Ingaeyae aaduriyaa
Yemaarun kanni innu bodhaiyil nadikkiriya
Yemaarun kanni innu bodhaiyil nadikkiriya
Nenjathil aasaiyilladhu
Sundhara konjudhal theedhu
Anbilaa mogathinaal
Aalai paarthu sokkuriyaa
Anbilaa mogathinaal
Aalai paarthu sokkuriyaa

Female : Kurumbaai ennai paarkaathae
Pesi endhan nenjai thaakathae
Sedhiyae therinjudhaiyaa
Aalai paarthu sokkuriyaa
Sedhiyae therinjudhaiyaa
Aalai paarthu sokkuriyaa

Female : Karuthaal oru manathai
Maevi unmaiyaana nilai
Karuthaal oru manathai
Maevi unmaiyaana nilai
Kaanum naal munnaal kannilaen kaadhalalai
Kaanum naal munnaal kannilaen kaadhalalai
Kattradhai katta ennaadhae
Ketta madhi thannai nambaathae
Kaadhalai kannamittae
Aalai paarthu sokkuriyaa
Kaadhalai kannamittae
Aalai paarthu sokkuriyaa

Female : Kurumbaai ennai paarkaathae
Pesi endhan nenjai thaakathae
Sedhiyae therinjudhaiyaa
Aalai paarthu sokkuriyaa
Sedhiyae therinjudhaiyaa
Aalai paarthu sokkuriyaa

Female : Unmaiyil paedha nilai
Kaanuma kaadhal kalai
Unmaiyil paedha nilai
Kaanuma kaadhal kalai
Mannilae kaadhalukkae ellaiyillai eedu illai
Mannilae kaadhalukkae ellaiyillai eedu illai
Ullangal serndhidum munaal
Udhikkum anandham pinaal
Andha nannaal idhuvaa
Aalai paarthu sokkuriyaa
Andha nannaal idhuvaa
Aalai paarthu sokkuriyaa

Female : Kurumbaai ennai paarkaathae
Pesi endhan nenjai thaakathae
Sedhiyae therinjudhaiyaa
Aalai paarthu sokkuriyaa
Sedhiyae therinjudhaiyaa
Aalai paarthu sokkuriyaa

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி

பெண் : குறும்பாய் என்னைப் பார்க்காதே
பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே
சேதியே தெரிஞ்சுதையா
ஆளைப் பார்த்து சொக்குறியா….
சேதியே தெரிஞ்சுதையா
ஆளைப் பார்த்து சொக்குறியா…

பெண் : குறும்பாய் என்னைப் பார்க்காதே
பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே
சேதியே தெரிஞ்சுதையா
ஆளைப் பார்த்து சொக்குறியா….
சேதியே தெரிஞ்சுதையா
ஆளைப் பார்த்து சொக்குறியா…

பெண் : ஏனையா நாடகந்தான் இங்கேயே ஆடுறியா
ஏனையா நாடகந்தான் இங்கேயே ஆடுறியா
ஏமாறுங் கன்னியின்னு போதையில் நடிக்கிறியா
ஏமாறுங் கன்னியின்னு போதையில் நடிக்கிறியா
நெஞ்சத்தில் ஆசையில்லாது சுந்தரா கொஞ்சுதல் தீது
அன்பிலா மோகத்தினால் ஆளைப் பார்த்து சொக்குறியா……..
அன்பிலா மோகத்தினால் ஆளைப் பார்த்து சொக்குறியா……..

பெண் : குறும்பாய் என்னைப் பார்க்காதே
பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே
சேதியே தெரிஞ்சுதையா
ஆளைப் பார்த்து சொக்குறியா….
சேதியே தெரிஞ்சுதையா
ஆளைப் பார்த்து சொக்குறியா…

பெண் : கருத்தால் ஒரு மனதாய் மேவி உண்மையான நிலை
கருத்தால் ஒரு மனதாய் மேவி உண்மையான நிலை
காணும்நாள் நேரு முன்னால் கண்ணிலேன் காதலலை
காணும்நாள் நேரு முன்னால் கண்ணிலேன் காதலலை
கற்றதைக் காட்ட எண்ணாதே கெட்ட மதி தன்னை நம்பாதே
காதலை கன்னமிட்டே ஆளைப் பார்த்து சொக்குறியா……..
காதலை கன்னமிட்டே ஆளைப் பார்த்து சொக்குறியா……..

பெண் : குறும்பாய் என்னைப் பார்க்காதே
பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே
சேதியே தெரிஞ்சுதையா
ஆளைப் பார்த்து சொக்குறியா….
சேதியே தெரிஞ்சுதையா
ஆளைப் பார்த்து சொக்குறியா…

பெண் : உண்மையில் பேத நிலை காணுமோ காதல் கலை
உண்மையில் பேத நிலை காணுமோ காதல் கலை
மண்ணிலே காதலுக்கே எல்லையில்லை ஈடு இல்லை
மண்ணிலே காதலுக்கே எல்லையில்லை ஈடு இல்லை
உள்ளங்கள் சேர்ந்திடும் முன்னால் உதிக்கும் ஆனந்தம் பின்னால்
அந்த நன்னாளிதுவா ஆளைப் பார்த்து சொக்குறியா……..
அந்த நன்னாளிதுவா ஆளைப் பார்த்து சொக்குறியா……..

பெண் : குறும்பாய் என்னைப் பார்க்காதே
பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே
சேதியே தெரிஞ்சுதையா
ஆளைப் பார்த்து சொக்குறியா….
சேதியே தெரிஞ்சுதையா
ஆளைப் பார்த்து சொக்குறியா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here