Singer : Sujatha

Music by : Ilayaraja

Female : Ladies special
Idhu ladies special
Boomiyellaam ini
Ladies special

Female : Enjoy vaalibathil enjoy
Enjoy vaazhum varai enjoy

Female : Seethai pol cliopatra
Vazhdhadhae kidaiyaadhu
Paadhaigal ondrukondru
Thaazhdhadhae kidaiyaadhu..heyy

Female : Ladies special
Idhu ladies special
Boomiyellaam ini
Ladies special

Female : Enjoy vaalibathil enjoy
Enjoy vaazhum varai enjoy

Female : {Seethai pol cliopatra
Vazhdhadhae kidaiyaadhu
Paadhaigal ondrukondru
Thaazhdhadhae kidaiyaadhu} (2)heyy

Chorus : …………………………

Female : Vaanavilil vannam
Ezhu podhadhae
Vaazhndhu paarkka
Jannal vaanam podhadhae

Female : Pop music vandhachae
Athu mattum podhadhae
Panpattu vaazhvukkul
Siragindri vaazhadhae

Chorus : ……………………….

Female : A joke pengal ketka
Boy friends thevaiyadi
Boy friends boreu adithaal
New friends kandu pudi

Female : Ladies special
Idhu ladies special
Boomiyellaam ini
Ladies special

Chorus : ……………………………

Female : Cellulaaril kiss adithu
Pesuvom
Internettil biodata theduvom

Female : Aanukkum pennukkum
Boundary line podaadhae
Discothae aattathil
Bharathaththai thedadhae

Chorus : ………………………………

Female : T shirt jeans-il naalum
Fashion show nadakattum
Pogum paadhai engum
Claver show aagattum

Female : Ladies special
Idhu ladies special
Boomiyellaam ini
Ladies special

Female : Enjoy vaalibathil enjoy
Enjoy vaazhum varai enjoy

Female : {Seethai pol cliopatra
Vazhdhadhae kidaiyaadhu
Paadhaigal ondrukondru
Thaazhdhadhae kidaiyaadhu} (2)heyy

Chorus : ………………………..

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லேடிஸ் ஸ்பெஷல்
இது லேடிஸ் ஸ்பெஷல்
பூமியெல்லாம் இனி
லேடிஸ் ஸ்பெஷல்

பெண் : என்ஜாய் வாலிபத்தில்
என்ஜாய்
என்ஜாய் வாழும் வரை
என்ஜாய்

பெண் : சீதைபோல் கிளியோபாட்ரா
வாழ்ந்ததே கிடையாது
பாதைகள் ஒன்றுக்கொன்று
தாழ்ந்ததே கிடையாது ஹே..

பெண் : லேடிஸ் ஸ்பெஷல்
இது லேடிஸ் ஸ்பெஷல்
பூமியெல்லாம் இனி
லேடிஸ் ஸ்பெஷல்

பெண் : என்ஜாய் வாலிபத்தில்
என்ஜாய்
என்ஜாய் வாழும் வரை
என்ஜாய்

பெண் : {சீதைபோல் கிளியோபாட்ரா
வாழ்ந்ததே கிடையாது
பாதைகள் ஒன்றுக்கொன்று
தாழ்ந்ததே கிடையாது} (2)
ஹே..

குழு : தரரா தரா தர ரத்தத் தர ரார….
தரரா தரா தர ரத்தத் தர ரார….
தரரா தரா தர ரத்தத் தர ரார….

பெண் : வானவில்லில் வண்ணம்
ஏழு போதாதே
வாழ்ந்து பார்க்க
ஜன்னல் வானம் போதாதே

பெண் : பாப் மியூசிக் வந்தாச்சே
அது மட்டும் போதாதே
பண்பாட்டு வாழ்வுக்குள்
சிறகின்றி வாழாதே

குழு : …………………

பெண் :  ஏ ஜோக் பெண்கள் கேட்க
பாய் ப்ரெண்ட்ஸ் தேவையடி
பாய் ப்ரெண்ட்ஸ்
போர் அடித்தால்
நியூ ப்ரெண்ட்ஸ் கண்டுபிடி

பெண் : லேடிஸ் ஸ்பெஷல்
இது லேடிஸ் ஸ்பெஷல்
பூமியெல்லாம் இனி
லேடிஸ் ஸ்பெஷல்

குழு : …………………

பெண் : செல்லுலாரில் கிஸ் அடித்து
பேசுவோம்
இன்டர்நெட்டில் பயோடேட்டா
தேடுவோம்

பெண் : ஆணுக்கும் பெண்ணுக்கும்
பவுண்டரி லைன் போடாதே
டிஸ்கோத்தே ஆட்டத்தில்
பரதத்தை தேடாதே

குழு : …………….

பெண் : டிஷர்ட் ஜீன்ஸில் நாளும்
பேஷன் ஷோ நடக்கட்டும்
போகும் பாதை எங்கும்
க்ளேவர் ஷோ ஆகட்டும்

பெண் : லேடிஸ் ஸ்பெஷல்
இது லேடிஸ் ஸ்பெஷல்
பூமியெல்லாம் இனி
லேடிஸ் ஸ்பெஷல்

பெண் : என்ஜாய் வாலிபத்தில்
என்ஜாய்
என்ஜாய் வாழும் வரை
என்ஜாய்

பெண் : {சீதைபோல் கிளியோபாட்ரா
வாழ்ந்ததே கிடையாது
பாதைகள் ஒன்றுக்கொன்று
தாழ்ந்ததே கிடையாது} (2)
ஹே…

குழு : தரரா தரா தர ரத்தத் தர ரார….
தரரா தரா தர ரத்தத் தர ரார….
தரரா தரா தர ரத்தத் தர ரார….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here