Singer : Vani Jairam

Music by : Sankar Ganesh

Lyrics by : Vaali

Female : Kuththunnaa kuththu idhu kummaankuththu
Kudisaiyilae irukkirava kuththura kuththu
Kuththunnaa kuththu idhu kummaankuththu
Kudisaiyilae irukkirava kuththura kuththu

Female : Kodi veettu gobaalu kumpalilae kuththuraan
Kondavala kandapadi kuththavuttu moththuraan

Female : Maattikkittaan maattikkittaan maattikkittaan
Mama ponnu manasukkullae maattikkittaan
Maattikkittaan maattikkittaan maattikkittaan
Mama ponnu manasukkullae maattikkittaan

Female : Kuththunnaa kuththu idhu kummaankuththu
Kudisaiyilae irukkirava kuththura kuththu

Female : Yaarukku enna venum sollunga
Intha oorukkullae naanunnaa kannunga
Yaarukku enna venum sollunga
Intha oorukkullae naanunnaa kannunga

Female : En pera kettaalae mayakkam
Athu eththanaiyo perukkuththaan irukkum
En pera kettaalae mayakkam
Athu eththanaiyo perukkuththaan irukkum

Female : Pala peru kanavula dhinam varuven
Pala peru kanavula dhinam varuven
Paathiyilae vittuputtu odiduven

Female : Kuththunnaa kuththunnaa
Kuththunnaa kuththu idhu kummaankuththu
Kudisaiyilae irukkirava kuththura kuththu

Female : Kodi veettu gobaalu kumpalilae kuththuraan
Kondavala kandapadi kuththavuttu moththuraan

Female : Maattikkittaan maattikkittaan maattikkittaan
Mama ponnu manasukkullae maattikkittaan
Maattikkittaan maattikkittaan maattikkittaan
Mama ponnu manasukkullae maattikkittaan

Female : Kuththunnaa kuththu idhu kummaankuththu
Kudisaiyilae irukkirava kuththura kuththu

Female : Thanjavur-u thattunaa thani mavusu
Adhil thaalam podum vidhamae pudhu thinusu
Thanjavur-u thattunaa thani mavusu
Adhil thaalam podum vidhamae pudhu thinusu

Female : Chinna ponnu chella kannu sirikkum
Appa chinnaala patti selai jolikkm
Chinna ponnu chella kannu sirikkum
Appa chinnaala patti selai jolikkm

Female : Aalirukku naalirukku kaiya pudichchukko
Aasa theerum munnaala manam mudichchikko
Aalirukku naalirukku kaiya pudichchukko
Aasa theerum munnaala manam mudichchikko

Female : Kuththunnaa kuththunnaa
Kuththunnaa kuththu idhu kummaankuththu
Kudisaiyilae irukkirava kuththura kuththu

Female : Kodi veettu gobaalu kumpalilae kuththuraan
Kondavala kandapadi kuththavuttu moththuraan

Female : Maattikkittaan maattikkittaan maattikkittaan
Mama ponnu manasukkullae maattikkittaan
Maattikkittaan maattikkittaan maattikkittaan
Mama ponnu manasukkullae maattikkittaan
Mama ponnu manasukkullae maattikkittaan
Mama ponnu manasukkullae maattikkittaan

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : குத்துன்னா குத்து இது கும்மாங்குத்து
குடிசையிலே இருக்கிறவ குத்துற குத்து
குத்துன்னா குத்து இது கும்மாங்குத்து
குடிசையிலே இருக்கிறவ குத்துற குத்து

பெண் : கோடி வீட்டு கோபாலு கும்பலிலே குத்துறான்
கொண்டவள கண்டபடி குத்தவுட்டு மொத்துறான்

பெண் : மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்
மாமா பொண்ணு மனசுக்குள்ளே மாட்டிக்கிட்டான்
மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்
மாமா பொண்ணு மனசுக்குள்ளே மாட்டிக்கிட்டான்

பெண் : குத்துன்னா குத்து இது கும்மாங்குத்து
குடிசையிலே இருக்கிறவ குத்துற குத்து

பெண் : யாருக்கு என்ன வேணும் சொல்லுங்க
இந்த ஊருக்குள்ளே நானுன்னா கண்ணுங்க
யாருக்கு என்ன வேணும் சொல்லுங்க
இந்த ஊருக்குள்ளே நானுன்னா கண்ணுங்க

பெண் : என் பேரக் கேட்டாலே மயக்கம்
அது எத்தனையோ பேருக்குதான் இருக்கும்
என் பேரக் கேட்டாலே மயக்கம்
அது எத்தனையோ பேருக்குதான் இருக்கும்

பெண் : பல பேரு கனவுல தினம் வருவேன்
பல பேரு கனவுல தினம் வருவேன்
பாதியிலே விட்டுபுட்டு ஓடிடுவேன்….

பெண் : குத்துன்னா குத்துன்னா
குத்துன்னா குத்து இது கும்மாங்குத்து
குடிசையிலே இருக்கிறவ குத்துற குத்து

பெண் : கோடி வீட்டு கோபாலு கும்பலிலே குத்துறான்
கொண்டவள கண்டபடி குத்தவுட்டு மொத்துறான்

பெண் : மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்
மாமா பொண்ணு மனசுக்குள்ளே மாட்டிக்கிட்டான்
மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்
மாமா பொண்ணு மனசுக்குள்ளே மாட்டிக்கிட்டான்

பெண் : குத்துன்னா குத்து இது கும்மாங்குத்து
குடிசையிலே இருக்கிறவ குத்துற குத்து

பெண் : தஞ்சாவூரு தட்டுனா தனி மவுசு
அதில் தாளம் போடும் விதமே புது தினுசு
தஞ்சாவூரு தட்டுனா தனி மவுசு
அதில் தாளம் போடும் விதமே புது தினுசு

பெண் : சின்ன பொண்ணு செல்லக் கண்ணு சிரிக்கும்
அப்ப சின்னாளபட்டிச் சேலை ஜொலிக்கும்
சின்ன பொண்ணு செல்லக் கண்ணு சிரிக்கும்
அப்ப சின்னாளபட்டிச் சேலை ஜொலிக்கும்

பெண் : ஆளிருக்கு நாளிருக்கு கையப் புடிச்சுக்கோ
ஆச தீரும் முன்னால மணம் முடிச்சிக்கோ
ஆளிருக்கு நாளிருக்கு கையப் புடிச்சுக்கோ
ஆச தீரும் முன்னால மணம் முடிச்சிக்கோ

பெண் : குத்துன்னா குத்துன்னா
குத்துன்னா குத்து இது கும்மாங்குத்து
குடிசையிலே இருக்கிறவ குத்துற குத்து

பெண் : கோடி வீட்டு கோபாலு கும்பலிலே குத்துறான்
கொண்டவள கண்டபடி குத்தவுட்டு மொத்துறான்

பெண் : மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்
மாமா பொண்ணு மனசுக்குள்ளே மாட்டிக்கிட்டான்
மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்
மாமா பொண்ணு மனசுக்குள்ளே மாட்டிக்கிட்டான்
மாமா பொண்ணு மனசுக்குள்ளே மாட்டிக்கிட்டான்
மாமா பொண்ணு மனசுக்குள்ளே மாட்டிக்கிட்டான்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here