Singers : Sakthi Amaran and Anu Anand

Music by : Tanuj Menon

Lyrics by : Sabarivasan Shanmugam

Male : …………….

Female : Liplocku devadhai naan
Andha dickelona teacherum naan
Whatsappu vaanathi naan
Andha watermelon vaarisum naan

Male : Poojaigal nadathum
Nee kaadhal godownaa
Aanmaiyai isaikkum
Neeyadi endhan madonaa..

Female : Poonai pol nadakum
Naan meow khalifa…
Eeramaai azhaikkum
ECR injimarappa

Male : Hey! Instagram eshwariyae
Andha instant coffe vaasanaiyae
Ponmeni thaenadaiyae
Naanum kaattuvaasi vaa veliyae

Humming : ……………..

Male : Hey! appleu nee…
Isaac newton naan…
Maama mela vizhu
Puvi eerpa kudu…

Female : Hey apple pola
Naa solo illa
Andha androidu naan
Pothu sevagi naan…

Male : Naan bestu driver
Nee uber ola
Vaa pakkam vaa vaa
Long drive povom vaa

Female : Long drive poga
Naan ola share dhaan…
Colgate sirippil
Toll gate kadanthiduvom…

Male : Nee 96 jaanu dhaan…
Ram aanaithidum naal idhu….
Female : Naan… lady superstar
Po varisiyil nee nillu…

Female : Liplocku devadhai naan
Andha dickelona teacherum naan
Whatsappu vaanathi naan
Andha watermelon vaarisum naan

Male : Poojaigal nadathum
Nee kaadhal godownaa
Aanmaiyai isaikkum
Neeyadi endhan madonaa..

Female : Poonai pol nadakum
Naan meow khalifa…
Eeramaai azhaikkum
ECR injimarappa

Male : Hey! Instagram eshwariyae
Andha instant coffe vaasanaiyae
Ponmeni thaenadaiyae
Naanum kaattuvaasi vaa veliyae

பாடகர்கள் : ஷக்தி அமரன் மற்றும் அணு ஆனந்த

இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன்

பாடல் ஆசிரியர் : சபரிவாசன் ஷண்முகம்

ஆண் : …………………….

பெண் : லிப்லாக்கு தேவதை நான்
அந்த டிக்கிலோனா டீச்சரும் நான்
வாட்ஸ்அப்பு வானதி நான்
அந்த வாட்டர்மெலான் வாரிசும் நான்

ஆண் : பூஜைகள் நடத்தும்
நீ காதல் குடோனா…
ஆண்மை இசைக்கும்
நீயடி எந்தன் மடோனா..

பெண் : பூனை போல் நடக்கும்
நான் மியாவ் கலீஃபா…
ஈரமாய் அழைக்கும்
ஈசிஆர் இஞ்சிமரப்பா

ஆண் : ஏய்! இன்ஸ்டாகிராம் ஈஸ்வரியே!
அந்த இன்ஸ்டன்ட் காஃபி வாசனையே!
பொன்மேனி தேனடையே!
நானும் காட்டுவாசி வா வெளியே!

முனகுதல் : ……………

ஆண் : ஏய் ஆப்பிள்ளு நீ…
ஐசக் நியூட்டன் நான்…
மாமா மேல விழு
புவி ஈர்ப்ப குடு…

பெண் : ஹேய்! ஆப்பிள் போல
நா சோலோ இல்ல
அந்த ஆண்ட்ராய்டு நான்
பொது சேவகி நான்…

ஆண் : நான் பெஸ்ட் டிரைவர்
நீ உபர் ஓலா
வா பக்கம் வா வா
லாங் டிரைவ் போவோம் வா

பெண் : லாங் டிரைவ் போக
நான் ஓலா ஷேர் தான்…
கோல்கேட் சிரிப்பில்
டோல் கேட் கடந்திடுவோம்…

ஆண் : நீ 96 ஜானு தான்…
ராம் அணைத்திடும் நாள் இது….
பெண் : நான்… லேடி சூப்பர் ஸ்டார்
போ வரியில் நீ நில்லு…

பெண் : லிப்லாக்கு தேவதை நான்
அந்த டிக்கிலோனா டீச்சரும் நான்
வாட்ஸ்அப்பு வானதி நான்
அந்த வாட்டர்மெலான் வாரிசும் நான்

ஆண் : பூஜைகள் நடத்தும்
நீ காதல் குடோனா…
ஆண்மை இசைக்கும்
நீயடி எந்தன் மடோனா..

பெண் : பூனை போல் நடக்கும்
நான் மியாவ் கலீஃபா…
ஈரமாய் அழைக்கும்
ஈசிஆர் இஞ்சிமரப்பா

ஆண் : ஏய்! இன்ஸ்டாகிராம் ஈஸ்வரியே!
அந்த இன்ஸ்டன்ட் காஃபி வாசனையே!
பொன்மேனி தேனடையே!
நானும் காட்டுவாசி வா வெளியே!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here