Singer : Chinmayi

Music by : Nivas K. Prasanna

Female : Lesa lesa lesa lesa hoi
Lesa pesa aasai lesa
Lesa lesa lesa lesa hoi
Lesa yesa aasai lesa

Female : Pesa pesa un kuda pesa
Aasai mela aasai aasai
Veesa veesa paarvai nee veesa
Naanum pesa yedhu baashai

Female : Orangaama kadhai pesa
Alungaama yedha pesa
Vaarthai venam kangal pesa

Female : Lesa lesa lesa lesa hoi
Lesa pesa aasai lesa
Lesa lesa lesa lesa hoi
Lesa yesa aasai lesa

Male : Haaa…..aaa…..
Haa……aaa……
Haa…….aaa……
Haa…..aaa….aaa……

Female : Thaana nadakkuren
Thaniya sirikkiren
Kaaththa parakkuren
Kaana poguren

Female : Poova viriyiren
Noola neliyiren
Thootha anuppuren
Thoola norunguren

Female : Padhiyam pottu naan
Nenappa valakkuren
Suliyam pola naan
Valanju poguren
Naana kolamburen
Naana theliyuren
Unnai mattum usura varaiyiren

Female : Lesa lesa lesa lesa hoi
Lesa pesa aasai lesa
Lesa lesa lesa lesa hoi
Lesa yesa aasai lesa

Female : Hm hmm hahaan
Hoo hoo ooo oo
Hm hmm hahaan
Hoo hoo ooo oo

Female : Hm hmm hahaan
Ha haa..aa….aa…
Rara riri hahaan….aaa…

Female : Orangaama kadhai pesa
Alungaama yedha pesa
Vaarthai venam kangal pesa

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

பெண் : லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா
லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

பெண் : பேச பேச உன்கூட பேச
ஆசை மேல ஆசை ஆசை
வீச வீச பார்வை நீ வீச
நானும் பேச ஏது பாசை

பெண் : ஒறங்காம கதை பேச
அலுங்காம எத பேச
வார்த்தை வேணும் கண்கள் பேச

பெண் : லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா
லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

ஆண் : ஹா….ஆ……
ஹா…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..
ஹா…..ஆஅ….ஆஅ……

பெண் : தானா நடக்குறேன்
தனியா சிரிக்குறேன்
காத்தா பறக்குறேன்
கானா போகுறேன்

பெண் : பூவா விரியிறேன்
நூலா நெளியிறேன்
தூதா அனுப்புறேன்
தூளா நொறுங்குறேன்

பெண் : பதியம் போட்டு நான்
நெனப்ப வளக்குறேன்
சுழியம் போல நான்
வளைஞ்சு போகுறேன்
நானா கொலம்புறேன்
நானா தெளியுறேன்
உன்னை மட்டும் உசுரா வரையிறேன்

பெண் : லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா
லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான்
ஹோ ஹோ ஓஒ ஓ
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹஹான்
ஹோ ஹோ ஓஒ ஓ

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான்
ஹா ஹா….ஆ….ஆ…
ரர ரிரி ஹ ஹான்…..ஆஅ…..

பெண் : ஒறங்காம கதை பேச
அலுங்காம எத பேச
வார்த்தை வேணும் கண்கள் பேச


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here