Singers : Manorama and Malaysia Vasudevan

Music by : M. S. Vishwanathan

Male : Dishyum dishyum dishyum
Dishyum dishyum yaa…

Male : Haa kuthura kuthula
Mothura motthula
Balae killaadi nee thaan badaa killaadi
Un kitta vandhavan thallaadi
Ponaan muppadhu pallaadi haei…

Male : Dishyum dishyum dishyum
Dishyum dishyum
Kuthura kuthula
Mothura motthula
Balae killaadi nee thaan badaa killaadi
Un kitta vandhavan thallaadi
Ponaan muppadhu pallaadi

Female : Sholayin amjathkhan
Pakkaa rowdy
Policeil maattaadha pollaadha kaedi
Sholayin amjathkhan pakkaa rowdy
Policeil maattaadha pollaadha kaedi

Male : Avanae morachaalum
Palikkaadhu paachaa
Nee thaan ammaadi anjaadhavan
Avanae morachaalum palikkaadhu paachaa
Nee thaan ammaadi anjaadhavan

Female : Nuvu pudicha pudiyilae
Okka payalum thimuralae
Appudu adicha adiyilae
Indhaa mudhugu nimuralae

All : kuthura kuthula
Mothura motthula
Balae killaadi nee thaan badaa killaadi
Un kitta vandhavan thallaadi
Ponaan muppadhu pallaadi

Male : Dhaesingu raajaavin perappillae
Un polae maaveeran oorengum illae
Dhaesingu raajaavin perappillae
Un polae maaveeran oorengum illae

Female : Kudumi illaadha paanjaala singam
Kaadhil poo vachu kondaaduvom
Mazha varanum ohoi ohoi
Kudumi illaadha paanjaala singam
Kaadhil poo vachu kondaaduvom

Male : Neeyum odhacha odhaiyilae
Oru kazhudha nerungala
Indha agila ulagilae
Unna adikka aalillaei

All : Kuthura kuthula
Mothura motthula
Balae killaadi nee thaan badaa killaadi
Un kitta vandhavan thallaadi
Ponaan muppadhu pallaadi

Female : Boologam kaanaadha
Azhagan andro
Un pola saundharya laavanyam undo
Boologam kaanaadha azhagan andro
Un pola saundharya laavanyam undo

Male : Kaadhal vilaiyaattil kalyaana raaman
Modhal vandhaalae pollaadhavan
Kaadhal vilaiyaattil kalyaana raaman
Modhal vandhaalae pollaadhavan

Female : Mana sogusu manmadhaa
Idho arumai soppanaa
Nalla porumai gunathilae
Nuvu baktha bodhanaa

All : {Dishyum dishyum dishyum dishyum
Kuthura kuthula
Mothura motthula
Balae killaadi nee thaan badaa killaadi
Un kitta vandhavan thallaadi
Ponaan muppadhu pallaadi } (2)

பாடகர்கள் : மனோரமா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம்
டிஷ்யூம் டிஷ்யூம் யா…..

ஆண் : ஹா குத்துற குத்துல
மொத்துற மொத்துல
பலே கில்லாடி நீதான் படா கில்லாடி
உன் கிட்ட வந்தவன் தள்ளாடி
போனான் முப்பது பல்லாடி ஹேய்…

ஆண் : டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம்
டிஷ்யூம் டிஷ்யூம்
குத்துற குத்துல
மொத்துற மொத்துல
பலே கில்லாடி நீதான் படா கில்லாடி
உன் கிட்ட வந்தவன் தள்ளாடி
போனான் முப்பது பல்லாடி ஹேய்…

பெண் : ஷோலேயின் அம்ஜத்கான்
பக்கா ரௌடி
போலீஸில் மாட்டாத பொல்லாத கேடி
ஷோலேயின் அம்ஜத்கான்
பக்கா ரௌடி
போலீஸில் மாட்டாத பொல்லாத கேடி

ஆண் : அவனே மொறச்சாலும்
பலிக்காது பாச்சா
நீதான் அம்மாடி அஞ்சாதவன்
வனே மொறச்சாலும்
பலிக்காது பாச்சா
நீதான் அம்மாடி அஞ்சாதவன்

பெண் : நூவோ புடிச்ச புடியிலே
ஒக்க பல்லு திமுறலே
அப்புடு அடிச்ச அடியிலே
இந்தா முதுகு நிமுரலே

அனைவரும் : குத்துற குத்துல
மொத்துற மொத்துல
பலே கில்லாடி நீதான் படா கில்லாடி
உன் கிட்ட வந்தவன் தள்ளாடி
போனான் முப்பது பல்லாடி

ஆண் : தேசிங்கு ராஜாவின் பேரப்பிள்ளே
உன் போலே மாவீரன் ஊரெங்கும் இல்லே
தேசிங்கு ராஜாவின் பேரப்பிள்ளே
உன் போலே மாவீரன் ஊரெங்கும் இல்லே

பெண் : குடுமி இல்லாத பாஞ்சால சிங்கம்
காதில் பூ வச்சுக் கொண்டாடுவோம்
மழ வரணும் ஓஹோய் ஓஹோய்
குடுமி இல்லாத பாஞ்சால சிங்கம்
காதில் பூ வச்சுக் கொண்டாடுவோம்

ஆண் : நீயும் ஒதச்ச ஒதையிலே
ஒரு கழுத நெருங்கல
இந்த அகில உலகிலே
உன்ன அடிக்க ஆளில்லேய்

அனைவரும் : குத்துற குத்துல
மொத்துற மொத்துல
பலே கில்லாடி நீதான் படா கில்லாடி
உன் கிட்ட வந்தவன் தள்ளாடி
போனான் முப்பது பல்லாடி

பெண் : பூலோகம் காணாத
அழகன் அன்றோ
உன் போல சௌந்தர்ய லாவண்யம் உண்டோ
பூலோகம் காணாத
அழகன் அன்றோ
உன் போல சௌந்தர்ய லாவண்யம் உண்டோ

ஆண் : காதல் விளையாட்டில் கல்யாண ராமன்
மோதல் வந்தாலே பொல்லாதவன்
காதல் விளையாட்டில் கல்யாண ராமன்
மோதல் வந்தாலே பொல்லாதவன்

பெண் : மன சொகுசு மன்மதா
இதோ அருமை செப்பனா
நல்ல பொறுமை குணத்திலே
நூவு பக்த போதனா

அனைவரும் : {டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம்
குத்துற குத்துல
மொத்துற மொத்துல
பலே கில்லாடி நீதான் படா கில்லாடி
உன் கிட்ட வந்தவன் தள்ளாடி
போனான் முப்பது பல்லாடி} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here