Singers : Sinduri and Lady Kash

Music by : Vishal Chandrashekar

Female : Kanaa…mani vannaa
Kanna …aa kannaa…kanna….

Female : Kanmoodi kidakaanae paiyaa
Moodil illadha pozhuthu..
Kaathum porumaiya veesum
Kannan urangidum pozhuthu

Female : Kaathu kidappaan
Porandu paduppaan
Porvai nuni kooda
Kaadhil nuzhaippaan
Urakkam mudindhaal
Thavazhndhu nadappaan
Ezhundhu sombal-udan
Kaapi kudippaan

Female : Kanmoodi kidakaanae paiyaa
Moodil illadha pozhuthu
Kaathum porumaiya veesum
Kannan urangidum pozhuthu

Female : Thedhi kizhippan
Thaadi valarppaan
Nimida muzh pola
Asandhu nadappaan
Arattai adippaan
Alandhu sirippaan
Pozhudhai mozham pottu
Kotti kazhippaan

Female : {Geetha dhuniku thaka
Dheem thadhrukita thom nachu rahe gori
Tham thi thaam thai tha thai kita thaka} (2)

Female : Namma aalu peru Karthik
He don’t hear the clock tick
Poriyiyal padichittu
Porichadha saptukittu
Cricket-la scene-u podum
Namma casanova

Female : Kan muzhuchi slow-va
Ulla whiskey kood cola
Cock-a-doodle doo
He got the monday blues
Now what’s he gonna do
He got the monday blues

Female : Kaathu kidappaan
Porandu paduppaan
Porvai nuni kooda
Kaadhil nuzhaippaan
Urakkam mudindhaal
Thavazhndhu nadappaan
Ezhundhu sombal-udan
Kaapi kudippaan

பாடகர்கள் : சிந்தூரி மற்றும் லேடி காஷ்

இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பெண் : கண்ணா… மணி வண்ணா
கண்ணா.. ஆ கண்ணா.. கண்ணா..

பெண் : கண்மூடி கிடக்கானே பையா
மூடில் இல்லாத பொழுது..
காத்தும் பொறுமையா வீசும்
கண்ணன் உறங்கிடும் பொழுது

பெண் : காத்து கிடப்பான்
பொரண்டு படுப்பான்
போர்வை நுனி கூட
காதில் நுழைப்பான்
உறக்கம் முடிந்தால்
தவழ்ந்து நடப்பான்
எழுந்து சோம்பலுடன்
காபி குடிப்பான்

பெண் : கண்மூடி கிடக்கானே பையா
மூடில் இல்லாத பொழுது
காத்தும் பொறுமையா வீசும்
கண்ணன் உறங்கிடும் பொழுது

பெண் : தேடி கிழிப்பான்
தாடி வளர்ப்பான்
நிமிட முள் போல
அசந்து நடப்பான்
அரட்டை அடிப்பான்
அளந்து சிரிப்பான்
பொழுதை மொழம் போட்டு
கூட்டி கழிப்பான்

பெண் : {கீத துணிக்கு தக
தீம் தத்ருக்கிட தோம் நாச்சு ரஹே கோரி
தாம் தி தாம் தை தா தை கிட தக } (2)

பெண் : நம்ம ஆளு பேரு கார்த்திக்
ஹி டோன்ட் ஹியர் த கிளாக் டிக்
பொறியியல் படிச்சிட்டு
பொரிச்சத சாப்டுகிட்டு
கிரிக்கெட் ல சீனு போடும்
நம்ம கேசநோவா

பெண் : கண் முழிச்சு ஸ்லௌவா
உள்ள விஸ்கி கூட கோலா
காக்க டூடல் டூ
ஹி காட் த மன்டே ப்ளுஸ்
நொவ் வாட்ஸ் ஹி கான்ன டூ
ஹி காட் த மன்டே ப்ளுஸ்

பெண் : காத்து கிடப்பான்
பொரண்டு படுப்பான்
போர்வை நுனி கூட
காதல் நுழைப்பான்
உறக்கம் முடிந்தால்
தவழ்ந்து நடப்பான்
எழுந்து சோம்பலுடன்
காபி குடிப்பான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here