Singer : Karthik

Music by : Radhan

Lyrics by : Vivek

Male : Kollai kollai aasaiyen vidhaithaai
Konjam endhan thookam pokki sirithaai
Konji konji nee udhirkkum vaarthaiyodu
Naanum ingu vasithen
Yen ennai meeri naan unnai ninaithen

Male : Kann asaikkum munnaal
Nee vaazhthu ondru sonnaal
Kaatru thedi kaalgal pogudhae

Male : Nee nerungi vandhaal
En kai kulukki nindrraal
Vittu vittu ratham paayudhae

Male : Nee vandha neram
Ootrai pol oorum indha vaazhkai
Un kaigal theenda
Veeramaaga maari pogum indha yaakkai

Male : Lady luck lady luck neeyae
En lady luck lady luck neeyae
Lady luck lady luck neeyae
En kaadhal ooril ettuthikkum neeyae

Male : Unnidam unnidam pakkam aagiren
Mudhal murai vaazhkaiyil vetkam kaangiren
Unnai naan rasithathum kolamaagiren
Adhisaya kanavilae naanum pogiren

Male : Chinna silmishangal paarkavae
Nenjam kaathirukkudhe
Undhan bommaiyaagi pogavae
Enjeevan indha mannail vandhadhe

Male : Seendinaai minnalaai
Vennila kannila
Nee en nilaa enbatha
En vaadi pona poongidangil
Kodi kodi pookal kottudhae

Male : Lady luck lady luck neeyae
En lady luck lady luck neeyae
Lady luck lady luck neeyae
En kaadhal ooril ettuthikkum neeyae

Male : Lady luck lady luck neeyae
En lady luck lady luck neeyae
Lady luck lady luck neeyae
En kaadhal ooril ettuthikkum neeyae

Male : Kollai kollai aasaiyen vidhaithaai
Konjam endhan thookam pokki sirithaai
Konji konji nee udhirkkum vaarthaiyodu
Naanum ingu vasithen
Yen ennai meeri naan unnai ninaithen

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : ராதான்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : கொள்ளை கொள்ளை ஆசையேன் விதைத்தாய்
கொஞ்சம் எந்தன் தூக்கம் போக்கி சிரித்தாய்
கொஞ்சி கொஞ்சி நீ உதிர்க்கும் வார்த்தையோடு
நானும் இங்கு வசித்தேன்
ஏன் என்னை மீறி நான் உன்னை நினைத்தேன்

ஆண் : கண் அசைக்கும் முன்னால்
நீ வாழ்த்து ஒன்று சொன்னால்
காற்று தேடி கால்கள் போகுதே

ஆண் : நீ நெருங்கி வந்தால்
என் கை குலுக்கி நின்றால்
விட்டு விட்டு ரத்தம் பாயுதே

ஆண் : நீ வந்த நேரம்
ஊற்றைப்போல ஊறும் இந்த வாழ்க்கை
உன் கைகள் தீண்ட
வீரமாக மாறிப்போகும் இந்த யாக்கை

ஆண் : லேடி லக்கு லேடி லக்கு நீயே
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே
லேடி லக்கு லேடி லக்கு நீயே
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே

ஆண் : உன்னிடம் உன்னிடம் பக்கமாகிறேன்
முதல் முறை வாழ்க்கையில் வெட்கம் காண்கிறேன்
உன்னை நான் ரசித்ததும் கோலமாகிறேன்
அதிய கனவிலே நானும் போகுகிறேன்

ஆண் : சின்ன சில்மிஷங்கள் பார்க்கவே
நெஞ்சம் காத்திருக்குதே
உந்தன் பொம்மையாகி போகவே
என் ஜீவன் இந்த மண்ணில் வந்ததே

ஆண் : சீண்டினாய் மின்னலாய்
வெண்ணிலா கண்ணிலா
நீ என் நிலா என்பதா
என் வாடிப் போன பூக்கிடங்கில்
கோடி கோடி பூக்கள் கொட்டுதே

ஆண் : லேடி லக்கு லேடி லக்கு நீயே
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே
லேடி லக்கு லேடி லக்கு நீயே
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே

ஆண் : லேடி லக்கு லேடி லக்கு நீயே
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே
லேடி லக்கு லேடி லக்கு நீயே
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே

ஆண் : கொள்ளை கொள்ளை ஆசை ஏன் விதைத்தாய்
கொஞ்சம் எந்தன் தூக்கம் போக்கி சிரித்தாய்
கொஞ்சி கொஞ்சி நீ உதிர்க்கும் வார்த்தையோடு
நானும் இங்கு வசித்தேன்
ஏன் என்னை மீறி நான் உன்னை நினைத்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here