Singer : Harini

Music by : S Thaman

Lyrics by : Vivek

Female : Annapoorani
Ada yaaru nee
Rusiyaala
Nooru nenja vaari pogum
Oru rani nee

Female : Suthi paaru nee
Suvai thaanini
Nee aasapatta oru vaazhkkaiyoda
Ini vaazhu nee

Female and Chorus : Life is on… rekka veesi
Life is on… kathi pesu
Life is on.. vaanameri
Just go on… vannam poosu…

Female : Konjam
Rekka veesi kathi pesu
Vaanameri vannam poosu
Endha neramum natpu koodave pogume
Kaiyyil
Muttakoseu katha rose-u
Appam pola orthodox gundusattiya
Thaandi odave kaala vekkiraale

Female and Chorus : Life is on… rekka veesi
Life is on… kathi pesu
Life is on.. vaanameri
Just go on… vannam poosu…

Female : Vaayula arusuvai ooranume
Aarukkum ivaveral kaaraname
Kan asaivilum saivathai thedidume
Chaan vayirukku mela thinnu vaazhanume

Female and Chorus : Life is on… rekka veesi
Life is on… kathi pesu
Life is on.. vaanameri
Just go on… vannam poosu…

Humming : ………………

பாடகி : ஹரிணி

இசை அமைப்பாளர் : எஸ் தமன்

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் : அன்னபூர்ணி அட யாரு நீ
ருசியால நூறு நெஞ்ச வாரி போகும்
ஒரு ராணி நீ

பெண் : சுத்தி பாரு நீ
சுவை தானினி
நீ ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கையோடா
இப்ப வாழு நீ

பெண் மற்றும் குழு : லைஃப் இஸ் ஆன்
றெக்கை வீசு
லைஃப் இஸ் ஆன்
கத்தி பேசு
லைஃப் இஸ் ஆன்
வானமேறி
ஜஸ்ட் கோ ஆன்
வண்ணம் பூசு

பெண் : எந்த நேரமும்
நட்பு கூடவே போகுமே
கையில் முட்டகோசு
கத்த ரோஸ்-யு
அப்பம் போல
ஆர்த்தடாக்ஸ்-யு
குண்டு சட்டிய தாண்டி ஓடவே
கால வக்கிறாளே

பெண் மற்றும் குழு : லைஃப் இஸ் ஆன்
றெக்கை வீசு
லைஃப் இஸ் ஆன்
கத்தி பேசு
லைஃப் இஸ் ஆன்
வானமேறி
ஜஸ்ட் கோ ஆன்
வண்ணம் பூசு

பெண் : வாயுல அறுசுவை ஊறனுமே
ஆறுக்கும் இவவெரல் காரணமே
கண் அசைவிலும் சைவத்த தேடிடுமே
சாண் வயிருக்கு மேல தின்னு வாழனுமே

பெண் மற்றும் குழு : லைஃப் இஸ் ஆன்
றெக்கை வீசு
லைஃப் இஸ் ஆன்
கத்தி பேசு
லைஃப் இஸ் ஆன்
வானமேறி
ஜஸ்ட் கோ ஆன்
வண்ணம் பூசு

முனகல் : …………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here