Singers : Hariharan and Sadhana Sargam

Music by : Bharadwaj

Lyrics by : Vairamuthu

Male : Kuttramulla paarvai paarvai
Ondru paarkkiraai
Kondru vidum kelvi kelvi
Ondru ketkiraai

Male : Kuttramulla paarvai paarvai
Ondru paarkkiraai
Kondru vidum kelvi kelvi
Ondru ketkiraai

Female : Idhu muraiyaa ara vazhiyaa
Tamil neriyaa..aa….

Female : Andru tholaintha en megamo
Indru arugil mazhi aanathu
Udal konjam nenaikkindrathu
Uyir nenaiyumaa
Poruththu paar paar paar

Male : Antha vinnil thodangum neer thuli
Intha mannil mudigindrathae
Oru kannil thodangum kadhalo
Maru kannil mudikindrathe

Female : En udal kai maari pochu
En ulllam unnidam
Udal indru un pakkam aachu
Uyir illai ennidam

Male : Idaiveli idaiveli kuraiyalaam
Manaval manavali kuraiyumaa

Female : Andru tholaintha en megamo
Indru arugil mazhai aanathu
Udal konjam nenaigindrathu
Uyir nenaiyumaa
Poruththu paar paar paar

Female : Aa…aa…aah…aa…aa…aah…

Male : Oru mazhaiyil eriyum theeyilae
Iru manangal veguthe
Nam manathil eriyum theeyilae
Marupugam saaguthae

Female : Paravaiyai vaa endru sollum
En nenju thaavuthae
Thaaliyo nill endru kollum
En kaalgal pinnuthae

Male : Vizhigalum vizhigalum arugilthaan
Viralukku porulkkum thooramthaan

Male : Andru tholaintha en megamo
Indru arugil mazhai aanathu
Udal konjam nenaigindrathu
Uyir nenaiyumaa
Poruththu paar paar paar

Male : Nenjukkullae kadhal kadhal puyal veesuthae
Neelakkadal kodu thaand alai veesuthae
Idhu muraiyaa idhu sariyaa tamizh neriyaa

Female : Andru pirivu yaen vanthathu
Intha uravu yaar thanthathu
Idharkenna paer solvathu
Vidhi vendi nirpathillai sol sol sol

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : குற்றமுள்ள பார்வை பார்வை
ஒன்று பார்க்கிறாய்
கொன்று விடும் கேள்வி கேள்வி
ஒன்று கேட்கிறாய்

ஆண் : குற்றமுள்ள பார்வை பார்வை
ஒன்று பார்க்கிறாய்
கொன்று விடும் கேள்வி கேள்வி
ஒன்று கேட்கிறாய்

பெண் : இது முறையா அற வழியா
தமிழ் நெறியா…ஆ…..

பெண் : அன்று தொலைந்த என் மேகமோ
இன்று அருகில் மழை ஆனது
உடல் கொஞ்சம் நெனைக்கின்றது
உயிர் நெனையுமா
பொறுத்து பார் பார் பார்

ஆண் : அந்த விண்ணில் தொடங்கும் நீர் துளி
இந்த மன்னில முடிகின்றதே
ஒரு கண்ணில் தொடங்கும் காதலோ
மறு கண்ணில் முடிக்கின்றதே

பெண் : என் உடல் கை மாறி போச்சு
என் உள்ளம் உன்னிடம்
உடல் இன்று உன் பக்கம் ஆச்சு
உயிர் இல்லை என்னிடம்

ஆண் : இடைவெளி இடைவெளி குறையலாம்
மனவலி மனவலி குறையுமா

பெண் : அன்று தொலைந்த என் மேகமோ
இன்று அருகில் மழை ஆனது
உடல் கொஞ்சம் நெனைக்கின்றது
உயிர் நெனையுமா
பொறுத்து பார் பார் பார்

பெண் : ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ……ஆஹ்…….

ஆண் : ஒரு மழையில் எரியும் தீயிலே
இரு மனங்கள் வேகுதே
நம் மனதில் எரியும் தீயிலே
மறுபுகம் சாகுதே

பெண் : பறவையை வா என்று சொல்லும்
என் நெஞ்சு தாவுதே
தாலியோ நில் என்று கொல்லும்
என் கால்கள் பின்னுதே

ஆண் : விழிகளும் விழிகளும் அருகில்தான்
விரலுக்கு பொருளுக்கும் தூரம்தான்

ஆண் : அன்று தொலைந்த என் மேகமோ
இன்று அருகில் மழை ஆனது
உடல் கொஞ்சம் நெனைக்கின்றது
உயிர் நெனையுமா
பொறுத்து பார் பார் பார்

ஆண் : நெஞ்சுக்குள்ளே காதல் காதல் புயல் வீசுதே
நீலக்கடல் கோடு தாண்டி அலை வீசுதே
இது முறையா இது சரியா தமிழ் நெறியா

பெண் : அன்று பிரிவு ஏன் வந்தது
இந்த உறவு யார் தந்தது
இதற்கென்ன பேர் சொல்வது
விதி வேண்டி நிற்பதில்லை சொல் சொல் சொல்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here