Singers : K. S. Chithra and Chorus

Music by : Ilayaraja

Chorus : Lull lull lull lull lululululullull
Lull lull loo loo…haa hooo
Lull lull lull lull lululululullull
Lull lull loo loo…hoo hooo

Chorus : Haa hoo haa hoo
Huu haa huu haaa
Lull lull lull lull lululululullull
Lull lull lull lull lululululullull
Lull lull loo loo…
Lull lull loo loo…

Female : Kuththammaa nellu kuththu
Thenmaangu solli kuththu
Suththammaa poova chuththu
Kaadhoda serthu chuththu

Female : Paaradi pollaatha maaman thaan
Pallai ilikkum thennaali raaman thaan
Nikkudhu sekku olakka

Chorus : Kuththammaa nellu kuththu
Thenmaangu solli kuththu

Female : Un pattikkaattu
Mettugalai paadu
En kaadhu kulira kekkanum
Chorus : Sa ri ga

Female : Nee kathi paadum
Sangadhiyai podu
Un thondai azhagai paakkanum
Chorus : Pa ma ga

Female : Machaanukku koodaadhaiyaa
Kacheri thaan seiyum aasai
Chorus : Sa gaa

Female : Kottaanukku kittaathaiyaa
Kuyilaattamaa nalla osai
Chorus : Hoooo…

Female : Ammaadi needhaan
Themmaangu paada
Chorus : Sollaama naanga
Ellaarum oda
Female : Appappaa thappichom aalavidu

Chorus : Kuththammaa nellu kuththu
Thenmaangu solli kuththu
Lululululululululululuuuu…..

Chorus : …………………………

Female : Un muttikkaalu
Thatturappo paathen
Nee mookku velutha praanithaan
Chorus : Sa ri ga

Female : Un kaattu koochal
Ooru solla ketten
En gnaanam unakku yedhaiyaa
Chorus : Pa ma ga

Female : Kathaazhaithaan sevvaazhai pol
Pooppookkumaa endha naalum
Chorus : Hoiii

Female : Kaattaarathaan kaaveri pol
Kondaadumo endha oorum
Chorus : Haan…

Female : Ennaattam paada
Ennaathae saami
Chorus : Ammaadi paavam
Thaangaadhu boomi
Female : Appappaa podaathae thapputhaalam

Chorus : Kuththammaa nellu kuththu
Thenmaangu solli kuththu
Suththammaa poova chuththu
Kaadhoda serthu chuththu

Female : Paaradi pollaatha maaman thaan
Pallai ilikkum thennaali raaman thaan
Nikkudhu sekku olakka

Chorus : Kuththammaa nellu kuththu
Thenmaangu solli kuththu

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லுலுலுலுலுலுலுலு
லுலுலுலு ஹா ஹூ
லுலுலுலுலுலுலுலு
லுலுலுலு ஹா ஹூ

குழு : ஹா ஹூ ஹா ஹூ
ஹூ ஹா ஹூ ஹா
லுலுலுலுலுலுலுலு
லுலுலுலு
லுலுலுலு லுலுலுலு

பெண் : குத்தம்மா நெல்லு குத்து
தெம்மாங்கு சொல்லி குத்து
சுத்தம்மா பூவச்சுத்து
காதோடு சேர்த்துச் சுத்து

பெண் : பாரடி பொல்லாத மாமன்தான்
பல்லையிளிக்கும்
தென்னாலிராமன்தான்
நிக்குது செக்கு உலக்கை……..

குழு : குத்தம்மா நெல்லு குத்து
தெம்மாங்கு சொல்லி குத்து

பெண் : உன் பட்டிக்காட்டு
மெட்டுக்களை பாடு
என் காது குளிர கேக்கணும்
குழு : சரிக
பெண் : நீ கத்தி பாடும் சங்கதியைப் போடு
உன் தொண்டையழகை பாக்கணும்
குழு : பமக

பெண் : மச்சானுக்கு கூடாதய்யா
கச்சேரிதான் செய்யும் ஆசை
குழு : சகா
பெண் : கோட்டானுக்கு கிட்டாதய்யா
குயிலாட்டமா நல்ல ஓசை
குழு : ஹூ

பெண் : அம்மாடி நீதான் தெம்மாங்கு பாட
குழு : சொல்லாம நாங்க எல்லோரும் ஓட
பெண் : அப்பப்பா தப்பிச்சோம் ஆளவிடு…..

குழு : குத்தம்மா நெல்லு குத்து
தெம்மாங்கு சொல்லி குத்து

குழு : லுலுலுலுலுலுலுலு
லுலுலுலு

குழு : …………………………..

பெண் : உன் முட்டிக்காலு
தட்டுறப்போ பார்த்தேன்
நீ மூக்கு வெளுத்த பிராணிதான்
குழு : சரிக
பெண் : உன் காட்டு கூச்சல்
ஊரு சொல்லக் கேட்டேன்
என் ஞானம் உனக்கு ஏதய்யா
குழு : பமக

பெண் : கத்தாழைதான் செவ்வாழை போல்
பூப்பூக்குமா எந்த நாளும்
குழு : ஹோய்
பெண் : காட்டாறாத்தான் காவேரி போல்
கொண்டாடுமோ எந்த ஊரும்
குழு : ஹான்

பெண் : என்னாட்டம் பாட எண்ணாதே சாமி
குழு : அம்மாடி பாவம் தாங்காது பூமி
பெண் : அப்பப்பா போடாதே தப்புத்தாளம்….

குழு : குத்தம்மா நெல்லு குத்து
தெம்மாங்கு சொல்லி குத்து
சுத்தம்மா பூவச்சுத்து
காதோடு சேத்துச் சுத்து

பெண் : பாரடி பொல்லாத மாமன்தான்
பல்லையிளிக்கும்
தென்னாலிராமன்தான்
நிக்குது செக்கு உலக்கை……..

குழு : குத்தம்மா நெல்லு குத்து
தெம்மாங்கு சொல்லி குத்து


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here