Singer : Nayana Nair

Music by : Mickey J. Meyer

Female : Punnagai kingini
Kannilae minmini
Yaar indha kutti raani…

Female : Yedhival pinnani..
Cholladi inmini
Yaar indha kutti raani…

Female : Ezhai polae aadaiyo
Cholai polae chaadaiyoo
Anbu paayum odaiyoo
Inbam yendhum koodaiyoo
Inbam thaedi suttrum boomi
Naalai ivalin medaiyoo

Female : Punnagai kingini
Kannilae minmini
Yaar indha kutti raani…

Female : Yedhival pinnani..
Cholladi inmini
Yaar indha kutti raani…

Female : Hoo ooo hooo oooo
Verinai ariyaamal
Seridam theriyaamal
Poothidum poovai polae
Boomi melae poothaaloo

Female : Kaaranam illaamal
Yedhumae chollaamal
Veesidum kaatrai pol
Nenjalli povaaloo…

Female : Kaalathin jaalam paaradee…
Kaalathin jaalam paaradee…
Poo ival naalai yaaradee
Paarin thaeril yerappogum seeradee

Female : Oru pattaamboochi
Puyal aagum kaatchi
Adhai kaanbomaa kaanbomaa
Naangalum neengalum
Thingalum saatchi

Female : Punnagai kingini
Kannilae minmini
Yaar indha kutti raani…

Female : Yedhival pinnani..
Cholladi inmini

பாடகி : நயன நாயர்

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

பெண் : புன்னகை கிண்கிணி
கண்ணிலே மின்மினி
யார் இந்தக் குட்டி ராணி

பெண் : ஏதிவள் பின்னணி
சொல்லடி இன்மினி
யார் இந்தக் குட்டி ராணி….

பெண் : ஏழை போலே ஆடையோ
சோலை போலே சாடையோ
அன்பு பாயும் ஓடையோ
இன்பம் ஏந்தும் கூடையோ
இன்பம் தேடி சுற்றும் பூமி
நாளை இவளின் மேடையோ

பெண் : புன்னகை கிண்கிணி
கண்ணிலே மின்மினி
யார் இந்தக் குட்டி ராணி

பெண் : ஏதிவள் பின்னணி
சொல்லடி இன்மினி
யார் இந்தக் குட்டி ராணி….

பெண் : ஹோ ஓ ஹோ ஓஒ
வேரினை அறியாமல்
சேரிடம் தெரியாமல்
பூத்திடும் பூவைப் போல
பூமி மேலே பூத்தாளோ

பெண் : காரணம் இல்லாமல்
ஏதுமே சொல்லாமல்
வீசிடும் காற்றைப் போல்
நெஞ்சள்ளிப் போவாளோ…

பெண் : காலத்தின் ஜாலம் பாரடி…
காலத்தின் ஜாலம் பாரடி
பூ இவள் நாளை யாரடி
பாரின் தேரில் ஏறப்போகும் சீரடி

பெண் : ஒரு பட்டாம்பூச்சி
புயல் ஆகும் காட்சி
அதைக் காண்போமா காண்போமா
நாங்களும் நீங்களும்
திங்களும் சாட்சி

பெண் : புன்னகை கிண்கிணி
கண்ணிலே மின்மினி
யார் இந்தக் குட்டி ராணி

பெண் : ஏதிவள் பின்னணி
சொல்லடி இன்மினி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here