Singers : Harsha Vardhan and Sivaangi Krishnakumar

Music by : Harsha Vardhan

Lyrics by : Lavarathan

Male : Hey.. you ippo mee achi
Nee ippo you achi
Soul ippo feel achi
Feel ippo cool achi

Female : Kaiyaal maiya vachi ennai
Neeyum mayakkitte
Kaiya maiya nenju kanne vittu
kavutthute

Male : Solo aalu ennai
Sokka vechu sozhattitte
Steel body ennai urutitte

Male : La la heartu nikkala.. (2)
You ippo me achi!

Male : Kannum kannadi pola thaan munnadi
Vandha nee paarka noora ponen

Female : Naanum pinnadi unnala thalladi
Neeyum thalatta yedhovaanen

Male : Unakku enna venum sollu naanum thaaren
Adhukku thaan naanum poranthurukken

Female : Enakku unnai vida verai yedhum vena
Pakkam nee podhume

Male : La la heat nikkala …(2)

Female : You ippo mee achi
Nee ippo you achi
Male : Soul ippo feel achi
Feel ippo cool achi

Female : Kaiyaal maiya vachi ennai
Neeyum mayakitte
Kaiya maiya nenju kanne vittu
Kavuthute

Male : Solo aalu ennai
Sokka vechu sozhattitte
Steel body ennai uruttitte..

Male : La la heartu nikkala
La la heartu nikkala

பாடகர்கள் : ஹர்ஷ வர்தன் மற்றும் ஷிவாங்கி கிருஷ்ணா குமார்

இசை அமைப்பாளர் : ஹர்ஷ வர்தன்

பாடல் ஆசிரியர் : லாவர்தன்

ஆண் : ஹே யூ இப்போ மீ ஆச்சி
நீ இப்போ யூ ஆச்சி
சோல் இப்போ பீல் ஆச்சி
பீல் இப்போ கூல் ஆச்சி

பெண் : கையால் மைய வெச்சி என்னை
நீயும் மயக்கிட்டே
கையா மையா நெஞ்ச
கண்ண விட்டு கவுத்துட்ட

ஆண் : சோலோ ஆளு என்னை
சொக்க வெச்சு சொழட்டிட்ட
ஸ்டீல் பாடி என்னை உருட்டிட்ட

ஆண் : லா லா ஹார்ட்டு நிக்கல
லா லா ஹார்ட்டு நிக்கல
யூ இப்போ மீ ஆச்சி

ஆண் : காணும் கண்ணாடி போல தான்
முன்னாடி வந்த
நீ பார்க்க நூறா போனேன்

பெண் : நானும் பின்னாடி உன்னால தள்ளாடி
நீயும் தாலாட்ட ஏதோ ஆனேன்

ஆண் : உனக்கு என்ன வேணும் சொல்லு நானும் தரேன்
அதுக்கு தான் நானும் பொறந்திருக்கேன்

பெண் : எனக்கு உன்னை விட ஏதும் வேணா
பக்கம் நீ போதுமே

ஆண் : லா லா ஹார்ட்டு நிக்கல
லா லா ஹார்ட்டு நிக்கல

பெண் : ஹே யூ இப்போ மீ ஆச்சி
நீ இப்போ யூ ஆச்சி
ஆண் : சோல் இப்போ பீல் ஆச்சி
பீல் இப்போ கூல் ஆச்சி

பெண் : கையால் மைய வெச்சி என்னை
நீயும் மயக்கிட்டே
கையா மையா நெஞ்ச
கண்ண விட்டு கவுத்துட்ட

ஆண் : சோலோ ஆளு என்னை
சொக்க வெச்சு சொழட்டிட்ட
ஸ்டீல் பாடி என்னை உருட்டிட்ட

ஆண் : லா லா ஹார்ட்டு நிக்கல
லா லா ஹார்ட்டு நிக்கல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here