Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi Somu

Female : Hae….ohh….hae….ho….ho….
Lailaa lailaa naanae thaen nila
Paavai naan aadinaal
Bodhai un kannilaa

Female : Lailaa lailaa naanae thaen nila
Paavai naan aadinaal
Bodhai un kannilaa

Female : Madhu oorum idhzh oram malaruthu sangeetham
Pani malar padhumai paarvaiyil kulumai
Palichchidum ilamai padaiththavan thiramai
Hae…ohh….hae….ho….ho….

Female : Lailaa lailaa naanae thaen nila
Paavai naan aadinaal
Bodhai un kannilaa….

Female : Alaimothum kadalaaga azhaikkuthu en koonthal
Manmathan nilaiyam mangaiyen idhayam
Punnagai vellam bhoomiyai vellum
Hae…ohh….hae….ho….ho….

Female : Lailaa lailaa naanae thaen nila
Paavai naan aadinaal
Bodhai un kannilaa….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : ஹே…..ஒஹ்…ஹே……ஹோ….ஹோ…
லைலா லைலா நானே தேன் நிலா
பாவை நான் ஆடினால்
போதை உன் கண்ணிலா…..

பெண் : லைலா லைலா நானே தேன் நிலா
பாவை நான் ஆடினால்
போதை உன் கண்ணிலா…..

பெண் : மது ஊறும் இதழ் ஓரம் மலருது சங்கீதம்
பனி மலர் பதுமை பார்வையில் குளுமை
பளிச்சிடும் இளமை படைத்தவன் திறமை
ஹே…..ஒஹ்…ஹே……ஹோ….ஹோ…..

பெண் : லைலா லைலா நானே தேன் நிலா
பாவை நான் ஆடினால்
போதை உன் கண்ணிலா…..

பெண் : அலைமோதும் கடலாக அழைக்குது என் கூந்தல்
மன்மதன் நிலையம் மங்கையென் இதயம்
புன்னகை வெள்ளம் பூமியை வெல்லும்
ஹே…..ஒஹ்…ஹே……ஹோ….ஹோ……

பெண் : லைலா லைலா நானே தேன் நிலா
பாவை நான் ஆடினால்
போதை உன் கண்ணிலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here