Singers : Haricharan, Venkat Prabhu, Premgi Amaren,

Nakul and Shanthanu Bhagyaraj

Music by : S. Thaman

Male : Sogam podhum nippaatidu
Sorgam poga ticket edu
Coolaa vazha thittamidu
Kooththaattam poda nippaatidu

Male : Teaser illaa… trailer illaa
Movie peru vazhkkadaa
Aduththa scene theriyavenaam
Therinjaa vazhvae bore-udaa

Male : Live the moment
Live the moment..moment
Live the moment …moment
Live the moment now

Male : Live the moment..ohoo…
Live the moment..moment…ohoo…
Live the moment …moment..ohoo…
Live the moment now

Male : Odum raththathil
Minsaaram senjukitta
Mannil minvettae illaiyada
Kaadhal muththathil
Minsaram senjukitta
Nenjil minvettae illaiyada

Male : Cigarettum venaam
Sarakellaam venaam
Warning-u pottae kollvaangadaa
Neethaan un hero
Neethaan un villain
Un vazhva neeyae kondaadudaa

Male : Makeup venaam
Vesham venaam
Unmaiyya nee vazhu da
Packup aagum naalai enni
Vazhum vazhvae bore-udaa…

Male : Live the moment
(Moment moment moment)
Live the moment
Live the moment
(Moment moment moment)

Male : Nethu kanneera
Innaikku sindhaadhada
Indha nimishathil nee vazhuda
Naalai rubaava
Innaiku ennaadhada
Indha nodiyodu vilaiyaadudaa

Male : T20 kooda palasaagi pochu
T10 un vazhkka run thedu
Miss panna ballu
Kiss pannum stumpa
Boldaagaama boldaa nee aadu

Male : Kaasu illaa scor-u illaa
Aattam peru vazhkkadaa
Adutha over theriyavenaam
Therinjaa vazhvae boruda..

Male : Live the moment
Live the moment
Live the moment ..moment
Live the moment now

Male : Live the moment..ohoo…
Live the moment..moment…ohoo…
Live the moment …moment..ohoo…
Live the moment now

பாடகர்கள் : ஹரிசரண், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், நகுல் & சாந்தனு பாக்கியராஜ்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

ஆண் : சோகம் போதும்
நிப்பாடிடு சொர்க்கம்
போக டிக்கெட் எடு
கூலா வாழ திட்டமிடு
கூத்தாட்டம் போட
நிப்பாடிடு

ஆண் : டீசர் இல்லா டிரெய்லர்
இல்லா மூவி பேரு வாழ்க்கடா
அடுத்த சீன் தெரியவேணாம்
தெரிஞ்சா வாழ்வே போரு டா

ஆண் : லிவ் த மொமெண்ட்
லிவ் த மொமெண்ட் மொமெண்ட்
லிவ் த மொமெண்ட் மொமெண்ட்
லிவ் த மொமெண்ட் நௌ

ஆண் : லிவ் த மொமெண்ட்
ஓஹோ லிவ் த மொமெண்ட்
மொமெண்ட் ஓஹோ லிவ் த
மொமெண்ட் மொமெண்ட்
ஓஹோ லிவ் த மொமெண்ட்
நௌ

ஆண் : ஓடும் ரத்தத்தில்
மின்சாரம் செஞ்சுக்கிட்டா
மண்ணில் மின்வெட்டே
இல்லையடா காதல்
முத்தத்தில் மின்சாரம்
செஞ்சுக்கிட்டா நெஞ்சில்
மின்வெட்டே இல்லையடா

ஆண் : சிகரெட்டும் வேணாம்
சரக்கெல்லாம் வேணாம்
வார்னிங்கு போட்டே
கொல்வாங்கடா நீதான்
உன் ஹீரோ நீதான் உன்
வில்லன் உன் வாழ்வ நீயே
கொண்டாடுடா

ஆண் : மேக்கப் வேணாம்
வேஷம் வேணாம் உண்மையா
நீ வாழு டா பேகப் ஆகும் நாளை
எண்ணி வாழும் வாழ்வே போருடா

ஆண் : லிவ் த மொமெண்ட்
( மொமெண்ட் மொமெண்ட்
மொமெண்ட் )
லிவ் த மொமெண்ட்
லிவ் த மொமெண்ட்
( மொமெண்ட் மொமெண்ட்
மொமெண்ட் )

ஆண் : நேத்து கண்ணீர
இன்னைக்கு சிந்தாதடா
இந்த நிமிஷத்தில் நீ வாழுடா
நாளை ரூபாவ இன்னைக்கு
எண்ணாதடா இந்த நொடியோடு
விளையாடுடா

ஆண் : டி20 கூட பழசாகி
போச்சு டி10 உன் வாழ்க்க
ரன் தேடு மிஸ் பண்ண
பாலு கிஸ் பண்ணும்
ஸ்டம்ப போல்ட் ஆகாம
போல்டா நீ ஆடு

ஆண் : காசு இல்லா
ஸ்கோரு இல்லா
ஆட்டம் பேரு வாழ்க்கடா
அடுத்த ஓவர் தெரிய வேணாம்
தெரிஞ்சா வாழ்வே போருடா

ஆண் : லிவ் த மொமெண்ட்
லிவ் த மொமெண்ட்
லிவ் த மொமெண்ட் மொமெண்ட்
லிவ் த மொமெண்ட் நௌ

ஆண் : லிவ் த மொமெண்ட்
ஓஹோ லிவ் த மொமெண்ட்
மொமெண்ட் ஓஹோ லிவ் த
மொமெண்ட் மொமெண்ட்
ஓஹோ லிவ் த மொமெண்ட்
நௌ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here