Singer : A. G. Rathnamala

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Female : Kuyilae kuyilae odivaa
Chorus : Kuyilae kuyilae odivaa
Female : Konjum kuralil paadivaa
Chorus : Konjum kuralil paadivaa
Female : Mayilae naangal kaanavae
Oyilaai asaindhae aadivaa
Chorus : Mayilae naangal kaanavae
Oyilaai asaindhae aadivaa

Female and Chorus : Kuyilae kuyilae odivaa
Konjum kuralil paadivaa

Female : Attamum pattamum engalukae
Chorus : Attamum pattamum engalukae
Female : Azhagaai solli thandhidavae
Chorus : Azhagaai solli thandhidavae
Female : Aandavan ungalai padaithaano
Chorus : Aandavan ungalai padaithaano
Female : Arivum thiramum koduthaenoo
Chorus : Arivum thiramum koduthaenoo

Female and Chorus : Kuyilae kuyilae odivaa
Konjum kuralil paadivaa
Mayilae naangal kaanavae
Oyilaai asaindhae aadivaa
Kuyilae kuyilae odivaa
Konjum kuralil paadivaa

Female : Isaiyil mayangi malarellam
Chorus : Isaiyil mayangi malarellam
Female : Rasithae thalaiyai aattidadhae
Chorus : Rasithae thalaiyai aattidadhae
Female : Inikkum kaatchi idhai kandu
Chorus : Inikkum kaatchi idhai kandu
Female : Alaiyum thaalam pottidadhae
Chorus : Alaiyum thaalam pottidadhae

Female and Chorus : Kuyilae kuyilae odivaa
Konjum kuralil paadivaa
Mayilae naangal kaanavae
Oyilaai asaindhae aadivaa
Kuyilae kuyilae odivaa
Konjum kuralil paadivaa

பாடகி : ஏ. ஜி. ரத்னமாலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : குயிலே குயிலே ஓடிவா
குழு : குயிலே குயிலே ஓடிவா
பெண் : கொஞ்சும் குரலில் பாடிவா
குழு : கொஞ்சும் குரலில் பாடிவா
பெண் : மயிலே நாங்கள் காணவே
ஒயிலாய் அசைந்தே ஆடிவா..
குழு : மயிலே நாங்கள் காணவே
ஒயிலாய் அசைந்தே ஆடிவா..

பெண் மற்றும் குழு : குயிலே குயிலே ஓடிவா
கொஞ்சும் குரலில் பாடிவா

பெண் : ஆட்டமும் பாட்டமும் எங்களுக்கே
குழு : ஆட்டமும் பாட்டமும் எங்களுக்கே
பெண் : அழகாய் சொல்லித் தந்திடவே
குழு : அழகாய் சொல்லித் தந்திடவே
பெண் : ஆண்டவன் உன்களைப் படைத்தானோ
குழு : ஆண்டவன் உன்களைப் படைத்தானோ
பெண் : அறிவும் திறமும் கொடுத்தானோ
குழு : அறிவும் திறமும் கொடுத்தானோ

பெண் மற்றும் குழு : குயிலே குயிலே ஓடிவா
கொஞ்சும் குரலில் பாடிவா
மயிலே நாங்கள் காணவே
ஒயிலாய் அசைந்தே ஆடிவா..
குயிலே குயிலே ஓடிவா
கொஞ்சும் குரலில் பாடிவா

பெண் : இசையில் மயங்கி மலரெல்லாம்
குழு : இசையில் மயங்கி மலரெல்லாம்
பெண் : ரசித்தே தலையை ஆட்டிடுதே
குழு : ரசித்தே தலையை ஆட்டிடுதே
பெண் : இனிக்கும் காட்சி இதைக் கண்டு
குழு : இனிக்கும் காட்சி இதைக் கண்டு
பெண் : அலையும் தாளம் போட்டிடுதே…..
அலையும் தாளம் போட்டிடுதே…..

பெண் மற்றும் குழு : குயிலே குயிலே ஓடிவா
கொஞ்சும் குரலில் பாடிவா
மயிலே நாங்கள் காணவே
ஒயிலாய் அசைந்தே ஆடிவா..
குயிலே குயிலே ஓடிவா
கொஞ்சும் குரலில் பாடிவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here