Singers : Gangai Amaran and S. P. Sailaja

Music by : Ilayaraja

Chorus : Pappaa pabpaen
Pappaa pabpaen
Pappaa pab pappaa pab

Male : Kuthaalathil thanni illannaa
Verum paara mattum thaan
Paattu padikkum
Kuthaalathil thanni illannaa
Verum paara mattum thaan
Paattu padikkum
Namma akkaa mattum ingae illannaa
Namakku pacha molagaa
Pazhaiya sorum thaan

Chorus : Hae… akkaavukku
Happy birth day
Party irukku oru paattu padichu
Paadi dhoolu kelappu

Male : Kuthaalathil thanni illannaa
Verum paara mattum thaan
Paattu padikkum

Female : Akkaa aasai akkaa
Akkaa america vula
Oru kammaa karai irukkudhaa
Naan aasa pattu thaechu kulikka
Nalla manja kezhangirukkudhaa

Chorus : Ae akkaa america vula
Oru kammaak karai irukkudhaa
Ae aitha mava kalai edukka
Oru vaaikkaa varappirukkudhaa

Female : Kokku parakkudhaa
Kozhiyum thaan koovudhaa
Kokku parakkudhaa
Kozhiyum thaan koovudhaa
Kaakkaa irukkudhaa
Adhu karuppaa irukkudhaa

Chorus : Idhu mattum illaiyinnaa
Andha ooru enna periya oorukkaa

Male : Kuthaalathil thanni illannaa
Verum paara mattum thaan
Paattu padikkum
Namma akkaa mattum ingae illannaa
Namakku pacha molagaa
Pazhaiya sorum thaan

Chorus : Hae… akkaavukku
Happy birth day
Party irukku oru paattu padichu
Paadi dhoolu kelappu

Male : Kuthaalathil thanni illannaa
Verum paara mattum thaan
Paattu padikkum padikkum

Female : Modern dress irukkudhu
Nalla mallu vaetti thaan kedaikkudhaa
Maadi pala irukkudhu
Mamma mann kudisai irukkudhaa

Chorus : Night club thaan irukkudhu
Namma nair kada thaan irukkudhaa
Angae pallikkoodam irukkudhu
Aanaa sathunavu thaan kedaikkudhaa

Male : Yakkaa yakkaa kozhi irukkudhaa
Nalla kuruvi kedaikkudhaa
Chorus : Kozhi irukkudhaa
Kuruvi kiruvi kedaikkudhaa

Male : Sandhu monaiyila
Saadhi sanda nadakkudhaa
Chorus : Idhu kooda illaiyinnaa
Andha ooru enna periya oorukkaa
Yekkaaa

Male : {Kuthaalathil thanni illannaa
Verum paara mattum thaan
Paattu padikkum} (2)
Namma akkaa mattum ingae illannaa
Namakku pacha molagaa
Pazhaiya sorum thaan

Chorus : Hae… akkaavukku
Happy birth day
Party irukku oru paattu padichu
Paadi dhoolu kelappu

Male : Kuthaalathil thanni illannaa
Verum paara mattum thaan
Paattu padikkum

Chorus : Kuthaalathil thanni illannaa
Verum paara mattum thaan
Paattu padikkum padikkum

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பபபாபா பான்
பபபாபா பான்
பபபாபா பான் பபபாபப்
பபபாபப்

ஆண் : குத்தாலத்தில் தண்ணி
இல்லையின்னா
வெறும் பாறை
மட்டும்தான் பாட்டுப் படிக்கும்

ஆண் : குத்தாலத்தில் தண்ணி
இல்லையின்னா
வெறும் பாறை
மட்டும்தான் பாட்டுப் படிக்கும்

ஆண் : நம்ம அக்கா மட்டும்
இங்கே இல்லையின்னா
நமக்கு பச்ச மொளகா
பழைய சோறும்தான்

குழு : ஹே ஹே ஹே…
அக்காவுக்கு ஹேப்பி பர்த் டே
பார்டி இருக்கு
ஒரு பாட்டு படிச்சு
பாடி தூளு கெளப்பு

ஆண் : குத்தாலத்தில் தண்ணி
இல்லையின்னா
வெறும் பாறை
மட்டும்தான் பாட்டுப் படிக்கும்

பெண் : அக்கா ஆசை அக்கா
அக்கா அமெரிக்காவுல
ஒரு கம்மாக் கரை இருக்குதா
நான் ஆசப் பட்டு தேச்சு குளிக்க
நல்ல மஞ்சக் கெழங்கு இருக்குதா

குழு : ஏ அக்கா அமெரிக்காவுல
ஒரு கம்மாக் கரை இருக்குதா
ஏ அத்தை மக களை எடுக்க
ஒரு வாய்க்கா வரப்பு இருக்குதா

பெண் : கொக்கு பறக்குதா
கோழியும்தான் கூவுதா
கொக்கு பறக்குதா
கோழியும்தான் கூவுதா
காக்கா இருக்குதா
அது கருப்பா இருக்குதா

 குழு : இது மட்டும் இல்லையின்னா
அந்த ஊரு என்ன பெரிய ஊருக்கா

ஆண் : குத்தாலத்தில் தண்ணி
இல்லையின்னா
வெறும் பாறை
மட்டும்தான் பாட்டுப் படிக்கும்

ஆண் : நம்ம அக்கா மட்டும்
இங்கே இல்லையின்னா
நமக்கு பச்ச மொளகா
பழைய சோறும்தான்

குழு : ஹே ஹே ஹே…
அக்காவுக்கு ஹேப்பி பர்த் டே
பார்டி இருக்கு
ஒரு பாட்டு படிச்சு
அடி தூளு கெளப்பு

ஆண் : குத்தாலத்தில் தண்ணி
இல்லையின்னா
வெறும் பாறை
மட்டும்தான் பாட்டுப் படிக்கும்
படிக்கும்

பெண் : மாடர்ன் டிரஸ் இருக்குது
நல்ல மல்லு
வேட்டிதான் கெடைக்குதா
மாடி பல இருக்குது நம்ம
மண் குடிசை இருக்குதா

குழு : நைட் கிளப்பு தான் இருக்குது
நம்ம நாயர் கடதான் இருக்குதா
அங்கே பள்ளிக்கூடம் இருக்குது
ஆனா சத்துணவுதான் கெடைக்குதா

ஆண் : யக்கா யக்கா
கோழி இருக்குதா
நல்ல குருவி கெடைக்குதா

குழு : கோழி இருக்குதா குருவி
கிருவி கெடைக்குதா
ஆண் : சந்து மொனையில
சாதி சண்ட நடக்குதா

குழு : இது கூட இல்லையின்னா
அந்த ஊரு என்ன பெரிய ஊருக்கா யக்கா

ஆண் : குத்தாலத்தில் தண்ணி
இல்லையின்னா
வெறும் பாறை
மட்டும்தான் பாட்டுப் படிக்கும்

ஆண் : குத்தாலத்தில் தண்ணி
இல்லையின்னா
வெறும் பாறை
மட்டும்தான் பாட்டுப் படிக்கும்

ஆண் : நம்ம அக்கா மட்டும்
இங்கே இல்லையின்னா
நமக்கு பச்ச மொளகா
பழைய சோறும்தான்

குழு : ஹே ஹே ஹே…
அக்காவுக்கு ஹேப்பி பர்த் டே
பார்டி இருக்கு
ஒரு பாட்டு படிச்சு
அடி தூளு கெளப்பு

ஆண் : குத்தாலத்தில் தண்ணி
இல்லையின்னா
வெறும் பாறை
மட்டும்தான் பாட்டுப் படிக்கும்

குழு : குத்தாலத்தில் தண்ணி
இல்லையின்னா
வெறும் பாறை
மட்டும்தான் பாட்டுப் படிக்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here