Singers : Yuvan Shankar Raja and Anthony Daasan

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Gangai Amaran

Male : Thathi thathi pala
Vithaigalai kattikitte
Kutti puli vara
Ithanunde thera

Male : Suthi suthi vanthu
Athanaiyuum thukipotte
Attam poda pora
Ishtam pole jora

Male : Ettu thesayilum
Kottmadi papa
Mettu puthu mettu
Kattikuduthappa

Male : Kadellam medellam
Nee poondhu velaiyadu
Thada poda aalyedhu
Inge evarum kidaiyathu

Male : Neethane samithantha
Seethanam
Nelamellam vanam pole
Mathanum

Male : Thathi thathi pala
Vithaigalai kattikitte
Kutti puli vara
Ithanunde thera

Male : Suthi suthi vanthu
Athanaiyuum thukipotte
Attam poda pora
Ishtam pole jora

Male : Nee puthuvarave engalku
Thenam thenam
Perukattum magzhchi
Nee piranthu vantha
Puthupiravi
Ine inge nadkuttum jolly

Male : Veetukullum kattukullum
Attamum paatum kondattam
Angum ingum
Namma sontham
Anantham dam dam
Nam bantham

Male : Ithupole sontham
Ine uruvaguma
Ithupothum vazhve
Ine verennama…

Male : Thathi thathi pala
Vithaigalai kattikitte
Kutti puli vara
Ithanunde thera

Male : Suthi suthi vanthu
Athanaiyuum thukipotte
Attam poda pora
Ishtam pole jora… heyyy…

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : கங்கை அமரன்

ஆண் : தத்தி தத்தி
பல வித்தைகளை காட்டிகிட்டு
குட்டி புலி வர்றான்
இத்துனூண்டு தேரா

ஆண் : சுத்தி சுத்தி வந்து
அத்தனையும் தூக்கிப்போட்டு
ஆட்டம் போட போறான்
இஷ்டம் போலே ஜோரா

ஆண் : எட்டு தெசயிலும்
கொட்டமடி பாப்பா
மெட்டு புது மெட்டு
கட்டிக்குடு டாப்பா

ஆண் : காடெல்லாம் மேடெல்லாம்
நீ பூந்து விளையாடு
தட போட ஆளேது
இங்கே எவரும் கிடையாது

ஆண் : நீதானே சாமி தந்த சீதனம்
நெலமெல்லாம் வானம் போல மாத்தனும்

ஆண் : தத்தி தத்தி
பல வித்தைகளை காட்டிகிட்டு
குட்டி புலி வர்றான்
இத்துனூண்டு தேரா

ஆண் : சுத்தி சுத்தி வந்து
அத்தனையும் தூக்கிப்போட்டு
ஆட்டம் போட போறான்
இஷ்டம் போலே ஜோரா

ஆண் : சுத்தி சுத்தி வந்த
அதானும் தூக்கிப்போட்டே
ஆட்டம் போடா போற
இஷ்டம் போலே ஜோரா

ஆண் : நீ புது வரவு எங்களுக்கும்
தெனம் தெனம்
பெருகட்டும் மகழ்ச்சி
நீ பிறந்து வந்த புதுப்பிறவி
இனி இங்கு நடக்கட்டும் ஜாலி

ஆண் : வீட்டுக்குள்ளும் காட்டுக்குள்ளும்
ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டம்
அங்கும் இங்கும் நம்ம சொந்தம்
ஆனந்தம் தம் தம்
நம் பந்தம்

ஆண் : இதுபோல சொந்தம்
இனி உருவாகுமா
இது போதும் வாழ்வே
இனி வேறென்னமா

ஆண் : தத்தி தத்தி
பல வித்தைகளை காட்டிகிட்டு
குட்டி புலி வர்றான்
இத்துனூண்டு தேரா

ஆண் : சுத்தி சுத்தி வந்து
அத்தனையும் தூக்கிப்போட்டு
ஆட்டம் போட போறான்
இஷ்டம் போலே ஜோரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here