Singer : Praniti

Music by : D. Imman

Chorus : Langu langu labakkaru
Otturaanga scooteru
Dingu dingu dimmikkaru
Suthipaaru tractoru

Female : Muttiyila soru pongi
Moodi vachcha korangu nee
Muttaatha enna vanthu
Mookkaruppen othungu nee

Female : Vattiyila soru ponga
Vakillaatha amukku nee
Vettikatha pesayila
Soriya vaikkum serangu nee

Chorus : Kattaiyila unna thechi
Aakkiduven chappathi
Ennaiyila unna veesi
Porichiduven raasaathi

Chorus : {Langu langu labakkaru
Otturaanga scooteru
Dingu dingu dimmikkaru
Suthipaaru tractoru} (2)

Female : Kozhi mutta kannu
Athu kannu illa bun-nu
Omelet-ah pottu unna
Pova poren thinnu

Female : Ippo ethukku potti nee
Panna venaam lootti
Yegathukkum aadinaalae
Aava neeyum raatti

Female : Vittru vitturu thimira
Nee velanju thongura avara
Aanji unna kozhambu vechaa
Mudiyumaa nee nimira

Female : Aalu valantha pakki
Un arivu pochu makki
Kizhinju pona dowserula
Kaanaa pochu kokki

Chorus : {Langu langu labakkaru
Otturaanga scooteru
Dingu dingu dimmikkaru
Suthipaaru tractoru} (2)

Female : Muttiyila soru pongi
Moodi vachcha korangu nee
Muttaatha enna vanthu
Mookkaruppen othungu nee

Female : Vattiyila soru ponga
Vakillaatha amukku nee
Vettikatha pesayila
Soriya vaikkum serangu nee

Chorus : Kattaiyila unna thechi
Aakkiduven chappathi
Ennaiyila unna veesi
Porichiduven raasaathi

Chorus : {Langu langu labakkaru
Otturaanga scooteru
Dingu dingu dimmikkaru
Suthipaaru tractoru} (2)

பாடகி : ப்ரனிடி

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : லங்கு லங்கு
லபக்கரு ஓட்டுறாங்க
ஸ்கூட்டரு டிங்கு டிங்கு
டிமிக்கரு சுத்திபாரு
ட்ராக்டரு

பெண் : முட்டியில சோறு
பொங்கி மூடி வச்ச குரங்கு
நீ முட்டாத என்ன வந்து
மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ

பெண் : வட்டியில சோறு
பொங்க வக்கில்லாத
அமுக்கு நீ வெட்டிக்கத
பேசயில சொரியவைக்கும்
செரங்கு நீ

குழு : கட்டையில உன்ன
தேச்சி ஆக்கிடுவேன்
சப்பாத்தி எண்ணையில
உன்ன வீசி பொரிச்சிடுவேன்
ராசாத்தி

குழு : { லங்கு லங்கு
லபக்கரு ஓட்டுறாங்க
ஸ்கூட்டரு டிங்கு டிங்கு
டிமிக்கரு சுத்திபாரு
ட்ராக்டரு } (2)

பெண் : கோழி முட்ட
கண்ணு அது கண்ணு
இல்ல பன்னு ஆம்ப்லேட்டா
போட்டு உன்ன போவ
போறேன் திண்ணு

பெண் : இப்போ எதுக்கு
போட்டி நீ பண்ண வேணாம்
லூட்டி ஏகத்துக்கும் ஆடினாலே
ஆவ நீயும் ராட்டி

பெண் : விட்டுரு விட்டுரு
திமிற நீ வெளஞ்சு
தொங்குற அவர ஆஞ்சி
உன்ன கொழம்பு வச்சா
முடியுமா நீ நிமிர

பெண் : ஆளு வளந்த
பக்கி உன் அறிவு போச்சு
மக்கி கிழிஞ்சிப்போன
டவுசருல காணா
போச்சு கொக்கி

குழு : { லங்கு லங்கு
லபக்கரு ஓட்டுறாங்க
ஸ்கூட்டரு டிங்கு டிங்கு
டிமிக்கரு சுத்திபாரு
ட்ராக்டரு } (2)

பெண் : முட்டியில சோறு
பொங்கி மூடி வச்ச குரங்கு
நீ முட்டாத என்ன வந்து
மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ

பெண் : வட்டியில சோறு
பொங்க வக்கில்லாத
அமுக்கு நீ வெட்டிக்கத
பேசயில சொரியவைக்கும்
செரங்கு நீ

குழு : கட்டையில உன்ன
தேச்சி ஆக்கிடுவேன்
சப்பாத்தி எண்ணையில
உன்ன வீசி பொரிச்சிடுவேன்
ராசாத்தி

குழு : { லங்கு லங்கு
லபக்கரு ஓட்டுறாங்க
ஸ்கூட்டரு டிங்கு டிங்கு
டிமிக்கரு சுத்திபாரு
ட்ராக்டரு } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here