Singers : Benny Dayal and Sunidhi Chauhan

Music by : D. Imman

Female : Vethu vethuppaa inichirukkum
Vedala ponnu naanu
Viruppa pattu nerungi vanthaa
Velakku anaikkum
Vaammaa nee sonnaaa
Tharuvenae thaenu
Vattiyoda asala vaangu
Athuthaanae scene-u

Male : Lala kada shanthi
Unnaal aanenae naan boonthi
Lala kada shanthi
Unnaal aanenae naan boonthi

Male : Paathaa.. pala palakkura
Paalaa… vazhiya veikkura
Keethaa… kizhiya veikkura
Kirukkethi..

Male : Kettaa.. kathai alakkura
Kepaa… enna vedikkira
Theettaa… othungi nikkura
Usuppethi…

Female : Lala kada shanthi
Unna povenae naan yenthi
Lala kada shanthi
Unna povenae naan yenthi

Female : Yendaa..eli pudikkira
Eeyaa…yela virikkira
Thoondi… thuruva nikkura
Suthi yethi…

Female : Vaandaa…suzhala veikkura
Vaagaa…vazhi marikkira
Thaandi… thavaru pannura
Adi yaathi…

Male : Lala kada shanthi
Unnaal aanenae naan boonthi
Female : Lala kada shanthi
Unna povenae naan yenthi

Male : Aasai verakaduppula vega
Velanju nikkura
Rosa unna nenaikkaiyil
Nedi yerum

Female : Paasi payiru kannula
Badam paruppu seiyura
Rasa unna nerungaiyil
Rusi maarum

Male : Mathaaga manasa
Nee kadaiyaama
Enna maaraappil patham paaru

Female : Sathaaga sakalamum
Thara poren
Metha saappaattil pasi aaru

Male : Usurae kekka
Una naan thookka
Vaaren maaman koothadikka

Female : Lala kada shanthi
Unna povenae naan yenthi..
Male : Lala kada shanthi
Unnaal aanenae naan boonthi..

Male : Paalum kothichirukkuthu
Paayum virichirukkuthu
Aanaa athu ethukkunnu theriyaathaa

Female : Kaayum kaninjirukkuthu
Vaayum nananjirukkuthu
Aanaa athu unakkunnu puriyaathaa

Male : Un kannaadi
Valaviyum odaiyaama
Unna kattoda madippenae

Female : En kandaangi
Pudavaiyum kasangaama
Thoda mallaanthu kedappenae

Male : Udanae vaadi
Ozhungaa thaadi
Moodi poda ennaathadia

Female : Lala kada shanthi
Unna povenae naan yenthi..
Male : Lala kada shanthi
Unnaal aanenae naan boonthi..

பாடகி : சுனிதி சவுகான்

பாடகா் : பென்னி டயல்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : வெது வெதுப்பா
இனிச்சிருக்கும் வெடல
பொண்ணு நானு விருப்ப
பட்டு நெறுங்கி வந்தா
விளக்கு அணைக்கும்
வாம்மா நீ சொன்னா
தருவேனே தேனு
வட்டியோட அசல
வாங்கு அதுதானே சீனு

ஆண் : லாலா கட
சாந்தி உன்னால்
ஆனேனே நான் பூந்தி
லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே
நான் பூந்தி

ஆண் : பாத்தா பளபளக்குற
பாலா வழிய வெக்குற கீத்தா
கிழியவெக்குற கிறுக்கேத்தி

ஆண் : கேட்டா
கதையளக்குற கேப்பா
என்ன வெடிக்கிற தீட்டா
ஒதுங்கி நிக்குற உசுப்பேத்தி

பெண் : லாலா கட
சாந்தி உன்ன
போவேனே நான்
ஏந்தி லாலா கட
சாந்தி உன்ன
போவேனே நான்
ஏந்தி

பெண் : ஏன்டா எலி
புடிக்கிற ஈயா இலை
விரிக்கிற தூண்டி
துருவா நிக்குற சுதி ஏத்தி

பெண் : வான்டா சுழல
வைக்குற வாகா வழி
மறிக்குற தாண்டி தவறு
பன்னுற அடி யாத்தி

ஆண் : லாலா கட
சாந்தி உன்னால்
ஆனேனே நான் பூந்தி
பெண் : லாலா கட
சாந்தி உன்ன
போவேனே நான்
ஏந்தி

ஆண் : ஆச வெறகடுப்புல
வேக விளைஞ்சி நிக்குற
ரோசா உன்ன நினைக்கையில்
நெடியேறும்

பெண் : பாசி பயிறுக்
கண்ணுல பாதாம்
பருப்பு செய்யுற
ராசா ஒன்ன
நெருங்கையில் ருசி மாறும்

ஆண் : மத்தாக மனச
நீ கடையாம என்ன
மாராப்பில் பதம்பாரு

பெண் : சத்தாக சகலமும்
தரப்போறேன் மெத்த
சாப்பாட்டில் பசி ஆறு

ஆண் : உசுரே கேக்க
உன்ன நான் தூக்க
வாரேன் மாமன்
கூத்தடிக்க

பெண் : லாலா கட
சாந்தி உன்ன
போவேனே நான்
ஏந்தி
ஆண் : லாலா கட
சாந்தி உன்னால்
ஆனேனே நான் பூந்தி

ஆண் : பாலும் கொதிச்சிருக்குது
பாயும் விரிச்சிருக்குது ஆனா
அது எதுக்குன்னு தெரியாதா

பெண் : காயும் கனிஞ்சிருக்குது
வாயும் நனஞ்சிருக்குது
ஆனா அது உனக்குன்னு புரியாதா

ஆண் : உன் கண்ணாடி
வளவியும் ஒடையாம
உன்ன கட்டோட மடிப்பேனே

பெண் : என் கண்டாங்கி
புடவையும் கசங்காம
தொட மல்லாந்துக்கிடப்பேனே

ஆண் : உடனே வாடி
ஒழுங்கா தாடி
மூடி போட என்னாதடி

பெண் : லாலா கட
சாந்தி உன்ன
போவேனே நான்
ஏந்தி
ஆண் : லாலா கட
சாந்தி உன்னால்
ஆனேனே நான் பூந்தி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here