Singers : Raj Kumar and Selvakumar

Music by : Arun Raj

Lyrics by : Pon Manoban

Dialogue : ………….

Male : Lingam raja lingamam
Ada seerum rosha singamam
Chorus : Lingam raja lingamam
Ada seerum rosha singamam
Male : Kavasa kundala kamsanam
Adi thuvamsam pannum vamsamam
Chorus : Kavasa kundala kamsanam
Adi thuvamsam pannum vamsamam

Male : Vaimai thavarum vayile
Ada vaikarisiyai poduvan
Chorus : Vaimai thavarum vayilea
Ada vaikarisiyai poduvan
Male : Thimizhu pidithu adakkinal
Avan kazhiru pola thimiruvan
Chorus : Thimizhu pidithu adakkinal
Avan kazhiru pola thimiruvan

Male : Urumi porumum vengaipol
Yey karuvi kondavan nadappanam
Chorus : Urumi porumum vengaipol
Yey karuvi kondavan nadappanam
Male : Agampavamthan kudikonda
Mathiyar vaasal mithiyaanam
Chorus : Agampavamthan kudikonda
Mathiyar vaasal mithiyaanam

Male : Pasam vaikum velaiyil
Avan vennai poal uruguvan
Chorus : Pasam vaikum velaiyil
Avan vennai poal uruguvan
Male : Kuruvi serkum kootai poal
Sontham karuthi kootuvan
Chorus : Kuruvi serkum kootai poal
Sontham karuthi kootuvan

Male : Oorum perum potriyea
Verum vizhuthum vananguvan
Chorus : Oorum perum potriyea
Verum vizhuthum vananguvan
Male : Ulagalantha perumalai
Avan ooralvan ore aalai
Chorus : Ulagalantha perumalai
Avan ooralvan ore aalai

Male : Katharavaikum lingam pechu
Patharavaikum lingam peru
Chorus : Katharavaikum lingam pechu
Patharavaikum lingam peru
Male : Karuthil nindru aatruvan
Chorus : Karuthil nindru aatruvan

பாடகர்கள் : ராஜ்குமார் மற்றும் செல்வா குமார்

இசை அமைப்பாளர் : அருண் ராஜ்

பாடல் ஆசிரியர் : பொன் மனோபன்

ஆண் : லிங்கம் ராஜ லிங்கம்
அட சீரும் ரோஷ சிங்கமாம்
குழு : லிங்கம் ராஜ லிங்கம்
அட சீரும் ரோஷ சிங்கமாம்

ஆண் : கவச குண்டல கம்சனம்
ஆடி துவம்சம் பண்ணும் வம்சம்
குழு : கவச குண்டல கம்சனம்
ஆடி துவம்சம் பண்ணும் வம்சம்

ஆண் : வாய்மை தவரும் வாயிலே
அட வாக்கரிசியை போடுவான்
குழு : வாய்மை தவரும் வாயிலே
அட வாக்கரிசியை போடுவான்

ஆண் : திமிழ் பிடித்து அடைக்கினாள்
அவன் கழிரு போல திமிருவன்
குழு : திமிழ் பிடித்து அடைக்கினாள்
அவன் கழிரு போல திமிருவன்

ஆண் : உருமி பொரும் வேங்கைபோல்
ஏய் கருவி கொண்டவன் நடப்பானாம்
குழு : உருமி பொரும் வேங்கைபோல்
ஏய் கருவி கொண்டவன் நடப்பானாம்

ஆண் : அகம்பாவம் குடிகொண்ட
மதியார் வாசல் மிதியானம்
குழு : அகம்பாவம் குடிகொண்ட
மதியார் வாசல் மிதியானம்

ஆண் : பாசம் வைக்கும் வேளையில்
அவன் வெண்ணை போல் உருகுவான்
குழு : பாசம் வைக்கும் வேளையில்
அவன் வெண்ணை போல் உருகுவான்

ஆண் : குருவி சேரும் கூட்டை போல்
சொந்தம் கருதி கூட்டுவான்
குழு : குருவி சேரும் கூட்டை போல்
சொந்தம் கருதி கூட்டுவான்

ஆண் : ஊரும் பேரும் போற்றியேயா
வேரும் விழுதும் வணங்குவான்
குழு : ஊரும் பேரும் போற்றியேயா
வேரும் விழுதும் வணங்குவான்

ஆண் : உலகளந்த பெருமாளாய்
அவன் ஊர் ஆழ்வான் ஒரே ஆளாய்
குழு : உலகளந்த பெருமாளாய்
அவன் ஊர் ஆழ்வான் ஒரே ஆளாய்

ஆண் : கதிரடிக்கும் லிங்கம் பேச்சு
பதறவைக்கும் லிங்கம் பேரு
குழு : கதிரடிக்கும் லிங்கம் பேச்சு
பதறவைக்கும் லிங்கம் பேரு

ஆண் : கருத்தில் நின்று ஆற்றுவான்
குழு : கருத்தில் நின்று ஆற்றுவான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here