Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female : L o v e lovvu lovvu
Em maman thantha poovu poovu
Kettaal intha miss-u miss-u
Kedachchaa pothum kiss-u kiss-u

Female : Onnu rendu ippo kodu
Maalai ittaa michcham kodu
Pakkam vanthaa vekkam vidu

Female : L o v e lovvu lovvu
Em maman thantha poovu poovu

Male : Pesi pesi paadhi neram
Pechchilthaanae ponathu
Female : Paarvai pola vaarththai kooda
Soodu yaettram naalithu

Male : Pesi pesi paadhi neram
Pechchilthaanae ponathu
Female : Paarvai pola vaarththai kooda
Soodu yaettram naalithu

Male : Megamae kooduthu mani thooralgal poduthu
Female : Thooralin saaralili pazha thottamae aaduthu

Male : Needhaanadi sinthaamani
Un punnagai sinthum mani
Unnoduthaan endrum ini

Male : L o v e lovvu lovvu
Un maman thantha poovu poovu

Male : Onnu rendu ippo kodu
Maalai ittaa michcham kodu
Pakkam vanthaa vekkam vidu

Male : L o v e lovvu lovvu

Female : Aasai raagam paada paada
Aadi ther pol aadavaa
Male : Aadi ther pol aada aada
Aadhi thaalam podavaa

Female : Mheemhmm aasai raagam paada paada
Aadi ther pol aadavaa
Male : Mheemhmm aadi ther pol aada aada
Aadhi thaalam podavaa

Female : Un vasam naan vara manam oorvalam ponathu
Male : Paarvaigalthaanadi ingu thervalam aanathu

Female : Vaanam mudhal vaiyam varai
Vattam idum ennangalai
Koodaathena yaar solvathu

Female : L o v e lovvu lovvu
Em maman thantha poovu poovu
Male : Kettaal intha miss-u miss-u
Kedachchaa pothum kiss-u kiss-u

Female : Onnu rendu ippo kodu
Maalai ittaa michcham kodu
Pakkam vanthaa vekkam vidu

Female : L o v e lovvu lovvu
Male : Un maman thantha poovu poovu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
எம் மாமன் தந்த பூவு பூவு
கேட்டாள் இந்த மிஸ்ஸு மிஸ்ஸு
கெடச்சா போதும் கிஸ்ஸு கிஸ்ஸு

பெண் : ஒன்னு ரெண்டு இப்போ கொடு
மாலை இட்டா மிச்சம் கொடு
பக்கம் வந்தா வெக்கம் விடு

பெண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
எம் மாமன் தந்த பூவு பூவு

ஆண் : பேசிப் பேசி பாதி நேரம்
பேச்சில்தானே போனது
பெண் : பார்வை போல வார்த்தை கூட
சூடு ஏற்றும் நாளிது

ஆண் : பேசிப் பேசி பாதி நேரம்
பேச்சில்தானே போனது
பெண் : பார்வை போல வார்த்தை கூட
சூடு ஏற்றும் நாளிது

ஆண் : மேகமே கூடுது மணித் தூறல்கள் போடுது
பெண் : தூரலின் சாரலில் பழத் தோட்டமே ஆடுது

ஆண் : நீதானடி சிந்தாமணி
உன் புன்னகை சிந்தும் மணி
உன்னோடுதான் என்றும் இனி

ஆண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
உன் மாமன் தந்த பூவு பூவு

ஆண் : ஒன்னு ரெண்டு இப்போ கொடு
மாலை இட்டா மிச்சம் கொடு
பக்கம் வந்தா வெக்கம் விடு

ஆண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு

பெண் : ஆசை ராகம் பாடப் பாட
ஆடித் தேர் போல் ஆடவா
ஆண் : ஆடித் தேர் போல் ஆட ஆட
ஆதி தாளம் போடவா

பெண் : ம்ஹீம்ம்ஹிம் ஆசை ராகம் பாடப் பாட
ஆடித் தேர் போல் ஆடவா
ஆண் : ம்ஹீம்ம்ஹிம் ஆடித் தேர் போல் ஆட ஆட
ஆதி தாளம் போடவா

பெண் : உன் வசம் நான் வர மனம் ஊர்வலம் போனது
ஆண் : பார்வைகள்தானடி இங்கு தேர்வலம் ஆனது

பெண் : வானம் முதல் வையம் வரை
வட்டம் இடும் எண்ணங்களை
கூடாதென யார் சொல்வது

பெண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
எம் மாமன் தந்த பூவு பூவு
ஆண் : கேட்டாள் இந்த மிஸ்ஸு மிஸ்ஸு
கெடச்சா போதும் கிஸ்ஸு கிஸ்ஸு

பெண் : ஒன்னு ரெண்டு இப்போ கொடு
மாலை இட்டா மிச்சம் கொடு
பக்கம் வந்தா வெக்கம் விடு

பெண் : எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
ஆண் : உன் மாமன் தந்த பூவு பூவு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here