Kutram Purindhavan Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “C. S. Jayaraman” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “K. S. Krishnamoorthy”.

Singer : C. S. Jayaraman

Music by : C. S. Jayaraman

Lyrics by : K. S. Krishnamoorthy

Male : Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu
Kolvathenbathaethu
Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu
Kolvathenbathaethu

Dialogue : Aam aam….
Vaazhkkaiyil kuttrangalae purintha
Enakku nimmathi yaedhu

Male : Attraetha ulagil amaithiyum magizhvum
Arumbida mudiyaathu
Attraetha ulagil amaithiyum magizhvum
Arumbida mudiyaathu

Dialogue : Mudiyaathu unmai unmai
En anantham en magizhchchi en inbam
Aththanaiyum attru poevittathu

Male : Amaithiyazhinthathu puyalum ezhunthathu
Aanavam Indrodozhinthathu
Amaithiyazhinthathu puyalum ezhunthathu
Aanavam Indrodozhinthathu

Dialogue : Ozhinthathu
En aanavam en karvam en agambaavam
Aththanaiyum attru poevittathu

Male : Gunaththai izhappavan iruthiyilae
Nalla sugam adaivathu yaedhu
Nalla gunaththai izhappavan iruthiyilae
Nalla sugam adaivathu yaedhu

Dialogue : Vaasththavam gunaththai izhanthaen
Kondavalai thuranthaen
Kandaval pin sendraen
Kattudalaiyum izhanthaaen
Indru kannaiyum izhanthaen
Vaazhkkaiyil ini nimmathiyaethu yaedhu

Male : Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu
Kolvathenbathaethu

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்

பாடலாசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி

ஆண் : குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது……

வசனம் : ஆம் ஆம்………
வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
எனக்கு நிம்மதி ஏது

ஆண் : அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது
அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது

வசனம் : முடியாது. உண்மை உண்மை
என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்
அத்தனையும் அற்று போய்விட்டது

ஆண் : அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது
அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது

வசனம் : ஒழிந்தது
என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்
அத்தனையும் அற்று போய்விட்டது

ஆண் : குணத்தை இழப்பவன் இறுதியிலே
நல்ல சுகம் அடைவது ஏது
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே
நல்ல சுகம் அடைவது ஏது

வசனம் : வாஸ்த்தவம் குணத்தை இழந்தேன்
கொண்டவளைத் துறந்தேன்
கண்டவள் பின் சென்றேன்
கட்டுடலையும் இழந்தேன்
இன்று கண்ணையும் இழந்தேன்
வாழ்க்கையில் இனி நிம்மதியேது ஏது…..

ஆண் : குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here