Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Male : Kuruvigala kuruvigala
Ullaasa kuruvigala
Tharuvigala badhil tharuvigala
Thadai indri tharuvigala

Female : Kulandhaigalae kulandhaigalae
College kulandhaigalae
Peruvigalae peruvigalae
Thadaiyindri peruvigalae

Male : Manjali marandhadhum
Yen yen yen
Malarai thurndhadhum yen yen
Female : Kanjiyai marandhadhum
Yen yen yen
Cofee kudippadhum yen yen

Female : Vaettiyai maranthathum
Yen yen yen
Meesai kurainthathum yen yen

Male : Paattikku powderum
Yen yen yen
Pagati thirivathum yen yen

Female : Ohoo hoo hoo

Female : Kulandhaigalae kulandhaigalae
College kulandhaigalae
Peruvigalae peruvigalae
Thadaiyindri peruvigala

Female : Kudumi parandhadhum
Yen yen yen
Konal krappugal yen yen

Male : Udaiyum kuraindhadhum
Yen yen yen
Ottu mudigalum yen yen

Female : Maridum kaalathai
Paar paar paar
Maattram thaduthavar yaar yaar yaar
Male : Ponadhu pogattum va va va
Pogum vazhi ondru thaan

Male : Kuruvigala kuruvigala
Ullaasa kuruvigala
Tharuvigala badhil tharuvigala
Thadai indri tharuvigala

Female : Kulandhaigalae kulandhaigalae
College kulandhaigalae
Peruvigalae peruvigalae
Thadaiyindri peruvigalae

பாடகர்கள் : டி. எம் .சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : குருவிகளா குருவிகளா
உல்லாச குருவிகளா
தருவீகளா பதில் தருவீகளா
தடையின்றி தருவீகளா

பெண் : குழந்தைகளே குழந்தைகளே
காலேஜூ குழந்தைகளே
பெறுவீகளே பெறுவீகளே
தடையின்றி பெறுவீகளே

ஆண் : மஞ்சளை மறந்ததும் ஏன் ஏன் ஏன்
மலரைத் துறந்ததும் ஏன் ஏன்
பெண் : கஞ்சியை மறந்ததும் ஏன் ஏன் ஏன்
காப்பி குடிப்பதும் ஏன் ஏன்

பெண் : வேட்டியை மறந்ததும் ஏன் ஏன் ஏன்
மீசை குறைந்ததும் ஏன் ஏன்
ஆண் : பாட்டிக்கு பவுடரும் ஏன் ஏன் ஏன்
பகட்டித் திரிவதும் ஏன் ஏன்
பெண் : ஓஹோ..ஹோ..ஹோ..

பெண் : குழந்தைகளே குழந்தைகளே
காலேஜூ குழந்தைகளே
பெறுவீகளே பெறுவீகளே
தடையின்றி பெறுவீகளே

பெண் : குடுமி பறந்ததும் ஏன் ஏன் ஏன்
கோணல் கிராப்புகள் ஏன் ஏன்
ஆண் : உடையும் குறைந்ததும் ஏன் ஏன் ஏன்
ஒட்டு முடிகளும் ஏன் ஏன்

பெண் : மாறிடும் காலத்தைப் பார் பார் பார்
மாற்றம் தடுத்தவர் யார் யார்
ஆண் : போனது போகட்டும் வா வா வா
போகும் வழி ஒன்றுதான்

ஆண் : குருவிகளா குருவிகளா
உல்லாச குருவிகளா
தருவீகளா பதில் தருவீகளா
தடையின்றி தருவீகளா

பெண் : குழந்தைகளே குழந்தைகளே
காலேஜூ குழந்தைகளே
பெறுவீகளே பெறுவீகளே
தடையின்றி பெறுவீகளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here