Singer : Cliffy Carlton

Music by : Yuvan Shankar Raja

Male : Thikki thikki nenjil sikki
Moochu nindrathae
Vikki vikki kanna sokki
Thoonga poguthae

Male : Vetta vetta parakkuthae kaathadi
Pattu pattu kizhiyuren naan thaandi
Sotta sotta nanaiyuren koothadi
Naan sillu sillaai norunguren nee theendi

Male : Oh vennilaa
Un kuru kuru kannila
Hey hey un nilaa
Naan vizhunthen vinnilaa

Male : Chinna chinna ulaa
Pothum maanae
Vanna vanna nila
Povom thaenae

Male : Neeyum naanum seravae
Aasai theera
Oodal angae koodal ingae
Kaadhal engae

Male : Hey hey hey hey…
Thikki thikki nenjil sikki
Moochu nindrathae
Yaai yaai yaai yaai
Vikki vikki kanna sokki
Thoonga poguthae
Yaai yaai yaa yaa yae

Male : Vetta vetta parakkuthae kaathadi
Pattu pattu kizhiyuren naan thaandi
Sotta sotta nanaiyuren koothadi
Naan sillu sillaai norunguren nee theendi

Male : Ohh vennilaa
Chorus : Ohh vennila
Male : Un kuru kuru kannila
Chorus : Un kuru kuru kannila
Male : Hey hey un nilaa
Naan vizhunthen vinnilaa

Male : ……………………………….

பாடகர் : கிளிப்பி கார்ல்டன்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : திக்கி திக்கி நெஞ்சில் சிக்கி
மூச்சு நின்றதே
விக்கி விக்கி கண்ண சொக்கி
தூங்க போகுதே

ஆண் : வெட்ட வெட்ட பறக்குதே காத்தாடி
பட்டு பட்டு கிழியுறேன் நான் தாண்டி
சொட்ட சொட்ட நனையுறேன் கூத்தாடி
நான் சில்லு சில்லாய் நொருங்குறேன்
நீ தீண்டி

ஆண் : ஓ வெண்ணிலா
உன் குறு குறு கண்ணிலா
ஹே ஹே உன் நிலா
நான் விழுந்தேன் விண்ணிலா

ஆண் : சின்ன சின்ன உலா
போதும் மானே
வண்ண வண்ண நிலா
போவோம் தேனே

ஆண் : நீயும் நானும் சேரவே
ஆசை தீர
ஊடல் அங்கே கூடல்
இங்கே காதல் எங்கே

ஆண் : ஹே ஹே ஹே ஹே
திக்கி திக்கி நெஞ்சில் சிக்கி
மூச்சு நின்றதே
ஆண் : …………………………………
ஆண் : விக்கி விக்கி கண்ண சொக்கி
தூங்க போகுதே
ஆண் : …………………………………..

ஆண் : வெட்ட வெட்ட பறக்குதே காத்தாடி
பட்டு பட்டு கிழியுறேன் நான் தாண்டி
சொட்ட சொட்ட நனையுறேன் கூத்தாடி
நான் சில்லு சில்லாய் நொருங்குறேன்
நீ தீண்டி

ஆண் : ஓ வெண்ணிலா
குழு : ஓ வெண்ணிலா
ஆண் : உன் குறு குறு கண்ணிலா
குழு : உன் குறு குறு கண்ணிலா
ஆண் : ஹே ஹே உன் நிலா
நான் விழுந்தேன் விண்ணிலா

ஆண் : ……………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here