Singers : Balamuralikrishna and Vani Jayaram

Music by : Kunnakudi Vaidyanathan

Female : Kuruvikkaara machaanae yae yae yae yov…
Kuruvikkaara machaanae yae yae yae
Namma kadavul saethu vachaanae
Yae yae yae yae… yae yae yae yae

Female : Kuruvikkaara machaanae
Namma kadavul saethu vachaanae
Kozhi koovum varaiyilae
Kodaattam thaan araiyilae
Kozhi koovum varaiyilae
Namma kodaattam thaan araiyilae

Female : Kuruvikkaara machaanae yae yae yae
Namma kadavul saethu vachaanae
Yae yae yae yae…yae yae yae yae

Male : Kuruvikkaaran ponjaadhi… haei
Kuruvikkaaran ponjaadhi…ee…ee…ee..
Naan kuravan thaandi unjaadhi..ee…ee…ee…
Kuruvikkaaran ponjaadhi
Naan kuravan thaandi unjaadhi
Oosi kannai suthaadhae
Odambu pooraa kuthaadhae
Un oosik kannai suthaadhae
En odambu pooraa kuthaadhae

Male : Kuruvikkaaran ponjaadhi…ee…ee…ee..
Naan kuravan thaandi unjaadhi..ee…ee…ee…

Female : Thirudanaattam kudisaikkullae
Poonai pola nuzhainja
Nee thirudanaattam kudisaikkullae
Poonai pola nuzhainja
Purushanaattam manasukkullae
Muzhukka muzhukka neranja
Ippo purushanaattam manasukkullae
Muzhukka muzhukka neranja
En saamee… o saamee

Male : Summaa kedandha odambukkullae
Soodu porandhadhenna ada
Summaa kedandha odambukkullae
Soodu porandhadhenna
Semmaanguyilai saerthu anaichu
Chinna idaiyai pinna
Indha semmaanguyilai saerthu anaichu
Chinna idaiyai pinna en raani en raani…

Female : Kuruvikkaara machaanae yae yae yae yae

Male : Namma kadavul saethuvachaanae
Yae yae yae yae ..yae yae yae yae

Female : Innaatha thaan kaekkuraennu
Sonnaa thaanae theriyum oho oho ho
Nee innaatha thaan kaekkuraennu
Sonnaa thaanae theriyum
Ellaathaiyum koduthu puttu
Sollaamalae puriyum
Naan ellaathaiyum koduthu puttu
Sollaamalae puriyum

Male : Kaavi pallai kaatti kaatti kaariyathai sollu
Oho oho ho
Un kaavi pallai kaatti kaatti kaariyathai sollu
Uruvamellaam paadudhadi paruvakaala pallu
Un uruvamellaam paadudhadi paruvakaala pallu

Female : Kuruvikkaara machaanae
Yae yae yae yae
Namma kadavul saethuvachaanae
Yae yae yae yae …yae yae yae yae

பாடகர்கள் : பாலமுரளிகிருஷ்ணன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

பெண் : குருவிக்கார மச்சானே யே யே யே யோவ்….
குருவிக்கார மச்சானே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
யே யே யே யே…..யே யே யே யே…..

பெண் : குருவிக்கார மச்சானே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
கோழி கூவும் வரயிலே
கொண்டாட்டம்தான் அறையிலே
கோழி கூவும் வரயிலே
நம்ம கொண்டாட்டம்தான் அறையிலே

பெண் : குருவிக்கார மச்சானே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
யே யே யே யே…..யே யே யே யே…..

ஆண் : குருவிக்காரன் பொஞ்சாதி….ஹேய்ய்ய்
குருவிக்காரன் பொஞ்சாதி…ஈ…..ஈ…..ஈ…..
நான் குறவன் தாண்டி உஞ்சாதி…ஈ…..ஈ…..ஈ…..
குருவிக்காரன் பொஞ்சாதி
நான் குறவன் தாண்டி உஞ்சாதி
ஊசி கண்ணை சுத்தாதே
ஒடம்பு பூரா குத்தாதே
உன் ஊசி கண்ணை சுத்தாதே
என் ஒடம்பு பூரா குத்தாதே

ஆண் : குருவிக்காரன் பொஞ்சாதி…ஈ…..ஈ…..ஈ…..
நான் குறவன் தாண்டி உஞ்சாதி…ஈ…..ஈ…..ஈ…..

பெண் : திருடனாட்டம் குடிசைக்குள்ளே
பூனைபோல நுழைஞ்ச
நீ திருடனாட்டம் குடிசைக்குள்ளே
பூனைபோல நுழைஞ்ச
புருஷனாட்டம் மனசுகுள்ளே
முழுக்க முழுக்க நெறஞ்ச
இப்ப புருஷனாட்டம் மனசுகுள்ளே
முழுக்க முழுக்க நெறஞ்ச
என் …….சாமீ…..ஈஈ……ஓ சாமீ

ஆண் : சும்மா கிடந்த ஒடம்புக்குள்ளே
சூடு பொறந்ததென்ன அட
சும்மா கிடந்த ஒடம்புக்குள்ளே
சூடு பொறந்ததென்ன
இந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
சின்ன இடையை பின்ன
இந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
சின்ன இடையை பின்ன என் ராணி என் ராணி

பெண் : குருவிக்கார மச்சானே யே யே யே யே

ஆண் : நம்ம கடவுள் சேத்து வச்சானே
யே யே யே யே…..யே யே யே யே…..

பெண் : இன்னாத்ததான் கேக்குறேன்னு
சொன்னாத்தானே தெரியும் ஓஹோ ஓஹோ ஹோ
நீ இன்னாத்ததான் கேக்குறேன்னு
சொன்னாத்தானே தெரியும்
எல்லாத்தயும் கொடுத்துப்புட்டு
சொல்லாமலே புரியும்
நான் எல்லாத்தையும் கொடுத்துப்புட்டு
சொல்லாமலே புரியும்

ஆண் : காவி பல்லை காட்டி காட்டி காரியத்தை சொல்லு
ஓஹோ ஓஹோ ஹோ
காவி பல்லை காட்டி காட்டி காரியத்தை சொல்லு
உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு
உன் உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு

பெண் : குருவிக்கார மச்சானே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
யே யே யே யே…..யே யே யே யே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here