Singers : Kalpana Raghavendar and Prathap Chandran

Music by : Mani Sharma

Chorus : …………………..

Chorus : Chinna thiru onam vanthallo….
Oru thanga thaeril onam vanthallo….
Chinna thiru onam vanthallo….
Oru thanga thaeril onam vanthallo….

Female : Laalaa nandha laalaa
Vaa vaa….aa…..vaa vaa…..aa….
Laalaa nandha laalaa
Vaa vaa….aa…..vaa vaa…..aa….

Female : Mogam kondu kannan oodhum
Moongil paadal vendum
Onbathu thulaiyil enbathu raagam
Ennai vanthu theendum

Female : Thullum nenjai thottu izhukka
Thoondil kondu thookkam parikka

Chorus : Chinna thiru onam vanthallo….
Oru thanga thaeril onam vanthallo….

Female : Laalaa nandha laalaa
Vaa vaa….aa…..vaa vaa…..aa….

Chorus : …………………..

Female : Theeppidiththa thendral aanaenae
Chorus : …………………..
Female : Vervaraikkum vendhu ponaenae
Chorus : …………………..

Female : Theeppidiththa thendral aanaenae
Chorus : Thaga thikthai thagathom
Female : Vervaraikkum vendhu ponaenae
Chorus : Thaga thikthai thagathom

Female : En thaegam viyarvai kulam adhil
En kangal olikkum idamadi
Vaazhaipol vazhukkum udaladi
Vaa ennum vayasadi

Female : Nenjai vega vaiththaanae
Niththam saaga vaiththaanae
Ennai killi killi pookka vaiththaanae
Ennai killi killi pookka vaiththaanae

Chorus : Chinna thiru onam vanthallo….
Oru thanga thaeril onam vanthallo….

Female : Laalaa nandha laalaa
Vaa vaa….aa…..vaa vaa…..aa….

Chorus : …………………..

Female : Jaamaththukkul kaaman vanthaanae
Chorus : …………………..
Female : Jadhagaththil machcham endraanae
Chorus : …………………..

Female : Jaamaththukkul kaaman vanthaanae
Chorus : Thaga thikthai thagathom
Female : Jadhagaththil machcham endraanae
Chorus : Thaga thikthai thagathom

Female : Nee paarththaal pudavai sarinthathu
En poovil kaambum malarnthathu
En kannin maniyum sivanthathu
En penmai vidinthathu

Female : Ennai arppamaakkinaan
Kannai karbamaakkinaan
Udal thatti thatti sirbamaakkinaan
Udal thatti thatti sirbamaakkinaan

Female : Laalaa nandha laalaa
Vaa vaa….aa…..vaa vaa…..aa….

Female : Mogam kondu kannan oodhum
Moongil paadal vendum
Onbathu thulaiyil enbathu raagam
Ennai vanthu theendum

Female : Thullum nenjai thottu izhukka
Thoondil kondu thookkam parikka

Chorus : Chinna thiru onam vanthallo….
Oru thanga thaeril onam vanthallo….

பாடகர்கள் : கல்பனா ராகவேந்தர் மற்றும் பிரதாப் சந்திரன்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

குழு : ……………………………..

குழு : சின்ன திரு ஓணம் வந்தல்லோ…..
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ…..
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ

பெண் : லாலா நந்த லாலா
வா வா….ஆ…….வா வா……ஆ….
லாலா நந்த லாலா
வா வா….ஆ…….வா வா……ஆ….

பெண் : மோகம் கொண்டு கண்ணன் ஊதும்
மூங்கில் பாடல் வேண்டும்
ஒன்பது துளையில் எண்பது ராகம்
என்னை வந்து தீண்டும்

பெண் : துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க
தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க

குழு : சின்ன திரு ஓணம் வந்தல்லோ….
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ…..

பெண் : லாலா நந்த லாலா
வா வா….ஆ…….வா வா……ஆ….

குழு : ………………………..

பெண் : தீப்பிடித்த தென்றல் ஆனேனே
குழு : ……………………..
பெண் : வேர்வரைக்கும் வெந்து போனேனே
குழு : ………………………

பெண் : தீப்பிடித்த தென்றல் ஆனேனே
குழு : தக திக்தை தகதோம்
பெண் : வேர்வரைக்கும் வெந்து போனேனே
குழு : தக திக்தை தகதோம்

பெண் : என் தேகம் வியர்வை குளம் அதில்
என் கண்கள் ஒளிக்கும் இடமடி
வாழைப்போல் வழுக்கும் உடலடி
வா என்னும் வயசடி

பெண் : நெஞ்சை வேக வைத்தானே
நித்தம் சாக வைத்தானே
என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே
என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே

குழு : சின்ன திரு ஓணம் வந்தல்லோ….
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ…..

பெண் : லாலா நந்த லாலா
வா வா….ஆ…….வா வா……ஆ….

குழு : ………………………….

பெண் : ஜாமத்துக்குள் காமன் வந்தானே
குழு : ………………………
பெண் : ஜாதகத்தில் மச்சன் என்றானே
குழு : ………………………

பெண் : ஜாமத்துக்குள் காமன் வந்தானே
குழு : தக திக்தை தகதோம்
பெண் : ஜாதகத்தில் மச்சன் என்றானே
குழு : தக திக்தை தகதோம்

பெண் : நீ பார்த்தால் புடவை சரிந்தது
என் பூவில் காம்பும் மலர்ந்தது
என் கண்ணின் மணியும் சிவந்தது
என் பெண்மை விடிந்தது

பெண் : என்னை அற்பமாக்கினான்
கண்ணை கர்ப்பமாக்கினான்
உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான்
உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான்

பெண் : லாலா நந்த லாலா
வா வா….ஆ…….வா வா……ஆ….

பெண் : மோகம் கொண்டு கண்ணன் ஊதும்
மூங்கில் பாடல் வேண்டும்
ஒன்பது துளையில் எண்பது ராகம்
என்னை வந்து தீண்டும்

பெண் : துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க
தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க

குழு : சின்ன திரு ஓணம் வந்தல்லோ……
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here