Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : {Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru} (2)

Female : {Nadanthadhellam ninaipadhu thaan
Thuyaram endru
Nyaanigalum medhaigalum
Sonnaar andru} (2)

Female : Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru

Female : {Piranthu vantha podhu
Nenjam thiranthirunthadhu} (2)

Female : { Antha pillaiyodu deivam
Vanthu kudi irunthadhu} (2)

Female : {Vayadhu vantha piragu nenjil
Mayakkam vanthadhu} (2)

Female : {Anghu vaaznthiruntha deivam konjam
Vilagi sendrathu} (2)

Female : Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru

Female : {Utchi veiyil suriyanai
Megam mududhu} (2)

Female : {Nam ullam ennum suriyanai
Kobam mududhu} (2)

Female : {Kaatru vanthaal maru padiyum
Megam odudhu} (2)

Male : {Pesi kalanthu vittaal
Kobam maari nesam aagudhu} (2)

Female : Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru

Female : {Pillaigaalaai irunthavar thaan
Periyavar aanaar} (2)

Female : {Antha periyavargal kobathinaal
Siriyavar aanaar} (2)

Female : {Kallamillaa ullathinaal
Pillaigal ellam} (2)

Female : {Endrum kannedhirae kaanugindra
Deivangkal aanaar} (2)

Female : Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru

Female : Nadanthadhellam ninaipadhu thaan
Thuyaram endru
Nyaanigalum medhaigalum
Sonnaar andru

Female : Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru

 

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று } (2)

பெண் : { நடந்ததெல்லாம்
நினைப்பது தான் துயரம்
என்று ஞானிகளும் மேதைகளும்
சொன்னார் அன்று } (2)

பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

பெண் : { பிறந்து வந்த
போது நெஞ்சம்
திறந்திருந்தது } (2)

பெண் : { அந்த பிள்ளையோடு
தெய்வம் வந்து
குடி இருந்தது } (2)

பெண் : { வயது வந்த
பிறகு நெஞ்சில்
மயக்கம் வந்தது } (2)

பெண் : { அங்கு வாழ்ந்திருந்த
தெய்வம் கொஞ்சம்
விலகி சென்றது } (2)

பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

பெண் : { உச்சி வெயில்
சூரியனை மேகம்
மூடுது } (2)

பெண் : { நம் உள்ளம்
என்னும் சூரியனை
கோபம் மூடுது } (2)

பெண் : { காற்று வந்தால்
மறுபடியும் மேகம்
ஓடுது } (2)

பெண் : { பேசி கலந்து
விட்டால் கோபம் மாறி
நேசம் ஆகுது } (2)

பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

பெண் : { பிள்ளைகளாய்
இருந்தவர் தான் பெரியவர்
ஆனார் } (2)

பெண் : { அந்த பெரியவர்கள்
கோபத்தினால் சிறியவர்
ஆனார் } (2)

பெண் : { கள்ளமில்லா
உள்ளத்தினால்
பிள்ளைகள் எல்லாம் } (2)

பெண் : { என்றும் கண்ணெதிரே
காணுகின்ற தெய்வங்கள்
ஆனார் } (2)

பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

பெண் : நடந்ததெல்லாம்
நினைப்பது தான் துயரம்
என்று ஞானிகளும் மேதைகளும்
சொன்னார் அன்று

பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here