Singer : Jikki

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Azhagai paar
Nee pazhagi paar
Enadhu anbae ennai paar
Azhagai paar
Nee pazhagi paar
Enadhu anbae ennai paar
Aadi oodi gaanam paadum
Vaanam paadi paar
Aadi oodi gaanam paadum
Vaanam paadi paar
Azhagai paar
Nee pazhagi paar
Enadhu anbae ennai paar

Male : Varalaama varalaama ..varalaama..

Dialogue : …………….

Female : Kuthum konthalikkum
Kumbalai kanda kumaikkum
Kuthum konthalikkum
Kumbalai kanda kumaikkum
Kooda vantha soorapuli dabaikkum raaja
Kooda vantha soorapuli dabaikkum
Kuthum konthalikkum
Kumbalai kanda kumaikkum
Kooda vantha soorapuli dabaikkum raaja
Kooda vantha soorapuli dabaikkum

Female : Eduthu vaalai edhiri munnal
Adithu kaattum javaanu
Eduthu vaalai edhiri munnal
Adithu kaattum javaanu
Ennaalum ezhai makkal
Idhayamaevum dhivaanu
Ennaalum ezhai makkal
Idhayamaevum dhivaanu

Female : Koduthu vechavan asanthu ponaa
Eduthu pogum mahaanu
Koduthu vechavan asanthu ponaa
Eduthu pogum mahaanu
Kollai pogum kullanari
Koottathaiyae pallu poga
Kuthu udhaiyaalae adhu jamaaikkum raaja
Kuthu udhaiyaalae adhu jamaaikkum

Female : Kuthum konthalikkum
Kumbalai kanda kumaikkum
Kooda vantha soorapuli dabaikkum raaja
Kooda vantha soorapuli dabaikkum

Female : Othiya marathai paarthuputtu
Othungi poyi nikkadhu
Othiya marathai paarthuputtu
Othungi poyi nikkadhu
Urutti meratti verattinaalum
Yaaru kaiyilum sikkadhu
Urutti meratti verattinaalum
Yaaru kaiyilum sikkadhu

Female : Padhungi nikkira bayilvaanai
Paathu manam sokkadhu
Padhungi nikkira bayilvaanai
Paathu manam sokkadhu
Pappaali pazham thalaiyai paarthu
Bayanthu kiyanthu odaathu
Bambaram pol suthinaalum saayadhu raaja
Bambaram pol suthinaalum saayadhu

Female : Kuthum konthalikkum
Kumbalai kanda kumaikkum
Kooda vantha soorapuli dabaikkum raaja
Kooda vantha soorapuli dabaikkum

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : அழகை பார்
நீ பழகி பார்
எனது அன்பே என்னை பார்
அழகை பார்
நீ பழகி பார்
எனது அன்பே என்னை பார்
ஆடி ஓடி கானம் பாடும்
வானம் பாடி பார்
ஆடி ஓடி கானம் பாடும்
வானம் பாடி பார்
அழகை பார்
நீ பழகி பார்
எனது அன்பே என்னை பார்

ஆண் : வரலாமா ..வரலாமா ..வரலாமா

வசனம் : …………….

பெண் : குத்தும் கொந்தளிக்கும்
கும்பலைக் கண்டா குமாய்க்கும்
குத்தும் கொந்தளிக்கும்
கும்பலைக் கண்டா குமாய்க்கும்
கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் ராஜா
கூட வந்த சூரப்புலி டபாய்க்கும்
குத்தும் கொந்தளிக்கும்
கும்பலைக் கண்டா குமாய்க்கும்
கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் ராஜா
கூட வந்த சூரப்புலி டபாய்க்கும்

பெண் : எடுத்த வாளை எதிரி முன்னால்
அடித்துக் காட்டும் ஜவானு
எடுத்த வாளை எதிரி முன்னால்
அடித்துக் காட்டும் ஜவானு
எந்நாளும் ஏழை மக்கள்
இதயமேவும் திவானு
எந்நாளும் ஏழை மக்கள்
இதயமேவும் திவானு

பெண் : கொடுத்து வச்சவன் அசந்து போனா
எடுத்துப் போகும் மகானு
கொடுத்து வச்சவன் அசந்து போனா
எடுத்துப் போகும் மகானு
கொள்ளை போகும் குள்ளநரி
கூட்டத்தையே பல்லு போக
குத்து உதையாலே அது ஒமாய்க்கும் ராஜா
குத்து உதையாலே அது ஒமாய்க்கும்

பெண் : குத்தும் கொந்தளிக்கும்
கும்பலைக் கண்டா குமாய்க்கும்
கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் ராஜா
கூட வந்த சூரப்புலி டபாய்க்கும்

பெண் : ஓதிய மரத்தை பார்த்துபுட்டு
ஒதுங்கி போயி நிக்காது
ஓதிய மரத்தை பார்த்துபுட்டு
ஒதுங்கி போயி நிக்காது
உருட்டி மெரட்டி வெரட்டினாலும்
யாரு கையிலும் சிக்காது
உருட்டி மெரட்டி வெரட்டினாலும்
யாரு கையிலும் சிக்காது

பெண் : பதுங்கி நிக்கிற பயில்வானை
பாத்து மனம் சொக்காது
பதுங்கி நிக்கிற பயில்வானை
பாத்து மனம் சொக்காது
பப்பாளிப் பழம் தலையைப் பார்த்து
பயந்து கியந்து ஓடாது
பம்பரம் போல் கத்தினாலும் சாயாது ராஜா……….
பம்பரம் போல் கத்தினாலும் சாயாது

பெண் : குத்தும் கொந்தளிக்கும்
கும்பலைக் கண்டா குமாய்க்கும்
கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் ராஜா
கூட வந்த சூரப்புலி டபாய்க்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here