Singers : Mano and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : ……………

Female : Kuththuthae kuththuthae rosa mullu kuththuthae
Sollum pothae thegam pllarikkuthu
Unnudaiya pera uchcharikkuthu

Male : Kuththuthae kuththuthae oodha kaaththu kuththuthae
Sollum pothae thegam pllarikkuthu
Unnudaiya pera uchcharikkuthu

Female : Thoongaama raaththiri thaalam podum mesthiri
Aayiram irukkalaam
Aanaalum aalaethu un mathiri

Male : Pottaachchu thaalithaan
Pozhuthellam jolly thaan
Aalaiyae asaththura
Aarambam aayaachchu en jolithaan

Female : Mogam kondu maman oottaththaan
Male : Melam undu thaalam thattaththaan
Female : Mogam kondu maman oottaththaan
Male : Melam undu thaalam thattaththaan

Female : Kuththuthae kuththuthae
Male : Aaha haan
Female : Rosa mullu kuththuthae
Male : Sollum pothae thegam pllarikkuthu
Female : Ha unnudaiya pera uchcharikkuthu

Male : Kuththuthae kuththutha oodha kaaththu kuththuthae

Female : Yaelaththil vaangiya saleaththu maambazham
Kaalaththil kaninjathu
Kann jaadai nee kaattu kaiyil varum

Male : Anilaaga maaravaa adaiyaalam podavaa
Vaalipam thudikkuthu
Unkitta naan vanthu vaalaattavaa

Female : Kaayamaagum neethaan kai vachchaa
Male : Aaripogum niththam santhichchaa
Female : Kaayamaagum neethaan kai vachchaa
Male : Aa….aa…aaripogum niththam santhichchaa

Female : Kuththuthae kuththuthae
Male : Aa haan
Female : Rosa mullu kuththuthae
Male : Sollum pothae thegam pllarikkuthu
Female : Ha unnudaiya pera uchcharikkuthu

Male : Kuththuthae kuththuthae
Female : Rosa mullu kuththuthae…ae…ae…ae….

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ………………………..

பெண் : குத்துதே குத்துதே ரோசா முள்ளு குத்துதே
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது
உன்னுடைய பேர உச்சரிக்குது

ஆண் : குத்துதே குத்துதே ஊதக் காத்து குத்துதே
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது
உன்னுடைய பேர உச்சரிக்குது

பெண் : தூங்காம ராத்திரி தாளம் போடும் மேஸ்திரி
ஆயிரம் இருக்கலாம்
ஆனாலும் ஆளேது உன் மாதிரி

ஆண் : போட்டாச்சு தாலிதான்
பொழுதெல்லாம் ஜாலிதான்
ஆளையே அசத்துற
ஆரம்பம் ஆயாச்சு என் ஜோலிதான்

பெண் : மோகம் கொண்டு மாமன் ஓட்டத்தான்
ஆண் : மேளம் உண்டு தாளம் தட்டத்தான்….
பெண் : மோகம் கொண்டு மாமன் ஓட்டத்தான்
ஆண் : மேளம் உண்டு தாளம் தட்டத்தான்….

பெண் : குத்துதே குத்துதே
ஆண் : அஹா ஹான்
பெண் : ரோசா முள்ளு குத்துதே
ஆண் : சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது
பெண் : ஹ உன்னுடைய பேர உச்சரிக்குது

ஆண் : குத்துதே குத்துதே ஊதக் காத்து குத்துதே

பெண் : ஏலத்தில் வாங்கிய சேலத்து மாம்பழம்
காலத்தில் கனிஞ்சுது
கண் ஜாடை நீ காட்டு கையில் வரும்

ஆண் : அணிலாக மாறவா அடையாளம் போடவா
வாலிபம் துடிக்குது
உன் கிட்ட நான் வந்து வாலாட்டவா

பெண் : காயமாகும் நீதான் கை வச்சா
ஆண் : ஆறிப் போகும் நித்தம் சந்திச்சா
பெண் : காயமாகும் நீதான் கை வச்சா
ஆண் : ஆ…ஆ….ஆறிப் போகும் நித்தம் சந்திச்சா

பெண் : குத்துதே குத்துதே
ஆண் : அ ஹான்
பெண் : ரோசா முள்ளு குத்துதே
ஆண் : சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது
பெண் : ஹ உன்னுடைய பேர உச்சரிக்குது

ஆண் : குத்துதே குத்துதே
பெண் : ரோசா முள்ளு குத்துதே…ஏ…ஏ…ஏ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here