Singers : L. R. Eswari and M. S. Padma

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Females : Mudindhadhu indru mudiyarasu
Malarndhadhu makkal kudi arasu
Kottada mursu ini kottada murasu

Females : Kuzhndhaigal kanda kudi arasu
Kodumaiyai vellum per arasu
Kudigalai ellam adimaigal ennum
Kolgai thagarthiduvom
Kudigalai ellam adimaigal ennum
Kolgai thagarthiduvom
Kottada mursu ini kottada murasu

Females : Kuzhndhaigal kanda kudi arasu
Kodumaiyai vellum per arasu
Kottada mursu ini kottada murasu

Female : Naasakkaarar pidiyilrundhae
Nallavar vaazhvai meetutiduvom
Chorus : Indrae meettutiduvom
Female : Naasakkaarar pidiyilrundhae
Nallavar vaazhvai meetutiduvom

Female : Aasai veriyar aanavam ellam
Anbin thiranaal maattriduvom
Chorus : Kottada mursu ini kottada murasu

Females : Kuzhndhaigal kanda kudi arasu
Kodumaiyai vellum per arasu
Kottada mursu ini kottada murasu

Female : Vatti vadhaikkum varumai peiyai
Naatil irundhae ottiduvom
Chorus : Naatil irundhae ottiduvom
Female : Vatti vadhaikkum varumai peiyai
Naatil irundhae ottiduvom
Female : Pootti maraikkum porulai ellaam
Podhuvilpangu pottiduvom

Chorus : Kottada mursu ini kottada murasu

Females : Kuzhndhaigal kanda kudi arasu
Kodumaiyai vellum per arasu
Kudigalai ellam adimaigal ennum
Kolgai thagarthiduvom
Kottada mursu ini kottada murasu

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எம். எஸ். பத்மா

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண்கள் : முடிந்தது இன்று முடியரசு……..
மலர்ந்தது மக்கள் குடியரசு
கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு…..

பெண்கள் : குழந்தைகள் கண்ட குடியரசு
கொடுமையை வெல்லும் பேரரசு
குடிகளை எல்லாம் அடிமைகள் என்னும்
கொள்கை தகர்த்திடுவோம்
குடிகளை எல்லாம் அடிமைகள் என்னும்
கொள்கை தகர்த்திடுவோம்
கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு……

பெண்கள் : குழந்தைகள் கண்ட குடியரசு
கொடுமையை வெல்லும் பேரரசு
கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு……

பெண் : நாசக்காரர் பிடியிலிருந்தே
நல்லவர் வாழ்வை மீட்டிடுவோம்
குழு : இன்றே மீட்டிடுவோம்
பெண் : நாசக்காரர் பிடியிலிருந்தே
நல்லவர் வாழ்வை மீட்டிடுவோம்

பெண் : ஆசை வெறியர் ஆணவமெல்லாம்
அன்பின் திறனால் மாற்றிடுவோம்
குழு : கொட்டடா முரசு இனி கொட்டடா

பெண்கள் : குழந்தைகள் கண்ட குடியரசு
கொடுமையை வெல்லும் பேரரசு
கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு……

பெண் : வாட்டி வதைக்கும் வறுமைப் பேயை
நாட்டிலிருந்தே ஓட்டிடுவோம்
குழு : நாட்டிலிருந்தே ஓட்டிடுவோம்
பெண் : வாட்டி வதைக்கும் வறுமைப் பேயை
நாட்டிலிருந்தே ஓட்டிடுவோம்
பெண் : பூட்டி மறைக்கும் பொருளை எல்லாம்
பொதுவில் பங்கு போட்டிடுவோம்
குழு : கொட்டடா முரசு இனி கொட்டடா

பெண்கள் : குழந்தைகள் கண்ட குடியரசு
கொடுமையை வெல்லும் பேரரசு
குடிகளை எல்லாம் அடிமைகள் என்னும்
கொள்கை தகர்த்திடுவோம்
கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here