Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajender

Male : Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam
Nee vantha neram naan paadum raagam
En vaanilae…..nee vennilaa…
Natchaththiram un kannilaa

Male : Oli sintha vantha thaerae
En ullam thannil odum thaenae

Male : Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam

Male : Pala vanna pookkal paaduthu paakkal
Adhu yaen thaen sinthuthu
Adhu nee poo enguthu

Female : Pooviloru vandu
Bodhi ondru kondu
Adhu yaen thindaaduthu
Bodhaithaan panpaaduthu

Male : Solaikkoru vasantham pol nee vanthaai
Kaalaikendrum sontham endru nee aanaai

Female : Nee nesam thara adhil naan paasam pera

Female : Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam

Female : Ragasiya kanavu vantha inba iravu
Yaen nammai vaattuthu
Adhu yaen soodaettruthu
Male : Pottu vaiththa nilavu puththam pudhu uravu
Indru yaen thadumaaruthu
Sugamthaan parimaaruthu

Female : Pournami muttraththilae velichchamthaan
Paingili muththam pera koochchamthaan
Male : Naanum mella alla naanam unnai killa

Female : Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam
Male : En vaanilae…..nee vennilaa…
Natchaththiram un kannilaa
Female : Unakkena piranthaenae
Un tholil endrum thavazhvenae

Male : Kuththuvilakkaaga kulamagalaaga
Nee vantha neram naan paadum raagam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

ஆண் : குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……
என் வானிலே……நீ வெண்ணிலா…..
நட்சத்திரம் உன் கண்ணிலா

ஆண் : ஒளி சிந்த வந்த தேரே….
என் உள்ளம் தன்னில் ஓடும் தேனே…..

ஆண் : குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்…..

ஆண் : பல வண்ணப் பூக்கள் பாடுது பாக்கள்
அது ஏன் தேன் சிந்துது
அது நீ பூ எங்குது

பெண் : பூவிலொரு வண்டு
போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது
போதைதான் பண்பாடுது….

ஆண் : சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்
காளைக்கென்றும் சொந்தம் என்று நீ ஆனாய்

பெண் : நீ நேசம் தர அதில் நான் பாசம் பெற

பெண் : குத்துவிளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்

பெண் : ரகசிய கனவு வந்த இன்ப இரவு
ஏன் நம்மை வாட்டுது
அது ஏன் சூடேற்றுது
ஆண் : பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு
இன்று ஏன் தடுமாறுது
சுகம்தான் பரிமாறுது

பெண் : பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம்தான்
பைங்கிளி முத்தம் பெற கூச்சம்தான்
ஆண் : நானும் மெல்ல அள்ள நாணம் உன்னை கிள்ள

பெண் : குத்துவிளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்…..
ஆண் : என் வானிலே…….நீ வெண்ணிலா…..
நட்சத்திரம் உன் கண்ணிலா….
பெண் : உனக்கென பிறந்தேனே…
உன் தோளில் என்றும் தவழ்வேனே….

ஆண் : குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here