Singer : Manikka Vinayagam

Music by : Santhosh Narayanan

Male : 1.. 2.. 3.. 4..

Male : Ah kutti poochi nenjukullae
Thangi oorura
Ava dhaan kuchi mittai
Uchi kotti thinga sollura

Male : Vatti katti kaadhalichu
Konja sollura
Ava dhaan motha palla
Kaati enna minji kollura

Male : Thanjavoru bomma pola
Thathalikuren..naanum
Thappi thappi vaarthaiya dhaan
Koppulikiren

Male : Katti potta yaanai aatam
Mutti modhuren
Yen katti thangam
Solluku dhaan mettu odhuren

Male : Kutti poochi nenjukullae
Thangi oorura
Ava dhaan kuchi mittai
Uchi kotti thinga sollura

Male : Vatti katti kaadhalichu
Konja sollura
Ava dhaan motha palla
Kaati enna minji kollura

Male : Manja pulla solla solla
Pacha kaala vella villa
Mandai aati thalli ninnuchae

Male : Ohoo…suthi suthi oora suthi
Gettiyaa dhaan kayirum pooti
Kotti vecha pulla mennuchae

Male : Munangi naanum yenagurenga
Manasu ellam manakkuthunga
Kanakku enga mudiyum munnu
Yenakku yethum theriyalaenga

Male : Vatti katti kaadhalichu
Konja sollura
Ava dhaan motha palla
Kaati enna minji kollura

 

பாடகர் : மாணிக்க விநாயகம்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : 1..2…3..4..

ஆண் : ஆ.. குட்டிப்பூச்சி நெஞ்சுக்குள்ளே
தங்கி ஊறுரா
அவதான் குச்சி மிட்டாய்
உச்சி கொட்டி திங்க சொல்லுறா

ஆண் : வட்டி கட்டி காதலிச்சி
கொஞ்ச சொல்லுறா
அவதான் மொத்த பல்ல காட்டி
என்னை மிஞ்சி கொல்லுறா

ஆண் : தஞ்சாவூரு பொம்மை போலே
தத்தளிக்கிறேன்…நானும்
தப்பி தப்பி வார்த்தையைத் தான்
கொப்பளிக்கிறேன்

ஆண் : கட்டிபோட்ட யானையாட்டம்
முட்டி மோதுறேன்
என் கட்டி தங்கம் சொல்லுக்கு தான்
மெட்டு ஒதுறேன்

ஆண் : ஆ.. குட்டிப்பூச்சி நெஞ்சுக்குள்ளே
தங்கி ஊறுரா
அவதான் குச்சி மிட்டாய்
உச்சி கொட்டி திங்க சொல்லுறா

ஆண் : வட்டி கட்டி காதலிச்சி
கொஞ்ச சொல்லுறா
அவதான் மொத்த பல்ல காட்டி
என்னை மிஞ்சி கொல்லுறா

ஆண் : ஹே…
மஞ்ச புள்ள சொல்ல சொல்ல
பச்சை காளை வெல்லவில்ல
மண்டையாட்டி தள்ளி நின்னுச்சே

ஆண் : ஓஹோ… சுத்தி சுத்தி ஊரை சுத்தி
கெட்டியாத்தான் கயிறும் பூட்டி
கொட்டி வச்ச புல்ல மென்னுச்சே

ஆண் : முணங்கி நானும் இனங்குறேங்க
மனசு எல்லாம் மனக்குதுங்க
கணக்கு எங்கே முடியுமின்னு
எனக்கு ஏதும் தெரியலைங்க

ஆண் : வட்டி கட்டி காதலிச்சி
கொஞ்ச சொல்லுறா
அவதான் மொத்த பல்ல காட்டி
என்னை மிஞ்சி கொல்லுறா

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here