Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho

Female : Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho

Male : Uyirae uravae
Andha kaalangal vaaratho

Female : Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho

Female : Aaaa….aaa….aaa…
{Vaanaththu nilavai thannerilae
Siraivaitha kadhai than
Un kadhaiyae} (2)

Male : Vizhigal irundhum
Unai kaanamal sugam yethu
Azagae malarae varuvaaiyaa
Female : Aaa….aaa….

Male : Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho

Female : Seerkonda kavithai
Kalaindhadhamma
Naan kanda kanavum
Maranindhadhamma

Male : Seerkonda kavithai
Kalaindhadhamma
Naan kanda kanavum
Maranindhadhamma

Male : Salangai isayai
Naan ketkindra kaalam yethu
Female : Ninaivil unai naan
Marapena…aa…

Male : Aaa…..aaa….
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho

Female : Uyirae uravae
Andha kaalangal vaaratho

Male : Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ

பெண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ

ஆண் : உயிரே உறவே
அந்த காலங்கள் வாராதோ

பெண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ

பெண் : ஆஆ….ஆஅ….ஆஅ…
{வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதை தான்
உன் கதையே} (2)

ஆண் : விழிகள் இருந்தும்
உன்னை காணாமல் சுகம் ஏது
அழகே மலரே வருவாயா
பெண் : ஆஅ….ஆஅ….

ஆண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ

பெண் : சீர்கொண்ட கவிதை
கலைந்ததம்மா
நான் கண்ட கனவும்
மறைந்ததம்மா

ஆண் : சீர்கொண்ட கவிதை
கலைந்ததம்மா
நான் கண்ட கனவும்
மறைந்ததம்மா

ஆண் : சலங்கை இசையை
நான் கேட்கின்ற காலம் எது
பெண் : நினைவில் உன்னை நான்
மறப்பேனா…ஆ…

ஆண் : ஆஅ….ஆஅ….
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ

பெண் : உயிரே உறவே
அந்த காலங்கள் வாராதோ

ஆண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here