Singer : L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Female : Onnu rendu moonu naalu
Anju aaru ezhu

Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani
Unga moolaikku ippo velai koduppen
Munnukku konjam vaa nee
Munnukku konjam vaa nee vaa nee vaa…

Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani
Unga moolaikku ippo velai koduppen
Munnukku konjam vaa nee
Munnukku konjam vaa nee vaa nee vaa…

Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani…

Female : Vambukku vaayai kodukkaadhae…
Valathavan perai kedukkaadhae…
Vambukku vaayai kodukkaadhae…
Valathavan perai kedukkaadhae…
En kambukku velai kodukkaadhae
Kambukku velai kodukkaadhae
Yaarai kandaalum vaalai aattaadhae
Haei aei aei

Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani
Unga moolaikku ippo velai koduppen
Munnukku konjam vaa nee
Munnukku konjam vaa nee vaa nee vaa…

Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani

Female : Paadam sonna eppadi ketkanum
Pandhai erinja eppadi pudikkanum
Nandriyai nee eppadi kaattanum
Thirudanai nee eppadi verattanum

Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani
Unga moolaikku ippo velai koduppen
Munnukku konjam vaa nee
Munnukku konjam vaa nee vaa nee vaa…

Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஒன்னு ரெண்டு மூனு நாலு
அஞ்சு ஆறு ஏழு

பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி
உங்க மூளைக்கு இப்போ வேலை கொடுப்பேன்
முன்னுக்கு கொஞ்சம் வா நீ
முன்னுக்கு கொஞ்சம் வா நீ வா நீ வா……

பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி
உங்க மூளைக்கு இப்போ வேலை கொடுப்பேன்
முன்னுக்கு கொஞ்சம் வா நீ
முன்னுக்கு கொஞ்சம் வா நீ வா நீ வா……

பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி

பெண் : வம்புக்கு வாயை கொடுக்காதே
வளைத்தவன் பேரை கெடுக்காதே
வம்புக்கு வாயை கொடுக்காதே
வளைத்தவன் பேரை கெடுக்காதே
என் கம்புக்கு வேலை கொடுக்காதே
யாரை கண்டாலும் வாழை ஆட்டாதே
ஹேய் ஏய் ஏய்

பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி
உங்க மூளைக்கு இப்போ வேலை கொடுப்பேன்
முன்னுக்கு கொஞ்சம் வா நீ
முன்னுக்கு கொஞ்சம் வா நீ வா நீ வா……

பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி

பெண் : பாடம் சொன்ன எப்படி கேட்கனும்
பந்தை எறிஞ்சா எப்படி புடிக்கனும்
நன்றியை நீ எப்படி காட்டனும்
திருடனை நீ எப்படி வெரட்டனும்

பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி
உங்க மூளைக்கு இப்போ வேலை கொடுப்பேன்
முன்னுக்கு கொஞ்சம் வா நீ
முன்னுக்கு கொஞ்சம் வா நீ வா நீ வா……

பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here