Singer : Nincy Vincent

Music by : Baiju Jacob

Lyrics by : E. Ramani Gandhan

Female : Kutty kutty kanavugala
Vaanam thaandi vedhaikanum da
Chutty chutty kurumbugala
Vaazhvil thaandi jeyikanum da

Female : Thulli odum manai pola
Thunbangal thaandi vaazhnthiruppom
Putham pudhu megam pola
Pogatha idam ellam poi varuvom

Female : Edhir kaathodu suthum kaathadi pola
Nikkama nee odidu

Humming : ………….

Female : {Jolly oh jimkana
Jilla mela dandana
Kelu nee en gana
Salam alaikkum} (2)

Female : Hey so maja seenu
Naan mitta mela donu
Hey ettu thikkum
Enga sattam thaan

Female : Hey so maja seenu
Naan mitta mela donu
Kya re setting ah
Sethara viduvom unna patharaviduvom

Female : Jolly oh jimkana
Jilla mela dandana
Kelu nee en gana
Salam alaikkum

Female : Hey 123 sonna podhum
Kaalu aadum thaana
Unga akka pora ezhudha
Ada venum nooru pena

Female : Hey kutty kutty devathainga
Kottama thangalainga
Unga settai kellam
Poto poda thevai illainga

Female : Hey pacha pacha coloru thaan
Panju mittai manasu thaan
Thollaikku oru ellaiyinna
Naanga thaanunga

Female : Hey chittan chittan kuruvi
Naanga thaavi odum aruvi
Mathalama manasukulla
Satham ketkudhae

Female : Naanga acham illla parambarai
Enga attam pattam alappara
Pudhu aathichoodi vaguppara naanga

Female : Hey so maja seenu
Naan mitta mela donu
Kya re setting ah
Sethara viduvom unna patharaviduvom

Female : {Jolly oh jimkana
Jilla mela dandana
Kelu nee en gana
Salam alaikkum} (2)

Female : Hey so maja seenu
Naan mitta mela donu
Kya re setting ah
Sethara viduvom unna patharaviduvom

Female : Amma appa voda
Pecha kettu nadakkanum
Natpukku ilakkanama
Naama thaaney irukanum
Kalvi thandhavara
Kadavulaaga mathikanum
Abdul kalam kanda kanava
Nanavakkanum

பாடகி : நின்சி வின்சென்ட்

இசை அமைப்பாளர் : பைஜு ஜேக்கப்

பாடல் ஆசிரியர் : இ. ரமணிகாந்தன்

பெண் : குட்டி குட்டி கனவுகள
வானம் தாண்டி விதைக்கணும் டா
சுட்டி சுட்டி குறும்புகள
வாழ்வில் தாண்டி ஜெயிக்கணும் டா

பெண் : துள்ளி ஓடும் மான போல
துன்பங்கள் தாண்டி வாழ்ந்திருப்போம்
புத்தம் புது மேகம் போல
போகாத இடம் எல்லாம் போய் வருவோம்

பெண் : எதிர் காத்தோடு சுத்தும் காத்தாடி போல
நிக்காம நீ ஓடிடு

ஹம்மிங் :………….

பெண் : {ஜாலி ஓ ஜிம்கானா
ஜில்லா மேளா டண்டானா
கேலு நீ என் கானா
சலாம் அலைக்கும்} (2)

பெண் : ஏய் சோ மஜா சீனு
நான் மிட்டா மேல டானு
ஏய் எட்டு திக்கும்
எங்க சட்டம் தான்

பெண் : ஏய் சோ மஜா சீனு
நான் மிட்டா மேல டானு
க்யா ரே செட்டிங் ஆ
செதர விடுவோம் உன்ன பதறவிடுவோம்

பெண் : ஜாலி ஓ ஜிம்கானா
ஜில்லா மேளா டண்டானா
கேலு நீ என் கானா
சலாம் அலைக்கும்

பெண் : ஏய் 123 சொன்னா போதும்
காலு ஆடும் தானா
உங்க அக்க போற எழுத
அட வேணும் நூறு பேனா

பெண் : ஏய் குட்டி குட்டி தேவதைங்க
கொட்டமோ தாங்களைங்க
உங்க சேட்டை கெல்லாம்
போட்டோ போட தேவை இல்லீங்க

பெண் : ஏய் பச்ச பச்ச கலரு தான்
பஞ்சு மிட்டாய் மனசு தான்
தொல்லைக்கு ஒரு எல்லையின்னா
நாங்க தானுங்க

பெண் : ஏய் சித்தான் சித்தான் குருவி
நாங்க தாவி ஓடும் அருவி
மத்தலமா மனசுக்குள்ள
சத்தம் கேட்குதே

பெண் : நாங்க அச்சம் இல்லா பரம்பரை
எங்க ஆட்டம் பாட்டம் அலப்பற
புது ஆத்திச்சூடி வகுப்பர நாங்க

பெண் : ஏய் சோ மஜா சீனு
நான் மிட்டா மேல டானு
க்யா ரே செட்டிங் ஆ
செதர விடுவோம் உன்ன பதறவிடுவோம்

பெண் : {ஜாலி ஓ ஜிம்கானா
ஜில்லா மேளா டண்டானா
கேலு நீ என் கானா
சலாம் அலைக்கும்}(2)

பெண் : அம்மா அப்பாவோட
பேச்ச கேட்டு நடக்கணும்
நட்புக்கு இலக்கணமா
நாம தானே இருக்கணும்
கல்வி தந்தவர
கடவுளாக மதிக்கணும்
அப்துல் கலாம் கண்ட கனவ
நனவாக்கனும்

பெண் : ஏய் சோ மஜா சீனு
நான் மிட்டா மேல டானு
க்யா ரே செட்டிங் ஆ
செதர விடுவோம் உன்ன பதறவிடுவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here