Singer : Priyasagi Raj

Music by : Shameshan Mani Maran

Female : Un vazhkai un…
Parisaaga
Yen seivaai nee…
Unakkaaga thaan
Ninaithathum vithaithathum
Unakku thaan
Palithidum jeithidum
Unakku thaan
Thoorangal kadappathum
Unakku thaan
Intha vaaipinai nazhuva vidaathae

Female : Life is a gift
Cherish it
It’s on the way
Wait for it

Female : Udaimaigal unnai vittu agalalaam
Unarvugal unnai vittu piriyuma
Kanavugal vizhithaalum maraiyalaam
Urangum pozhuthum
Un latchiyangal uraiyuma
Unnal mudiyum
Antha unmai unakku theriyuma

Female : Un narambugal thalarnthidum
Kaalamae vanthaalum
Ennaalum nambikkai un nenjil vazhum
Un vazhkai un kaiyil parisaaga

Female : Un vazhkai un…
Parisaaga
Yen seivaai nee…
Unakkaaga thaan
Ninaithathum vithaithathum
Unakku thaan
Palithidum jeithidum
Unakku thaan
Thoorangal kadappathum
Unakku thaan
Intha vaaipinai nazhuva vidaathae..ae

Female : Hmmm…turururuu
Haa…aaa..tharararara
Life is a gift..mmm…mmm…mmm…

பாடகி : ப்ரியசகி ராஜ்

இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்

பெண் : உன் வாழ்க்கை
உன் பரிசாக என் செய்வாய்
நீ உனக்காக தான் நினைத்ததும்
விதைத்ததும் உனக்கு தான்
பலித்திடும் ஜெய்த்திடும்
உனக்கு தான் தூரங்கள்
கடப்பதும் உனக்கு தான்
இந்த வாய்ப்பினை நழுவ
விடாதே

பெண் : லைப் இஸ் எ
கிப்ட் செரீஸ் இட் இட்ஸ்
ஆன் தி வே வெயிட் பார்
இட்

பெண் : உடைமைகள் உன்னை
விட்டு அகலலாம் உணர்வுகள்
உன்னை விட்டு பிரியுமா
கனவுகள் விழித்தாலும்
மறையலாம் உறங்கும்
பொழுதும் உன் இலட்சியங்கள்
உறையுமா உன்னால் முடியும்
அந்த உண்மை உனக்கு தெரியுமா

பெண் : உன் நரம்புகள்
தளர்ந்திடும் காலமே
வந்தாலும் எந்நாளும்
நம்பிக்கை உன் நெஞ்சில்
வாழும் உன் வாழ்க்கை
உன் கையில் பரிசாக

பெண் : உன் வாழ்க்கை உன்
பரிசாக என் செய்வாய் நீ
உனக்காக தான் நினைத்ததும்
விதைத்ததும் உனக்கு தான்
பலித்திடும் ஜெய்த்திடும்
உனக்கு தான் தூரங்கள்
கடப்பதும் உனக்கு தான்
இந்த வாய்ப்பினை நழுவ
விடாதே

பெண் : ஹ்ம்ம் … டுருருரு
ஹா ஆ தரராரா லைப் இஸ்
எ கிப்ட் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here