Lavender Neramae Song Lyrics from Kadhalikka Neramillai –  2025 Film, Starring Nithya Menen, T.J. Bhanu, Jayam Ravi and Others. This song was sung by Adithya RK and Alexandra Joy and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Mashook Rahman.

Singers : Adithya RK and Alexandra Joy

Music Director : A. R. Rahman

Lyricist : Mashook Rahman

Male : Lavender neramae
Nigazhaa nodiyil
Malarum naano
Mugaraa nodiyil
Viravum neeyo

Female : Lavender nerame
Nagarum naazhi
Kanavin aaazhi
Thuyilaa theevo
Maayathin kaanthame
Minnal undaakkuthe
Dopamine thooralae
Nenjukkkul paayuthe

Both : Oo aazhnilaiyil
Oru porr nigazhum
Iravo iravo iravo
Idhu kaadhalin thuravae
Eri nilaiyo
Kaadhalmigum pozhudho

Both : Lavender pookale
Paadhaigal neelumo
Sollaadha kaadhal mael
Sevvanam modhumo

Female : En kannin punnagai
Un paarvai yeikkumo
Meiyanbin mounamme
Nam kaadhal veppamo…

Male : Kaalathai thinnbathe
Kaadhalin vaeitkaiyo sol
Idhayathin negizhnodi naeraadho
Sparisathil uyirkkanal pookkaadho
Kavidhaigal sollaa valigalile
Neenthidum uyir vidai kaanadho

Female : Lavender pookale
En koonthal kaatil maraigiren
Lavender vaasame
En thoodhu nee

Female : Nagarum nizhal ellaam irulil
En muga chevappai rasithirukka
Jannalil thodarum pirainilavum
Namm nilai kandae sirithirukka
Puthirppayanam thaano

Female Chorus : Thaththai thamizh thavippil
Siraiyaagida
Sitham thinarugiren thanalaagi
Female : Kodhithaen naan aanaen aanae

Male : Ooo pitham thalaikkeri sitharugiren
Saththam therikkaamal katharinen
Tharakkam sei mounam theeradho..ooo.. pennae

Both : Idhu kaadhal endraal poiyaa
Adhu illai endraal meiyaa
Indha kaadhal vidugadhai vaerchol

Both : Lavender kaalamae
Iniyavai solvaayo
Isai innum serppaaiyo
Irukangalae ilagidumo

Humming : Haan haa haa haan haa haa…

பாடகர்கள் : ஆதித்யா ஆர். கே மற்றும் அலெக்ஸாண்ட்ரா ஜாய்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பாடல் ஆசிரியர் : மஷூக் ரஹ்மான்

ஆண் : லாவெண்டர் நேரமே
நீகழா நொடியில்
மலரும் நான்
முகரா நொடியில்
விரவும் நீயோ

ஆண் : லாவெண்டர் நேரமே
நகரும் நாழி
கனவின் ஆழி
துயிலா தீவோ
மாயத்தின் காந்தமே
மின்னல் உண்டாக்குதே
டோபமின் தூறலே
நெஞ்சுக்குள் பாயுதே

இருவர் : ஓ.. ஆழ்நிலையில்
ஒரு போர் நிகழும்
இரவோ இரவோ இரவோ,
இது காதலின் துறவே
எரி நிலையோ
காதல் மிகும் பொழுதோ

இருவர் : லாவெண்டர் பூக்களே
பாதைகள் நீலுமோ
சொல்லாத காதல் மேல்,
செவ்வானம் மோதுமோ

பெண் : என் கண்ணின் புன்னகையே
உன் பார்வை ஏய்க்குமோ
மே அன்பின்மௌனமே
நம் காதல் வெப்பமோ

ஆண் : காலத்தை திண்பதே
காதலின் வேட்க்கையோ சொல்
இதயத்தின் நெகிழ் நொடி நேராதோ
ஸ்பரிசத்தில் உயிர்கனல் பூக்காதோ
கவிதைகள் சொல்லா வழிகளிலே
நீந்திடும் உயிர் விடை காணாதோ

பெண் : லாவெண்டர் பூக்களே
என் கூந்தல் காட்டில் மறைகிறேன்
லாவெண்டர் வாசமே
என் தூது நீ

பெண் : நகரும் நிழல்கள் எல்லாம் இருளில்
என் முகச்சிவப்பை ரசித்திருக்க
ஜன்னலில் தொடரும் பிறை நிலவும்
நம் நிலை கண்டே சிரித்திருக்க
புதிர் பயணம் தானோ

பெண் குழு : தத்தை தமிழ் தவிப்பில்
சிறையாகிட
சித்தம் தினருகிறேன் தனலாகி
பெண் : கொதித்தேன் நான் ஆணேன் ஆணே

ஆண் : ஓ ஓ பித்தம் தலைக்கேறி
சிதறுகிறேன்
சத்தம் தெறிக்காமல் கதறினேன்
தர்க்கம் செய் மௌனம் தீராதோ… பெண்ணே.

இருவர் : இது காதல் என்றால் பொய்யா
அது இல்லை என்றால் மெய்யா
இந்த காதல் விடுகதை வேர்சொல்

இருவர் : லாவெண்டர் காலமே
இனியவை சொல்வாயோ
இசை இன்னும் சேர்ப்பாயோ
இருக்கங்களே இளகிடுமோ

முனங்கல் : ……………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here