Singer : Sai Baba

Music by : Ilayaraja

Male : Kutty onnu poda pora
Kattikittu aada pora
Chinna kutty thaan oru chella katty thaan
Chinna kutty thaan oru chella katty thaan
Ungappan pulla onnu pola
Kolaaaru ponna pola

Male : Kutty onnu poda pora
Kattikittu aada pora
Chinna kutty thaan oru chella katty thaan
Chinna kutty thaan oru chella katty thaan

Male : Aambala needhaan ippa
Adichae yoga prize than
Adhanaala thaanda pondatti
Edutha vaandhi than

Male : Aambala needhaan ippa
Adichae yoga prize than
Adhanaala thaanda pondatti
Edutha vaandhi than

Male : Pattan senja punniyam thaan
Ungappan indha mannil vandhaan
Ungappan senjaa kaariyam thaan
Unna kooda pethu pottaaan
Ungappan pulla nee singa kutty
Ne kastapattu kappam kattu

Male : Kutty onnu poda pora
Kattikittu aada pora
Chinna kutty thaan oru chella katty thaan
Chinna kutty thaan oru chella katty thaan
Ungappan pulla onnu pola
Kolaaaru ponna pola

Male : Kutty onnu poda pora
Kattikittu aada pora
Chinna kutty thaan oru chella katty thaan
Chinna kutty thaan oru chella katty thaan

Male : Maangaya thimbaa
Mann saambal kooda thinnuva
Maasangal ponaaa ava
Iduppula vayithula vali enbaa

Male : Maangaya thimbaa
Mann saambal kooda thinnuva
Maasangal ponaaa ava
Iduppula vayithula vali enbaa

Male : Peru kaalam nalla kaalam
Pilla onnu vandhu serum
Pera pulla thathavukku
Alli alli soru oottum
Ungappan pulla nee singa kutty
Ne kastapattu kappam kattu

Male : Kutty onnu poda pora
Kattikittu aada pora
Chinna kutty thaan oru chella katty thaan
Chinna kutty thaan oru chella katty thaan
Ungappan pulla onnu pola
Kolaaaru ponna pola

Male : Kutty onnu poda pora
Kattikittu aada pora
Chinna kutty thaan oru chella katty thaan
Chinna kutty thaan oru chella katty thaan

பாடகர் : சாய் பாபா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற
கட்டிகிட்டு ஆடப் போற
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
உங்கப்பன் புள்ள ஒன்னப் போல
கோளாறு பொண்ணப் போல….

ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற
கட்டிகிட்டு ஆடப் போற
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்

ஆண் : ஆம்பிள நீதான் இப்ப
அடிச்சே யோக பிரைஸ் தான்
அதனால தான்டா பொண்டாட்டி
எடுத்தா வாந்தி தான்

ஆண் : ஆம்பிள நீதான் இப்ப
அடிச்சே யோக பிரைஸ் தான்
அதனால தான்டா பொண்டாட்டி
எடுத்தா வாந்தி தான்

ஆண் : பாட்டன் செஞ்ச புண்ணியம் தான்
உங்கப்பன் இந்த மண்ணில் வந்தான்
உங்கப்பன் செஞ்சா காரியம் தான்
உன்னக் கூட பெத்துப் போட்டான்
உங்கப்பன் புள்ள நீ சிங்கக் குட்டி
நீ கஷ்டப்பட்டு கப்பம் கட்டி…..

ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற
கட்டிகிட்டு ஆடப் போற
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
உங்கப்பன் புள்ள ஒன்னப் போல
கோளாறு பொண்ணப் போல….

ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற
கட்டிகிட்டு ஆடப் போற
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்

ஆண் : மாங்காய திம்பா மண்
சாம்பல் கூட தின்னுவா
மாசங்கள் போனா அவ
இடுப்புல வயித்துல வலி என்பா

ஆண் : மாங்காய திம்பா மண்
சாம்பல் கூட தின்னுவா
மாசங்கள் போனா அவ
இடுப்புல வயித்துல வலி என்பா

ஆண் : பேறு காலம் நல்ல காலம்
பிள்ள ஒண்ணு வந்து சேரும்
பேரப் புள்ள தாத்தாவுக்கு
அள்ளி அள்ளி சோறு ஊட்டும்
உங்கப்பன் புள்ள நீ சிங்கக் குட்டி
நீ கஷ்டப்பட்டு கப்பம் கட்டி……

ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற
கட்டிகிட்டு ஆடப் போற
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
உங்கப்பன் புள்ள ஒன்னப் போல
கோளாறு பொண்ணப் போல….

ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற
கட்டிகிட்டு ஆடப் போற
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here