Singer : Mano

Music by : M. S. Vishwanathan and Ilayaraja

Male : Haha haa haha haa haha haa
Haha haa haaa haaa haaa haa haa haa
Oho oho ho ho

Male : Kootukoru paattirukku kettukamma
Kettu konjam kaadhil vaangi pottukamma
Penpura venpura meettudhae thambura
Inaiyaa irrukka isaithaan padikka….aa….

Male : Kootukoru paattirukku kettukamma
Kettu konjam kaadhil vaangi pottukamma
Penpura venpura meettudhae thambura

Male : Chinna chinna paravai koottam
En paattukku thalayai aattum
Chinna chinna paravai koottam
En paattukku thalayai aattum
Kattukalum kaavalgalum aathaadi ingae illai
Kothu kothaa note-u vizhum
Aanandham nenjukullae

Male : Koondu kili polirundha
Konjum kili vaadum ammaa
Koondai vittu vaadi amma

Male : Kootukoru paattirukku kettukamma
Kettu konjam kaadhil vaangi pottukamma
Penpura venpura meettudhae thambura

Male : Sangeedhathai vilayai pottaa
Sandhayilae vaangakoodum
Sangeedhathai vilayai pottaa
Sandhayilae vaangakoodum

Male : Saami thandha selvam idhu
Verenna venum sollu
Sindhugalai allitharen
Naal thorum vaangi sellu

Male : Naan arinja paattu ellaam
Nee arinju paada venum
Pongi pongi oda venum

Male : Kootukoru paattirukku kettukamma
Kettu konjam kaadhil vaangi pottukamma
Penpura venpura meettudhae thambura
Inaiyaa irrukka isaithaan padikka….aa….

Male : Kootukoru paattirukku kettukamma
Kettu konjam kaadhil vaangi pottukamma
Penpura venpura meettudhae thambura
Penpura venpura meettudhae thambura

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா

ஆண் : ஹஹா ஹா ஹஹா ஹ ஹஹா ஹா
ஹஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஓஹோ ஓஹி ஹோ ஹோ

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா
இணையா இருக்க இசைதான் படிக்க….

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

ஆண் : சின்ன சின்ன பறவை கூட்டம்
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்
சின்ன சின்ன பறவை கூட்டம்
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்
கட்டுகளும் காவல்களும் ஆத்தாடி இங்கே இல்லை
கொத்து கொத்தா நோட்டு விழும்
ஆனந்தம் நெஞ்சுக்குள்ளே

ஆண் : கூண்டு கிளி போலிருந்தா
கொஞ்சும் கிளி வாடுமம்மா
கூண்டை விட்டு வாடி அம்மா

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

ஆண் : சங்கீதத்தை விலையை போட்டா
சந்தையிலே வாங்ககூடும்
சங்கீதத்தை விலையை போட்டா
சந்தையிலே வாங்ககூடும்

ஆண் : சாமி தந்த செல்வம் இது
வேறென்ன வேணும் சொல்லு
சிந்துகளை அள்ளி தர்றேன்
நாள்தோறும் வாங்கிச் செல்லு

ஆண் : நான் அறிஞ்ச பாட்டு எல்லாம்
நீ அறிஞ்சு பாட வேணும்
பொங்கி பொங்கி ஓட வேணும்

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா
இணையா இருக்க இசைதான் படிக்க

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here