Singers : V.V. Prassanna and Sonia

Music by : Yuvanshankar Raja

Female : Kurundhogai kondaadum
Kaadhal maindha
Perundhogai eppodhu eettuvaai
Inbaththpaal sollum ilaya vendhae
Porutppaalai eppodhu kaattuvaai

Female : Eesan ezhudhiya olaigalil
Akkaala kaadhal uruvaagum
Ration ezhudhiya attaigalil
Tharkkaala kaadhal uruvaagum
Nalla veli seidha pinnae
Siru thaali seidhu kondu vaa

Male : Kurundhogai konaadum
Kaadhal maindhan
Perundhogai pinnaalil vaasippaan
Inbaththu paal konjam paditha pinnae
Porutppaalai unnodu yosippaan

Female : Aaa…aa….aa….
Sadhi mogam ennum megam
Iru kannai moodumae
Pasi dhaagam vandhu kaadhai
Mooda unmai thonumae

Male : Idhu avvaiyaarin kelvi
Yen adhaiyae solgiraai
Naan aasai ambu veesumbodhu
Azhagaai vaigiraai

Female : Illaram kolla vinaithogaiyum
Alapedaiyum modha kathu
Male : Sathiyamadi thamizh namakku
Unavalikkum thadai yethu
Female : Ae poiya solvathu meiyaa
Nanba vaa.. vaa..aaa

Male : Kurundhogai konaadum
Kaadhal maindhan
Perundhogai pinnaalil vaasippaan
Inbaththu paal konjam paditha pinnae
Porutppaalai unnodu yosippaan

Male : Hae..hae..un moolai
Kondu parthaal
Adhu kanidham aagumae
Nee nenju kondu kaanumbodhu
Nesam thondrumae

Female : Vizhi moodi kondu kaana
En nenjae podhumae
Nee moodi vaitha unmai kaana
Moolai venumae

Male : Kanidha medhai ramanujam
Peththa ponnu needhaana
Female : Karpanai pannum mahaakavi
Kamban magan needhaana

Male : Ammae tamizhil m.a.
Nambi vaa..vaa..aaa

Female : Kurundhogai kondaadum
Kaadhal maindha
Perundhogai eppodhu eettuvaai
Inbaththpaal sollum ilaya vendhae
Porutppaalai eppodhu kaattuvaai

பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் சோனியா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்

பெண் : இன்பத்துபால் சொல்லும்
இளய வேந்தே
பொருட்பாலை எப்போது காட்டுவாய்

பெண் : ஈசன் எழுதிய ஓலைகளில்
அக்கால காதல் உருவாகும்
ரேசன் எழுதிய அட்டைகளில்
தற்கால காதல் உருவாகும்

பெண் : நல்ல வேலை செய்த பின்னே
சிறு தாலி செய்து கொண்டுவா

ஆண் : குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்

ஆண் : இன்பத்துபால் கொஞ்சம்
படித்த பின்னே
பொருட்பாலை உன்னோடு யோசிப்பான்

பெண் : ஆஅ…..சதி மோகம் என்னும் மேகம்
இரு கண்ணை மூடுமே
பசி தாகம் வந்து காதை மூட
உண்மை தோணுமே

ஆண் : இது அவ்வையாரின் கேள்வி
என் அதையே சொல்கிறாய்
நான் ஆசை அம்பு வீசும்போது
அழகாய் வைக்கிறாய்

பெண் : இல்லறம் கொள்ள வினைத்தொகையும்
அளபெடையும் உதவாது
ஆண் : சத்தியமடி தமிழ் நமக்கு
உணவளிக்கும் தடை ஏது
பெண் : ஹேய் பொய்யோ
நீ சொல்வது மெய்யோ
நம்பவா நான்……

ஆண் : குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்

ஆண் : இன்பத்துபால் கொஞ்சம்
படித்த பின்னே
பொருட்பாலை உன்னோடு யோசிப்பான்

ஆண் : ஹேய்ஹே…..
உன் மூளை கொண்டு பார்த்தால்
அது கணிதம் ஆகுமே
நீ நெஞ்சு கொண்டு காணும்போது
நேசம் தோன்றுமே

பெண் : விழி மூடி கொண்டு காண
என் நெஞ்சே போதுமே
நீ மூடி வைத்த உண்மை காண
மூளை வேணுமே….

ஆண் : கணித மேதை ராமானுஜம்
பெத்த பொண்ணு நீ தானா
பெண் : கற்பனை பண்ணும் மகாகவி
கம்பன் மகன் நீ தானா
ஆண் : அம்மே தமிழில் எம்.எ.
நம்பி வா வா…..

பெண் : குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்

பெண் : இன்பத்துபால் சொல்லும்
இளய வேந்தே
பொருட்பாலை எப்போது காட்டுவாய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here