Singers : A. P. Komala and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Kuyilosaiyai vellum

Female : Kuyilosaiyai vellum

Female : Nalla kuralosaiyil konjum
Ovvoru sollum Kuyilosaiyai vellum

Female : Kuyilosaiyai vellum

Female : Nalla kuralosaiyil konjum
Ovvoru sollum Kuyilosaiyai vellum

Female : Thuyilaadha kadal pola alaipaayum nenjum
Female : Thuyilaadha kadal pola alaipaayum nenjum
Female : Thaenana isai kettu thaanagath thunjum

Both : Kuyilosaiyai vellum

Female : Mozhiyodu isai sera sangeethamagum
Muraiyodu athai paada dheiveegamaagum

Female : Mozhiyodu isai sera sangeethamagum
Muraiyodu athai paada dheiveegamaagum

Female : Mozhiyodu isai sera sangeethamagum
Muraiyodu athai paada dheiveegamaagum
Thelivaana gnaaththil uruvaagum naadham
Thevittaatha suvaiyodu seviyengum mothum

Both : Kuyilosaiyai vellum

Female : Nalla kuralosaiyil konjum
Ovvoru sollum Kuyilosaiyai vellum

Both : Kuyilosaiyai vellum

Female : Mozhiyodu isai sera sangeethamagum
Muraiyodu athai paada dheiveegamaagum

Female : Thelivaana gnaaththil ooo….oo…..
Thelivaana gnaaththil uruvaagum naadham
Thevittaatha suvaiyodu seviyengum mothum

Female : Pugalodu porul saerkkum kalaiyaagum isaiyae
Female : Pugalodu porul saerkkum kalaiyaagum isaiyae

Female : Ponnallik koduththaalum idharkaedhu vilaiyae
Female : Ponnallik koduththaalum idharkaedhu vilaiyae

Female : Isai vellam paaigindra dhisaiyengum inbam
Aaa…..aaa…..aaa…..aa…..aa…..
Isai vellam paaigindra dhisaiyengum inbam

Female : Idhai vella bhuvi meedhu vaereathu selvam

Both : Idhai vella bhuvi meedhu vaereathu selvam

Both : Kuyilosaiyai vellum

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : குயிலோசையை வெல்லும்

பெண் : குயிலோசையை வெல்லும்

பெண் : நல்ல குரலோசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும்

பெண் : குயிலோசையை வெல்லும்

பெண் : நல்ல குரலோசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும்

இருவர் : குயிலோசையை வெல்லும்

பெண் : துயிலாத கடல் போல அலைபாயும் நெஞ்சும்
பெண் : துயிலாத கடல் போல அலைபாயும் நெஞ்சும்
பெண் : தேனான இசை கேட்டு தானாகத் துஞ்சும்

இருவர் : குயிலோசையை வெல்லும்

பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்

பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்

பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்
தெளிவான ஞானத்ததில் உருவாகும் நாதம்
தெவிட்டாத சுவையோடு செவியெங்கும் மோதும்

இருவர் : குயிலோசையை வெல்லும்

பெண் : நல்ல குரலோசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும்

இருவர் : குயிலோசையை வெல்லும்

பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்

பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்

பெண் : தெளிவான ஞானத்ததில் ஓஒ….ஓ….
தெளிவான ஞானத்ததில் உருவாகும் நாதம்
தெவிட்டாத சுவையோடு செவியெங்கும் மோதும்

பெண் : புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே
பெண் : புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே

பெண் : பொன்னள்ளிக் கொடுத்தாலும் இதற்கேது விலையே
பெண் : பொன்னள்ளிக் கொடுத்தாலும் இதற்கேது விலையே

பெண் : இசை வெள்ளம் பாய்கின்ற திசையெங்கும் இன்பம்
ஆஅ……ஆஅ……ஆஆ……ஆ……ஆ……
இசை வெள்ளம் பாய்கின்ற திசையெங்கும் இன்பம்

பெண் : இதை வெல்லப் புவி மீது வேறேது செல்வம்

இருவர் : இதை வெல்லப் புவி மீது வேறேது செல்வம்

இருவர் : குயிலோசையை வெல்லும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here