Singer : Anurag Kulkarni

Music by : Hesham Abdul Wahab

Lyrics by : Madhan Karky

Male : Kushi.. unadhargirundhaal
Kushi.. nee en kaadhal theevaanaal

Chorus : Maangalyama thanthunaanaena
Mama jeevana haetunanae
Maangalyama thanthunaanaena
Mama jeevana haetunanae

Male : Hey kaadhali kaadhali
Vinnai vizhungum vizhi
Ennaiyum vizhungium vizha
Hey muttiyae saaithoru
Kaadhalaadidum vizha

Male : Hey vennira vennira
Vetka paravaigalin
Koondinai udaithidum vizha
En nenjinil maatti
Kootti poagum oru vizha

Male : Hey neeyum naanum saergaiyil
Aedho maayam naergaiyil
Kadavul maelae konda aiyamum
Theergaiyil…

Male : Kushi… unai karampidithaal
Kushi…un paarvai enil padindhaal
Kushi… unadhargirundhaal
Kushi… nee en kaadhal theevaanaal

Male : Enai nee paarkaiyil
Arai pithaagi pogiren..
Unai naan paarkaiyil
Muzhu pithaaga aagiren..

Male : Mugam poongaidhaiyaa
Anaipae endhan aadaiyaa
Mugir pandhaadavae
Vidai than endhan vaetaya

Male : Piriyaa kanavaai…
En kangalil niraivaaya…
Manmael vaanaai
Mazhai theendalai tharuvaaya

Male : Hey kaadhali kaadhali
Vinnai vizhungum vizhi
Ennaiyum vizhungidum vizha
Hey muttiyae saaithoru
Kaadhalaadidum vizha

Male : Hey neeyum naanum saergaiyil
Aedho maayam naergaiyil
Kadavul maelae konda aiyamum
Theergaiyil..

Male : Kushi… unai karampidithaal
Kushi…un paarvai enil padindhaal
Kushi… unadhargirundhaal
Kushi… nee en kaadhal theevaanaal

பாடகர் : அனுராக் குல்கர்னி

இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : குஷி… உனதருகிருந்தால்
குஷி… நீ என் காதல் தீவானால்

குழு : மாங்கல்யம் தந்துனானேன
மம ஜீவன ஹேதுனானே
மாங்கல்யம் தந்துனானேன
மம ஜீவன ஹேதுனானே

ஆண் : ஏய் காதலி காதலி
விண்ணை விழுங்கும் விழி
என்னையும் விழுங்கிடும் விழா
ஏய் முட்டியே சாய்தோரு
காதலாடிடும் விழா

ஆண் : ஏய் வெண்ணிற வெண்ணிற
வெட்க பறவைகளின்
கூண்டினை உடைத்திடும் விழா
என் நெஞ்சினில் மாட்டி
கூட்டி போகும் ஒரு விழா

ஆண் : ஏய் நீயும் நானும் சேர்கையில்
ஏதோ மாயம் நேர்கையில்
கடவுள் மேல் கொண்ட ஐயமும்
தீர்கையில்…

ஆண் : குஷி… உனை கரம்பிடித்தால்
குஷி…உன் பார்வை எனில் பதிந்தால்
குஷி.. உனதருகிருந்தால்
குஷி.. நீ என் காதல் தீவானால்

ஆண் : எனை நீ பார்கையில்
அரை பித்தாகி போகிறேன்..
உனை நான் பார்கையில்
முழு பித்தாக ஆகிறேன்..

ஆண் : முகம் பூங்காேதையா
அணைப்பே எந்தன் ஆடையா
முகீர் பந்தாடவே
விடை தான் எந்தன் வேடையா

ஆண் : பிரியா கனவாய்..
என் கண்ணில் நிறைவாயா..
மண்மேல் வானாய்
மழை தீண்டலை தருவாயா

ஆண் : ஏய் காதலி காதலி
விண்ணை விழுங்கும் விழி
என்னையும் விழுங்கிடும் விழா
ஏய் முட்டியே சாய்த்தொரு
காதலாடிடும் விழா

ஆண் : ஏய் நீயும் நானும் சேர்கையில்
ஏதோ மாயம் நேர்கையில்
கடவுள் மேல் கொண்ட ஐயமும்
தீர்கையில்..

ஆண் : குஷி… உனை கரம்பிடித்தால்
குஷி… உன் பார்வை எனில் பதிந்தால்
குஷி.. உனதருகிருந்தால்
குஷி.. நீ என் காதல் தீவானால்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here