Singers : Sundar Rajan, Vivek Sarathy, Mohan, Latha, Kousalya

and Sakthi Shanmugam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Chorus : Life is the game play play play
Female Chorus : Life is the challange meet meet
Male Chorus : Life is the game play play play
Female Chorus : Life is the challange meet meet
Chorus : Life is the challange

Male : Vaazhkkai enbathoru vilaiyaattu
Adhil un peyarai nee nilainaattu
Female : Oru pakkam neethaan marupakkam yaaro
Yaarukku vettri yaar arivaaro

Male : Vaazhkkai enbathoru vilaiyaattu
Adhil un peyarai nee nilainaattu
Female : Oru pakkam neethaan marupakkam yaaro
Yaarukku vettri yaar arivaaro

Male Chorus : Vidaathae vidaathae pidicha pidi vidaathae
Valaiyalukkum selaikkum
Nee idam koduththu vidaathae

Female Chorus : Vidaathae vidaathae pidicha pidi vidaathe
Kiruthaavukkum meesaikkum
Nee idam koduththu vidaathae

Male Chorus : Life is the game play play play
Female Chorus : Life is the challange meet meet
Chorus : Life is the challange

Chorus : ……………..

Male : Aanudan penmaiyum sari nigar samamena
Androru bharathi pannpaada
Female : Yaarukku yaar indru salaiththavar paaraena
Iruvarum indrae poraada

Male : Aanudan penmaiyum sari nigar samamena
Androru bharathi pannpaada
Female : Yaarukku yaar indru salaiththavar paaraena
Iruvarum indrae poraada

Male : Pennukkum aanukkum
Endraikkum poraattam
Female : Yaarthaan velvaaro idhai
Yaarthaan solvaaro

Male : Bhoomi piranthathu eppothu
Female : Potti piranththum appothae…
Male : Bhoomi piranthathu eppothu
Female : Potti piranththum appothae…

Male Chorus : Haei vidaathae vidaathae pidicha pidi vidaathae
Valaiyalukkum selaikkum
Nee idam koduththu vidaathae

Female Chorus : Vidaathae vidaathae pidicha pidi vidaathe
Kiruthaavukkum meesaikkum
Nee idam koduththu vidaathae

Male Chorus : Life is the game play play play
Female Chorus : Life is the challange meet meet
Chorus : Life is the challange

Chorus : ………………

Female : Aaduthu oduthu aasaigal theduthu
Yaarukku ingae naarkaali
Male : Arupathum irupathum adharkena mothuthu
Yaarthaan ingae arivaali

Female : Aaduthu oduthu aasaigal theduthu
Yaarukku ingae naarkaali
Male : Arupathum irupathum adharkena mothuthu
Yaarthaan ingae arivaali

Female : Munthungal munthungal rendil ondru paarungal
Male : Neeyaa naanaa yaar…
Female : Adhu mudivil theriyum paar

Male : Bhoomi piranthathu eppothu….
Female : Potti piranththum appothae…
Male : Bhoomi piranthathu eppothu
Female : Potti piranththum appothae…

Male Chorus : Haei vidaathae vidaathae pidicha pidi vidaathae
Valaiyalukkum selaikkum
Nee idam koduththu vidaathae

Female Chorus : Haei vidaathae vidaathae pidicha pidi vidaathe
Kiruthaavukkum meesaikkum
Nee idam koduththu vidaathae

Male Chorus : Life is the game play play play
Female Chorus : Life is the challange meet meet
Chorus : Life is the challange
Life is the challange
Life is the challange

பாடகர்கள் : சுந்தர் ராஜன், விவேக் சாரதி, மோகன், லதா,

கௌசல்யா, மற்றும் சக்தி சண்முகம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் குழு : லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே
பெண் குழு : லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்
ஆண் குழு : லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே
பெண் குழு : லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்
குழு : லைப் இஸ் த சாலன்ஞ்

ஆண் : வாழ்க்கை என்பதொரு விளையாட்டு அதில்
உனது பெயரை நீ நிலைநாட்டு
பெண் : ஒரு பக்கம் நீதான் மறுப்பக்கம் யாரோ
யாருக்கு வெற்றி யார் அறிவாரோ

ஆண் : வாழ்க்கை என்பதொரு விளையாட்டு அதில்
உனது பெயரை நீ நிலைநாட்டு
பெண் : ஒரு பக்கம் நீதான் மறுப்பக்கம் யாரோ
யாருக்கு வெற்றி யார் அறிவாரோ

ஆண் குழு : விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
வளையலுக்கும் சேலைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே

பெண் குழு : விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
கிருதாவுக்கும் மீசைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே…….

ஆண் குழு : லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே
பெண் குழு : லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்
குழு : லைப் இஸ் த சாலன்ஞ்

குழு : ………………………..

ஆண் : ஆணுடன் பெண்மையும் சரி நிகர் சமமென
அன்றொரு பாரதி பண் பாட
பெண் : யாருக்கு யார் இன்று சளைத்தவர் பாரென
இருவரும் இன்றே போராட

ஆண் : ஆணுடன் பெண்மையும் சரி நிகர் சமமென
அன்றொரு பாரதி பண் பாட
பெண் : யாருக்கு யார் இன்று சளைத்தவர் பாரென
இருவரும் இன்றே போராட

ஆண் : பெண்ணுக்கும் ஆணுக்கும்
என்றைக்கும் போராட்டம்
பெண் : யார்தான் வெல்வாரோ இதை
யார்தான் சொல்வாரோ

ஆண் : பூமி பிறந்தது எப்போது…
பெண் : போட்டி பிறந்ததும் அப்போதே…..
ஆண் : பூமி பிறந்தது எப்போது…
பெண் : போட்டி பிறந்ததும் அப்போதே…..

ஆண் குழு : ஹேய் விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
வளையலுக்கும் சேலைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே

பெண் குழு : விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
கிருதாவுக்கும் மீசைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே…….

ஆண் குழு : லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே
பெண் குழு : லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்
குழு : லைப் இஸ் த சாலன்ஞ்

குழு : ………………………..

பெண் : ஆடுது ஓடுது ஆசைகள் தேடுது
யாருக்கு இங்கே நாற்காலி
ஆண் : அறுபதும் இருபதும் அதற்கென மோதுது
யார்தான் இங்கே அறிவாளி

பெண் : ஆடுது ஓடுது ஆசைகள் தேடுது
யாருக்கு இங்கே நாற்காலி
ஆண் : அறுபதும் இருபதும் அதற்கென மோதுது
யார்தான் இங்கே அறிவாளி

பெண் : முந்துங்கள் முந்துங்கள் ரெண்டில் ஒன்று பாருங்கள்
ஆண் : நீயா நானா யார்…..
பெண் : அது முடிவில் தெரியும் பார்

ஆண் : பூமி பிறந்தது எப்போது…
பெண் : போட்டி பிறந்ததும் அப்போதே…..
ஆண் : பூமி பிறந்தது எப்போது…
பெண் : போட்டி பிறந்ததும் அப்போதே…..

ஆண் குழு : ஹேய் விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
வளையலுக்கும் சேலைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே

பெண் குழு : ஹேய் விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
கிருதாவுக்கும் மீசைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே…….

ஆண் குழு : லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே
பெண் குழு : லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்
குழு : லைப் இஸ் த சாலன்ஞ்
லைப் இஸ் த சாலன்ஞ்
லைப் இஸ் த சாலன்ஞ்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here