Singers : Deva, Mano and S. Janaki

Music by : Deva

Male : Hey ….
Chorus : Hey…..
Male : Apkella…….
Chorus : Ailasa
Male : Gilthahey….
Chorus : Ailasa
Male : Vandhudama….
Chorus : Ailasa
Male : Pattaa patti….
Chorus : Ailasa
Male : Maramum patta….
Chorus : Ailasa
Male : Malaiyum patta…
Chorus : Ailasa
Male : Adi karuththa pulla…
Chorus : Ailasa
Male : En senbagame…
Chorus : Ailasa
Male : Yeh sevaththa pulla…
Chorus : Ailasa
Male : En singaariyae…
Chorus : Ailasa

Male : Laalaakku dol dappi ma
Kannae gangamma
Un iduppa suththi thiruppi paaramma
Ennai illaama vilakku eriyuma
Kannae gangamma
Maram izhukkura kaiya paaramma…

Females : Hahahahahaha

Male : Hey attak battak
Dimikkadikkura dol baiya dapsa
Uttaam paaru kapsa
Apsakallu maaliya aaththu pakkam vaariya

Male : Laalaakku dol dappi ma
Kannae gangamma
Un iduppa suththi thiruppi paaramma..hoi
Ennai illaama vilakku eriyuma
Kannae gangamma
Maram izhukkura kaiya paaramma…haaa

Male : Aang… pinchula poo pooththu
Kaai kaaichcha
Chorus : Pulikkum thraatchai pazhamae
Inikku sevvaai kizhamai
Inikkum goiya pazhamae

Male : Panchaangam paathriukken
Kannae gangaamma
Naan parisam pottu paakku maathuven
Haan haan
Kannaalam aagattumae ponnae ponnamma
Naan kottai yeri kodiya naattuven

Female : Ada vetti ippo nee varinchu kattu
Thaedhi solluren veluththu kattu
Aaththaadi vambu edhukku
Unnai anda vitta
Aagaadho thappu kanakku

Male : Adi sakka
Chorus : Soodaana appam irukku
Idha thinna vitta
Vaaraadho yeppam unakku

Male : Hey attak battak
Dimikkadikkura dol baiya dapsa
Uttaam paaru kapsa
Apsakallu maaliya aaththu pakkam vaariya

Male : Laalaakku dol dappi ma
Kannae gangamma
Un iduppa suththi thiruppi paaramma..
Ennai illaama vilakku eriyuma
Kannae gangamma
Maram izhukkura kaiya paaramma…
Haaan haa haa

Male : Hey mottai… aadu

Male : Haaaiii uchchi malai
Thaenaattam maanaattam

Chorus : Thillaa taangu taangu
Thiruppi pottu vaangu
Male : Hoii
Chorus : Illaavitta yengu

Female : Pinnaala poo mudichchu
Ennai thottu thottu
Poovai pola kasakka paakkura hey
Munnaala thaen vadichchu
Ennai alli alli
Melum keezhum asaththa paakkura

Male : Adi seeni sakkara sella kutty
Yendi nikkura romba etti
Needhaandi katti karumbu
Female : Haan
Male : Unnai suththi varum
Naandhaandi katta erumbu
Female : Haiyo

Chorus : Aalaana sittu unakku
Male : Haan
Chorus : Oru jodi vandha
Yeraadho aasai kirukku

Female : Hey attak battak
Dimikkadikkura dol baiya dapsa
Uttaam paaru kapsa
Apsakallu maaliya aaththu pakkam vaariya

Female : Vittaakka daavu adippaan
Kitta ninnaakaa
Vedala ponna valachu poduvaan heyy
Konji pesi sootta kelappuvaan
Sokki ponaakka
Kundu chattiyil kuthira yeruvaan

Female Chorus : Laalaakku dol dappi ma
Male Chorus : Kannae gangamma
Un iduppa suththi thiruppi paaramma..haan
Female Chorus : Ennai illaama vilakku eriyuma
Male Chorus : Kannae gangamma
Maram izhukkura kaiya paaramma…haaa

பாடகர்கள் : தேவா, மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஹேய்….
குழு : ஹேய்..
ஆண் : ஆப்கெல்லா…
குழு : ஐலசா
ஆண் : கில்தஹே…
குழு : ஐலசா…
ஆண் : வந்துடாம
குழு : ஐலசா…
ஆண் : பட்டாபட்டி
குழு : ஐலசா….
ஆண் : மரமும் பட்டா
குழு : ஐலசா….
ஆண் : மலையும் பட்டா…
குழு : ஐலசா….
ஆண் : அடி கருத்தப்புள்ள
குழு : ஐலசா…..
ஆண் : என் செண்பகமே..
குழு : ஐலசா….
ஆண் : யெஹ் செவத்தப்புள்ள
குழு : ஐலசா…
ஆண் : என் சிங்காரியே……
குழு : ஐலசா……..

ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா
கண்ணே கங்காம்மா
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா
கண்ணே கங்காம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மா…..

பெண் : ஹஹஹஹஹஹா

ஆண் : ஹேய் அட்டக் பட்டக்
டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா
உட்டாம் பாரு கப்ஸா
அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா

ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா
கண்ணே கங்காம்மா
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா
கண்ணே கங்காம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மா…..ஹா

ஆண் : ஆங்…..பிஞ்சுல பூப்பூத்து
காய் காய்ச்சா
குழு : புளிக்கும் திராட்சை பழமே
இன்னிக்கு செவ்வாய் கிழமை
இனிக்கும் கொய்யா பழமே….

ஆண் : பஞ்சாங்கம் பாத்திருக்கேன்
கண்ணே கங்காம்மா
நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன்
ஹான் ஹான்
கண்ணாலம் ஆகட்டுமே
பொன்னே பொன்னம்மா
நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவேன்

பெண் : அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு
தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு
ஆத்தாடி வம்பு எதுக்கு
உன்னை அண்ட விட்டா
ஆகாதோ தப்பு கணக்கு

ஆண் : அடி சக்க
குழு : சூடான ஆப்பம் இருக்கு
இத தின்னா விட்டா
வாராதோ ஏப்பம் உனக்கு

ஆண் : ஹேய் அட்டக் பட்டக்
டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா
உட்டாம் பாரு கப்ஸா
அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா

ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா
கண்ணே கங்காம்மா
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா
கண்ணே கங்காம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மா…..
ஹான் ஹா ஹா

ஆண் : ஹேய் மொட்டை……ஆடு

ஆண் : ஹாய்ய்ய் உச்சி மலை
தேனாட்டம் மானாட்டம்

குழு : தில்லாடாங்கு டாங்கு
திருப்பி போட்டு வாங்கு
ஆண் : ஹோய்
குழு : இல்லாவிட்டா ஏங்கு…..

பெண் : பின்னால பூ முடிச்சு
என்னை தொட்டு தொட்டு
பூவை போல கசக்க பாக்குது ஹே
முன்னால தேன் வடிச்சு
என்னை அள்ளி அள்ளி
மேலும் கீழும் அசத்த பாக்குது…

ஆண் : அடி சீனி சக்கரை செல்ல குட்டி
ஏண்டி நிக்குற ரொம்ப எட்டி
நீதான்டி கட்டி கரும்பு
பெண் : ஹான்
ஆண் : உன்ன சுத்தி வரும்
நான்தான்டி கட்ட எறும்பு
பெண் : ஹையோ…

குழு : ஆளான சிட்டு உனக்கு
ஆண் : ஹான்
குழு : ஒரு ஜோடி வந்தா
ஏறாதோ ஆசை கிறுக்கு

ஆண் : ஹேய் அட்டக் பட்டக்
டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா
உட்டாம் பாரு கப்ஸா
அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா

பெண் : விட்டாக்க டாவு அடிப்பான்
கிட்டா நின்னாக்க
வெடல பொண்ண வளச்சு போடுவான் ஹே…
கொஞ்சி பேசி சூட்ட கெளப்புவான்
சொக்கி போனாக்க
குண்டு சட்டியில் குதிர ஏறுவான்….

பெண் குழு : லாலாக்கு டோல் டப்பிம்மா
ஆண் குழு : கண்ணே கங்காம்மா
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
பெண் குழு : எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா
ஆண் குழு : கண்ணே கங்காம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மா…..ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here