Singer : Hiphop Tamizha

Music by : Hiphop Tamizha

Lyrics by : Hiphop Tamizha

Male : Manasil ulla kavalaiyellaam
Parandhe poche
Naan patta valiyellaam
Ippo marandhe poche

Male : Black and white kanavellaam
Colour aache
Yen vayasukku ippo rendu
Rekka molachiruche

Male : Kutty pisaase kutty pisaase
Unnaale naan aanen loose-u
Kutty pisaase kutty pisaase
En kooda nee vandhu pesu

Male : Kutty pisaase kutty pisaase
Unnaale naan aanen loose-u
Kutty pisaase kutty pisaase
En kooda nee vandhu pesu

Male : Un koodave naan irukkanum
Unnoda serndhu naan sirikkanum
Ulagatha un pola rasikkanum rusikkanum

Male : Naan pudhusa thirumbi porakkanum
Kaathaadi pola parakkanum
Keezhe irundhu maanja noolaa en vaazhkaiyai
Nee dhaan iyakkanum…

Male : Kaadhal endru ponene
Unnaal paithyam aanene
Naane naana ellaam unnaal dhaana

Male : Oru paithiyam enakku ingu
Vaithiyam paakkudhu
Vaithiyam paathenne
Paithiyam aakkudhu
Naane naana ini ellaame nee dhaana

Male : Kutty pisaase kutty pisaase
Unnaale naan aanen loose-u..loose
Kutty pisaase kutty pisaase
En kooda nee vandhu pesu..pesu

Male : Kutty pisaase kutty pisaase
Unnaale naan aanen loose-u..loose
Kutty pisaase kutty pisaase
En kooda nee vandhu pesu

Humming : ………..

Male : Kutty pisaase
En kutty pisaase
Unnaale unnaale unnaale
Unnaale naan aanen loose-u…

பாடகர் : ஹிப்ஹாப் தமிழா

இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

பாடல் ஆசிரியர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : மனசில் உள்ள கவலையெல்லாம்
பறந்தே போச்சே
நான் பட்ட வலியெல்லாம்
இப்போ மறந்தே போச்சே

ஆண் : பிளாக் அண்ட் வைட் கனவெல்லாம்
கலர் ஆச்சே
என் வயசுக்கு இப்போ ரெண்டு
ரெக்கை முளச்சிருச்சே

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன்னாலே நான் ஆனேன் லூசே
குட்டி பிசாசே குட்டி பிசாசே
என் கூட நீ வந்து பேசு

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன்னாலே நான் ஆனேன் லூசே
குட்டி பிசாசே குட்டி பிசாசே
என் கூட நீ வந்து பேசு

ஆண் : உன் கூடவே நான் இருக்கணும்
உன்னோடு சேர்ந்து நான் சிரிக்கணும்
உலகத்த உன் போல ரசிக்கணும் ருசிக்கணும்

ஆண் : நான் புதுசா திரும்ப பொறக்கணும்
காத்தாடி போல பறக்கணும்
கீழே இருந்து மாஞ்சா நூலா என் வாழ்க்கையை
நீ தான் இயக்கனும்

ஆண் : காதல் என்று போனேனே
உன்னால பைத்தியம் ஆனேனே
நானே நானா எல்லாம் உன்னால் தானா

ஆண் : ஒரு பைத்தியம் எனக்கு இங்கு
வைத்தியம் பாக்குது
வைத்தியம் பாத்தேனே
பைத்தியம் ஆக்குது
நானே நானா இனி எல்லாமே நீ தானா

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன்னாலே நான் ஆனேன் லூசே
குட்டி பிசாசே குட்டி பிசாசே
என் கூட நீ வந்து பேசு

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன்னாலே நான் ஆனேன் லூசே
குட்டி பிசாசே குட்டி பிசாசே
என் கூட நீ வந்து பேசு

முனங்கல் : ……………..

ஆண் : குட்டி பிசாசே
என் குட்டி பிசாசே
உன்னாலே உன்னாலே உன்னாலே
உன்னாலே நான் ஆனேன் லூசே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here