Singers : Jitin Raj and Shashaa Tirupati

Music by : D. Imman

Male : Hey
Just be my
Be my.. be my
Be my… be my lover

Male : Oh just be my
Be my.. be my
Be my.. be my lover

Male : Kadhal mella
I am drowning down
Un kangal mella mella
Pulling me now
I can never let you fly away
Your my baby
Wanna see you everyday

Male : Go crazy ippo unnala
Female : I am never easy
Athai purinthen naan
Like a just keep trying
Everyday
Your fold in my heart
In everywhere

Male : Laama laama
Varalama… thirudikkalama…
Laama laama
Thirudikittae.. kaadhalil vizhalaama..

Female : Laama laama
Vidalaama pidichidalaama
Laama laama
Pidichathumae thandanai tharalaama

Male : Nee muththanthan
Kodu thaaralama..
Female : Naan kuththutha
Tharren yeralama..
Male : Nee thoonda thoonda
Innum oorum
Kadhalukku illa illama

Male : Just be my
Be my.. be my
Be my… be my lover

Male : Just be my
Be my.. be my
Be my.. be my lover

Female : why should i
Be your..be your.. be your
Be your..be your lover

Male : Please just be my
Be my.. be my
Be my..be my lover
Female : Ae..yeah…

Male : Kan imai koorkkalama
Vaai vazhi paarkalama
Naan simittaama
Unnai paarkkiren…

Female : Mellidai medai yeri
Un viral aadalaama
Mei silurthu
Naan nyayam keetkuren

Male : En meesai kuththi
Kaayamaana nenjil
Naan muththathaala
Pathu podalaama

Female : Enakulla moocha
Neeyum aagalaama
Neruppukkul theeya
Vechu polaama …

Male : Nee melama
Naan thaalama
Nee vaanama
Naan neelama
En vazhkaiyae
Oviyam unnalamma…

Male : Just be my
Be my.. be my
Be my.. be my lover

Female : why should i
Be your..be your.. be your
Be your..be your lover

Male : Please just be my
Be my.. be my
Be my..be my lover

Male : Laama laama
Vidalaama pidichidalaama
Female : Laama laama
Pidichathumae thandanai tharalaama

Male : Kaadhal mella
I am drowning down
Un kangal mella mella
Pulling me now
I can never let you fly away
Your my baby
Wanna see you everyday

Male : Go crazy ippo unnala
Your are never easy
Athai purinthen naan
Like a just keep trying
Everyday
Your fold in my heart
In everywhere…

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகர் : ஜிதின் ராஜ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஹே ஜஸ்ட் பி
மை பி மை பி மை பி
மை பி மை லவ்வர்

ஆண் : ஓ ஜஸ்ட் பி
மை பி மை பி மை
பி மை பி மை லவ்வர்

ஆண் : காதல் மெல்ல ஐ
எம் ட்ரோனிங் டவுன் உன்
கண்கள் மெல்ல மெல்ல
புல்லிங் மீ நவ் ஐ கேன்
நெவர் லெட் யூ ப்ளை
அவே யுவர் மை பேபி
வான்னா சி யூ எவ்ரிடே

ஆண் : கோ கிரேசி
இப்போ உன்னால
பெண் : ஐ எம் நெவர் ஈசி
அதை புரிந்தேன் நான்
லைக் எ ஜஸ்ட் கீப்
ட்ரையிங் எவ்ரிடே
யுவர் போல்ட் இன் மை
ஹார்ட் இன் எவ்ரிவேர்

ஆண் : லாமா லாமா
வரலாமா திருடிக்கலாமா
லாமா லாமா திருடிகிட்டே
காதலில் விழலாமா

பெண் : லாமா லாமா
விடலாமா பிடிச்சிடலாமா
லாமா லாமா பிடிச்சதுமே
தண்டனை தரலாமா

ஆண் : நீ முத்தந்தான்
கொடு தாராளமா
பெண் : நான் குத்துதான்
தாரேன் ஏராளமா
ஆண் : நீ தோண்ட
தோண்ட இன்னும்
ஊரும் காதலுக்கு
இல்ல இல்லமா

ஆண் : ஜஸ்ட் பி மை
பி மை பி மை பி மை
பி மை லவ்வர்

ஆண் : ஜஸ்ட் பி மை
பி மை பி மை பி மை
பி மை லவ்வர்

பெண் : ஒய் சுட் ஐ பி
யுவர் பி யுவர் பி யுவர்
பி யுவர் பி யுவர்
லவ்வர்

ஆண் : ப்ளிஸ் ஜஸ்ட்
பி மை பி மை பி மை
பி மை பி மை லவ்வர்
பெண் : ஏ யே

ஆண் : கண் இமை
கோர்க்கலாமா வாய்
வழி பார்க்கலாமா நான்
சிமிட்டாம உன்னை
பார்க்கிறேன்

பெண் : மெல்லிடை
மேடை ஏறி உன் விரல்
ஆடலாமா மெய் சிலிர்த்து
நான் நியாயம் கேட்குறேன்

ஆண் : என் மீசை குத்தி
காயமான நெஞ்சில் நான்
முத்தத்தால பத்து
போடலாமா

பெண் : எனக்குள்ள
மூச்சா நீயும் ஆகலாமா
நெருப்புக்குள் தீய வெச்சு
போலாமா

ஆண் : நீ மேளமா நான்
தாளமா நீ வானமா நான்
நீளமா என் வாழ்க்கையே
ஓவியம் உன்னாலம்மா

ஆண் : ஜஸ்ட் பி மை
பி மை பி மை பி மை
பி மை லவ்வர்

பெண் : ஒய் சுட் ஐ பி
யுவர் பி யுவர் பி யுவர்
பி யுவர் பி யுவர்
லவ்வர்

ஆண் : ப்ளிஸ் ஜஸ்ட்
பி மை பி மை பி மை
பி மை பி மை லவ்வர்

ஆண் : லாமா லாமா
விடலாமா பிடிச்சிடலாமா
பெண் : லாமா லாமா
பிடிச்சதுமே தண்டனை
தரலாமா

ஆண் : காதல் மெல்ல ஐ
எம் ட்ரோனிங் டவுன் உன்
கண்கள் மெல்ல மெல்ல
புல்லிங் மீ நவ் ஐ கேன்
நெவர் லெட் யூ ப்ளை
அவே யுவர் மை பேபி
வான்னா சி யூ எவ்ரிடே

ஆண் : கோ கிரேசி இப்போ
உன்னால யுவர் ஆர் நெவர்
ஈசி அதை புரிந்தேன் நான்
லைக் எ ஜஸ்ட் கீப் ட்ரையிங்
எவ்ரிடே யுவர் போல்ட் இன்
மை ஹார்ட் இன் எவ்ரிவேர்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here